உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோபிசெட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோபிச்செட்டிபாளையம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
மொத்த வாக்காளர்கள்2,56,363[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • சத்தியமங்கலம் வட்டம் (பகுதி) -

கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்

  • கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி) -

புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்.

கோபிசெட்டிபாளையம் (நகராட்சி), எலத்தூர் (பேரூராட்சி), கொளப்பலூர் (பேரூராட்சி), நம்பியூர் (பேரூராட்சி), பெரியகொடிவேரி (பேரூராட்சி), லக்கம்பட்டி (பேரூராட்சி), காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி).

[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 நல்லா கவுண்டர் காங்கிரசு 21045 41.65 பி. கே. நல்ல கவுண்டர் சுயேச்சை 20321 40.22
1957 பி. ஜி. கருத்திருமன் காங்கிரசு 27889 57.91 மாரப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 11126 23.10
1962 பி. கே. முத்துவேலப்ப கவுண்டர் காங்கிரசு 31977 49.14 சுந்தரமூர்த்தி சுதந்திரா 17249 26.51
1967 கே. எம். இராமசாமி கவுண்டர் சுதந்திரா 31974 52.61 மு. கவுண்டர் காங்கிரசு 27403 45.09
1971 ச. மு. பழனியப்பன் திமுக 35184 59.45 கே. எம். சுந்தரமூர்த்தி சுதந்திரா 20623 34.84
1977 க. ந. க. இராமசாமி அதிமுக 25660 34.99 என். ஆர். திருவேங்கடம் காங்கிரசு 19248 26.25
1980 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 44703 59.38 கே. எம். சுப்ரமணியம் காங்கிரசு 29690 39.44
1984 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 56884 63.08 எம். ஆண்டமுத்து திமுக 31879 35.35
1989 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக (ஜெ) 37187 38.14 டி. கீதா ஜனதா 22943 23.53
1991 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 66423 68.18 வி. பி. சண்முக சுந்தரம் திமுக 27211 27.93
1996 ஜி. பி. வெங்கிடு திமுக 59983 53.86 கே. எ. செங்கோட்டையன் அதிமுக 45254 40.63
2001 ச. ச. ரமணிதரன் அதிமுக 60826 57.05 வி. பி. சண்முக சுந்தரம் திமுக 31881 29.90
2006 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 55181 --- ஜி. வி. மணிமாறன் திமுக 51162 ---
2011 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 94872 --- சி.என்.சிவராஜ் கொமுக 52960 ---
2016 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 96177 --- எஸ். வி. சரவணன் காங்கிரசு 84954 ---
2021 கே. ஏ. செங்கோட்டையன் அதிமுக 108608 --- வெ. மணிமாறன் திமுக 80045 ---
  • 1977இல் ஜனதாவின் ஜி. எசு. லட்சுமணன் 16466 (22.45%) & திமுகவின் ஜி. பி. வெங்கிடு 9893 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் என். ஆர். திருவேங்கடம் 20826 (21.36%) & அதிமுக ஜானகி அணியின் எ. சுப்ரமணியன் 14036 (14.40%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006இல் தேமுதிகவின் ஜி. எசு. நடராசன் 10875 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கோபிச்செட்டிப்பாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 108,608 51.00% +3.99%
திமுக ஜி. வி. மணிமாறன் 80,045 37.58%
நாம் தமிழர் கட்சி எம். கே. சீதாலட்சுமி 11,719 5.50% 4.68%
மநீம என். கே. பிரகாசு 4,291 2.01%
அமமுக என். கே. துளசிமணீ 2,682 1.26%
நோட்டா நோட்டா 1,307 0.61% -0.73%
வெற்றி வாக்கு வேறுபாடு 28,563 13.41% 7.93%
பதிவான வாக்குகள் 212,974 83.08% -1.24%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 130 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 256,363
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 3.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கோபிச்செட்டிப்பாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 96,177 47.00% -7.47%
காங்கிரசு எசு. வி. சரவணன் 84,954 41.52%
இபொக (மார்க்சிஸ்ட்) எம். முனுசாமி 7,531 3.68%
கொ.ம.தே.க. என். எசு. சிவராஜ் 3,341 1.63%
பா.ஜ.க கே. கணபதி 3,149 1.54% -0.42%
நோட்டா நோட்டா 2,751 1.34%
நாம் தமிழர் கட்சி எசு. கவுரிசான் 1,677 0.82%
பாமக குப்புசாமி 1,045 0.51%
சுயேச்சை இரவிசேகரன் 1,004 0.49%
சுயேச்சை இலிங்கேசுவரன் 836 0.41%
சுயேச்சை எம். பழனிசாமி ராஜா 667 0.33%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,223 5.48% -18.58%
பதிவான வாக்குகள் 204,628 84.32% 0.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 242,690
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -7.47%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கோபிச்செட்டிப்பாளையம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 94,872 54.47% 9.06%
கொ.நா.மு.க. என். எசு. சிவராஜ் 52,960 30.40%
சுயேச்சை சி. எசு. வெங்கடாசலம் 10,095 5.80%
பா.ஜ.க என். சென்னியன் 3,408 1.96% 0.81%
சுயேச்சை ஆர். இரவிசேகரன் 2,349 1.35%
சுயேச்சை கே. மோகன்ராஜ் 2,122 1.22%
பசக ஜி. எசு. கண்ணப்பன் 2,009 1.15% 0.41%
சுயேச்சை பி. அன்பழகன் 1,085 0.62%
உமக என். சிவகுமார் 1,072 0.62%
சுயேச்சை எ. மூர்த்தி 766 0.44%
சுயேச்சை கே. செங்கோட்டையன் 764 0.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 41,912 24.06% 20.75%
பதிவான வாக்குகள் 209,023 83.33% 6.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,184
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 9.06%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கோபிச்செட்டிப்பாளையம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 55,181 45.41% -11.64%
திமுக வி. மணிமாறன் 51,162 42.10% 12.20%
தேமுதிக ஜி. எசு. நடராஜன் 10,875 8.95%
சுயேச்சை ஆர். ரெங்கசாமி 1,518 1.25%
பா.ஜ.க ஆர். வெள்ளியங்கிரி 1,399 1.15%
பசக டி. பெரியசாமி 903 0.74%
சுயேச்சை முனியன் 478 0.39%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,019 3.31% -23.84%
பதிவான வாக்குகள் 121,516 77.18% 12.77%
பதிவு செய்த வாக்காளர்கள் 157,445
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -11.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கோபிச்செட்டிப்பாளையம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ச. ச. ரமணிதரன் 60,826 57.05% 16.42%
திமுக வி.பி.சண்முகசுந்தரம் 31,881 29.90% -23.95%
சுயேச்சை ஆர்.சுதர்சன் 5,859 5.49%
மதிமுக ஜி.எம்.மகேந்திரன் 3,380 3.17% 1.03%
ததேக எல். எசு. அரிசுசங்கர் 2,237 2.10%
சுயேச்சை பி. எசு.பாண்டியன் 1,457 1.37%
சுயேச்சை எசு. கே. பழனியப்பன் 496 0.47%
சுயேச்சை பி. இந்திரா 486 0.46%
வெற்றி வாக்கு வேறுபாடு 28,945 27.15% 13.93%
பதிவான வாக்குகள் 106,612 64.41% -10.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,548
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 3.20%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கோபிச்செட்டிப்பாளையம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜி. பி. வெங்கிடு 59983 53.86% 25.93%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 45,254 40.63% -27.54%
சுயேச்சை எசு. மருதமுத்து 2,560 2.30%
மதிமுக கே. ஆர். காளத்திநாதன் 2,384 2.14%
அதமுக ஜி. எசு. அண்ணாமலை 679 0.61%
சுயேச்சை கே. ரங்கசாமி 194 0.17%
சுயேச்சை கே. எசு. கீதா 167 0.15%
சுயேச்சை கே. ஏ. மலைசாமி 154 0.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,729 13.22% -27.02%
பதிவான வாக்குகள் 111,375 74.79% 4.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 153,403
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -14.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கோபிச்செட்டிப்பாளையம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 66,423 68.18% 30.03%
திமுக வி. பி. சண்முக சுந்தரம் 27,211 27.93%
பாமக எம்.ஈ.சாமிநாதன் 2,639 2.71%
சுயேச்சை எம்.எஸ்.ஸ்ரீதரன் 264 0.27%
தமம எஸ். தருமன் 186 0.19%
சுயேச்சை ஜி.ஆர்.ரவிசேகர் 155 0.16%
சுயேச்சை கே. மொகைதீன் 153 0.16%
சுயேச்சை ரங்கசாமி 127 0.13%
சுயேச்சை ஜி.பி.ஆர்.ராஜா 100 0.10%
சுயேச்சை பி.ஆறுமுகம் 98 0.10%
சுயேச்சை கே.எஸ்.பால்ராஜ் 72 0.07%
வெற்றி வாக்கு வேறுபாடு 39,212 40.25% 25.64%
பதிவான வாக்குகள் 97,428 70.22% -5.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 142,551
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 30.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கோபிச்செட்டிப்பாளையம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 37,187 38.14% -24.94%
ஜனதா கட்சி டி. கீதா 22,943 23.53%
காங்கிரசு என்.ஆர்.திருவேங்கடம் 20,826 21.36%
அஇஅதிமுக ஏ.சுப்ரமணியன் 14,036 14.40% -48.69%
சுயேச்சை எல்.செல்வகுமார் பிரபு 506 0.52%
சுயேச்சை ஏ.எம்.கண்ணுசாமி 468 0.48%
சுயேச்சை எஸ்.எம்.நாட்டார்யன் 345 0.35%
சுயேச்சை டி.கே.ஆண்டவன் 254 0.26%
சுயேச்சை பழனிசாமி 236 0.24%
சுயேச்சை கே.எஸ்.கிருஷ்ணசாமி 186 0.19%
சுயேச்சை ஜி.ஆர்.விஜய்குமார் 139 0.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,244 14.61% -13.12%
பதிவான வாக்குகள் 97,496 75.73% -2.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 131,675
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -24.94%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கோபிச்செட்டிப்பாளையம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 56,884 63.08% 3.70%
திமுக மு. அந்தமுத்து 31,879 35.35%
சுயேச்சை எம்.ஏ.மாரிமுத்து 579 0.64%
சுயேச்சை கே.காளீஸ்வரன் 488 0.54%
சுயேச்சை கே.ரங்கசாமி 343 0.38%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,005 27.73% 7.79%
பதிவான வாக்குகள் 90,173 77.83% 11.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,286
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 3.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கோபிச்செட்டிப்பாளையம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஏ. செங்கோட்டையன் 44,703 59.38% 24.39%
காங்கிரசு கே.எம்.சுப்ரமணியம் 29,690 39.44% 13.19%
சுயேச்சை கே.என்.கே.ராமசாமி 622 0.83%
சுயேச்சை பி.சி.நாச்சிமுத்து 263 0.35%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,013 19.94% 11.20%
பதிவான வாக்குகள் 75,278 66.49% 2.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,861
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 24.39%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கோபிச்செட்டிப்பாளையம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக க. ந. க. இராமசாமி 25,660 34.99%
காங்கிரசு என். ஆர். திருவேங்கடம் 19,248 26.25%
ஜனதா கட்சி ஜி. எசு. இலட்சுமணன் 16,466 22.45%
திமுக ஜி. பி. வெங்கிடு 9,893 13.49% -45.95%
சுயேச்சை கே. என். குழந்தைவேலு 956 1.30%
சுயேச்சை எம். கே. சண்முகம் 768 1.05%
சுயேச்சை ஜி. ஏ. வீரையா 338 0.46%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,412 8.74% -15.86%
பதிவான வாக்குகள் 73,329 64.25% -9.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 115,661
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -24.45%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கோபிச்செட்டிப்பாளையம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ச. மு. பழனியப்பன் 35,184 59.45%
சுதந்திரா கே.எம்.சுந்தரமூர்த்தி 20,623 34.84%
சுயேச்சை என். கே. கோடீசுவரன் 2,598 4.39%
சுயேச்சை மு. சிலம்பண்ண கவுண்டர் 782 1.32%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,561 24.60% 17.08%
பதிவான வாக்குகள் 59,187 73.53% -5.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,363
சுதந்திரா இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 6.84%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கோபிச்செட்டிப்பாளையம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா கே. எம். இராமசாமி கவுண்டர் 31,974 52.61%
காங்கிரசு முத்துவேலப்ப கவுண்டர் 27,403 45.09% -4.06%
இகுக செல்லையன் 1,402 2.31%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,571 7.52% -15.11%
பதிவான வாக்குகள் 60,779 79.43% 3.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,750
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 3.46%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கோபிச்செட்டிப்பாளையம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. கே. முத்துவேலப்ப கவுண்டர் 31,977 49.14% -8.76%
சுதந்திரா சுந்தரமூர்த்தி 17,249 26.51%
இபொக எசு. எம். மாரப்பன் 15,841 24.35%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,728 22.64% -12.17%
பதிவான வாக்குகள் 65,067 75.77% 22.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,860
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -8.76%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கோபிச்செட்டிப்பாளையம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பி. ஜி. கருத்திருமன் 27,889 57.91%
கம்யூனிஸ்டு கட்சி மாரப்பன் 11,126 23.10%
சுயேச்சை கன்னியப்பன் 6,350 13.18%
சுயேச்சை பி. எசு. செங்கோடன் 2,798 5.81%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,763 34.80%
பதிவான வாக்குகள் 48,163 52.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,093
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. Retrieved 1 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 25 திசம்பர் 2015.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  5. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  6. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.