ஏ. செல்வராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. செல்வராசன் (A. Selvarajan) இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக துறைமுகம் தொகுதியில் 1977 மற்றும் 1980 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._செல்வராசன்&oldid=2586436" இருந்து மீள்விக்கப்பட்டது