உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கீழ்வேலூர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீழ்வேளூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்1,78,686[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி கம்யூனிஸ்டு கட்சி   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (6 முறை)

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி (Kilvelur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

ஆபரணதாரி, பாப்பாகோவில், வடக்குபொய்கைநல்லூர், கருவேலங்கடை, ஒரத்தூர், அகர ஒரத்தூர், புதுச்சேரி, ஆலங்குடி, வடுகச்சேரி, மகாதானம், வடவூர், தெற்கு பொய்கைநல்லூர், குறிச்சி, அகலங்கன் மற்றும் செம்பியன்மகாதேவி கிராமங்கள், *திருக்குவளை தாலுகா (பகுதி) தென்மருதூர், ஆதமங்கலன், அணக்குடி, வடக்குபனையூர், தெற்குபனையூர், வலிவலம், கொடியாலத்தூர், பாங்கல், பனங்காடி, கொளப்பாடு, கார்குடி, திருக்குவளை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனமநல்லூர், வாழக்கரை, ஈசனூர், திருவாய்மூர், எட்டுகுடி, வல்லம், கீரம்பேர், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூர் மற்றும் சிதைமூர் கிராமங்கள்[2].

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றியாளர்கட்சிவாக்குகள்வாக்கு சதவீதம்இரண்டாவது வந்தவர்கட்சிவாக்குகள்வாக்கு சதவீதம்வாக்குகள் வேறுபாடு
2011பெ. மகாலிங்கம்இ.பொ.க. (மா)59,402---உ. மதிவாணன்திமுக58,678--724
2016உ. மதிவாணன்திமுக61,99944.95%என். மீனாஅதிமுக51,82937.58%10170
2021வி. பி. நாகை மாலிஇ.பொ.க. (மா)67,988ச. வடிவேல் ராவணன்பாமக51,00316,985
2026த. இலதாஇ.பொ.க. (மா)5610837பி. செந்தில் பாண்டியன்தவெக5383035.516,985
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கீழ்வேளூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) த. இலதா 56108 37
த.வெ.க. டி. எ. பி. செந்தில்பாண்டியன் 53830 35.5 புதியவர்
பாமக எசு. வடிவேல் இராவணன் 31675 20.89
நாதக எம். கார்த்திகா 8069 5.32
நோட்டா நோட்டா 545 0.36
வெற்றி வாக்கு வேறுபாடு 2278
பதிவான வாக்குகள் 151637
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 168934
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கீழ்வேளூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) பெ. மகாலிங்கம் 67,988 47.85% +35.88
பாமக எசு. வடிவேல் ராவணன் 51,003 35.89% +33.98
நாதக எசு. பொன்நிலவழகி 15,173 10.68% +9.55
மநீம ஜி. சிந்து 2,906 2.05% New
அ.ம.மு.க. எம். நீதிமோகன் 2,503 1.76% New
நோட்டா நோட்டா 896 0.63% -0.13
வெற்றி வாக்கு வேறுபாடு 16,985 11.95% 4.58%
பதிவான வாக்குகள் 142,099 79.52% -4.88%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 378 0.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 178,686
தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 2.90%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கீழ்வேளூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. உ. மதிவாணன் 61,999 44.95% -3.44
அ.இ.அ.தி.மு.க. என். மீனா 51,829 37.58% புதியவர்
இபொக (மார்க்சிஸ்ட்) பெ. மகாலிங்கம் 16,499 11.96% -37.03
பாமக ஏ. வணிதா 2,637 1.91% புதியவர்
நாதக ஜி. பழனிவேல் 1,553 1.13% புதியவர்
பா.ஜ.க எசு. குமார் 1,142 0.83% புதியவர்
நோட்டா நோட்டா 1,049 0.76% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,170 7.37% 6.78%
பதிவான வாக்குகள் 137,929 84.40% -1.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 163,415
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -4.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கீழ்வேளூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) பெ. மகாலிங்கம் 59,402 48.99% New
தி.மு.க. உ. மதிவாணன் 58,678 48.39% New
சுயேச்சை ஜி. தேவகி 1,487 1.23% New
பசக ஜெ. ஜாஜகான் 743 0.61% New
வெற்றி வாக்கு வேறுபாடு 724 0.60%
பதிவான வாக்குகள் 121,254 85.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,185
இபொக (மார்க்சிஸ்ட்) வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 12 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 4 பெப்ரவரி 2016.
  3. https://results.eci.gov.in/ResultAcGenMay2026/ConstituencywiseS22164.htm
  4. "கீழ்வேளூர் Election Result". Retrieved 21 Jul 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.