துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துறைமுகம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1][தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 பழ.கருப்பையா அதிமுக
2006 க. அன்பழகன் திமுக 44.24
2001 க. அன்பழகன் திமுக 46.98
1996 க. அன்பழகன் திமுக 70.57
1991 இடைத்தேர்தல் A. செல்வராசன் திமுக 59.72
1991 மு. கருணாநிதி திமுக 48.66
1989 மு. கருணாநிதி திமுக 59.76
1984 A. செல்வராசன் திமுக 55.30
1980 A. செல்வராசன் திமுக 54.14
1977 A. செல்வராசன் திமுக 36.71

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூன் 2015.