துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னைத் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 பி. கே. சேகர்பாபு திமுக தரவு இல்லை
2011 பழ.கருப்பையா அதிமுக
2006 க. அன்பழகன் திமுக 44.24
2001 க. அன்பழகன் திமுக 46.98
1996 க. அன்பழகன் திமுக 70.57
1991 இடைத்தேர்தல் A. செல்வராசன் திமுக 59.72
1991 மு. கருணாநிதி திமுக 48.66
1989 மு. கருணாநிதி திமுக 59.76
1984 A. செல்வராசன் திமுக 55.30
1980 A. செல்வராசன் திமுக 54.14
1977 A. செல்வராசன் திமுக 36.71
1971 மொய்தீன் சுயேட்சை
1967 டாக்டர் ஹபிபுல்லா பெய்க் சுயேட்சை
1962 ஹாஜா செரீப் காங்
1957 கிருஷ்ணா ராவ் காங்
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1951|1951] கிருஷ்ணா ராவ் காங்

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூன் 2015.

வெளியிணைப்புகள்[தொகு]