உள்ளடக்கத்துக்குச் செல்

ஹபிபுல்லா பெய்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரு. ஹபிபுல்லா பெய்க் (Dr.Habibullah Baig) என்பவர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கட்சியைச் சேர்ந்த,தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் 1967-68 ஆம் ஆண்டு சென்னை மேயராக பணியாற்றினார்.

சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்

[தொகு]

1967-68 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மன்றத் தலைவர் ஆனார். [1]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]

சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டமன்றத் தேர்தலில் 1967 ஆம் ஆண்டு துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2], மேலும் சட்டமன்ற வணிக ஆலோசனைக்குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சு. முத்தையா, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 153.
  2. OF TERMS OF SUCCESSIVE LEGISLATIVE ASSEMBLIES CONSTITUTED UNDER THE CONSTITUTION OF INDIA
முன்னர்
இரா. சம்பந்தம்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1967-1968
பின்னர்
வேலூர் டி. நாராயணன்

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபிபுல்லா_பெய்க்&oldid=4015436" இலிருந்து மீள்விக்கப்பட்டது