உள்ளடக்கத்துக்குச் செல்

விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • விருதுநகர் தாலுக்கா (பகுதி)

செங்கோட்டை, எல்லிங்கநாயக்கம்பட்டி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, நந்திரெட்டிபட்டி,பாவாலி,அல்லம்பட்டி, சத்ரரெட்டியபட்டி, பெரிய பரலி, சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, பாவாலி, சீனியாபுரம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, கவுண்டன்பட்டி, நாட்டார்மங்கலம், பி.குமாரலிங்கபுரம், விருதுநகர், அழகாபுரி,மீசலூர், ஆமத்தூர், வெள்ளூர், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், மேலாமத்தூர், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர், தாதம்பட்டி, புளியங்குளம், மருளுத்து, பட்டம்புதூர், வாய்பூட்டான்பட்டி, காசிரெட்டியபட்டி, பாச்சாகுளம், வி.முத்துலிங்காபுரம், சொக்கலிங்கபுரம், வாடியூர், கன்னிசேரிபுதூர், தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, கலங்காபேரி மற்றும் சின்னவாடி கிராமங்கள்.

ரோசல்பட்டி (சென்சஸ் டவுன்), விருதுநகர் (நகராட்சி) மற்றும் கூரைக்குண்டு (சென்சஸ் டவுன்).

சிவகாசி தாலுக்கா (பகுதி)

எரிச்சநத்தம், சேவலூர், புதுக்கோட்டை, காளையார் குறிச்சி, மங்கலம், தச்சகுடி, நெடுங்குளம், பூரணசந்திரபுரம், மற்றும் கீழதிருத்தங்கல் கிராமங்கள். [1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 வி. வி. ராமசாமி சுயேட்சை தரவு இல்லை 46.67 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 பெ. சீனிவாசன் திமுக தரவு இல்லை 49.88 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 பெ. சீனிவாசன் திமுக தரவு இல்லை 49.90 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எம். சுந்தரராஜன் அதிமுக 33,077 44% ஏ. எஸ். ஏ.ஆறுமுகம் ஜனதா 22,820 30%
1980 எம்.சுந்தரராஜன் அதிமுக 40,285 48% பி. சீனிவாசன் திமுக 29,665 36%
1984 ஏ. எஸ். ஏ. ஆறுமுகம் ஜனதா 42,852 43% எம். சுந்தரராஜன் அதிமுக 35,776 36%
1989 ஆர். சொக்கர் காங்கிரஸ் 34,106 31% ஏ. எஸ். ஏ. ஆறுமுகம் ஜனதா 28,548 26%
1991 சஞ்சய் ராமசாமி சரத்சந்திர சின்ஹா இந்திய காங்கிரஸ் (சமத்துவம்) கட்சி 53,217 53% ஜி. வீராசாமி ஜ.தளம் 33,816 34%
1996 ஏ. ஆர். ஆர். சீனிவாசன் திமுக 47,247 39% ஜி. கரிக்கோல்ராஜ் காங்கிரஸ் 23,760 20%
2001 எஸ். தாமோதரன் தமாகா 49,413 43% ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் திமுக 45,396 39%
2006 ஆர். எம். வரதராஜன் மதிமுக 50,629 39% எஸ். தாமோதரன் காங்கிரஸ் 46,522 36%
2011 கே. பாண்டியராஜன் தேமுதிக 70,104 52.34% டி. ஆர்ம்ஸ்ட்ராங்நவீன் காங்கிரஸ் 48,818 36.45%
2016 ஏ. ஆர். ஆர். சீனிவாசன் திமுக 65,499 43.52% கே. கலாநிதி அதிமுக 62,629 41.61%
2021 ஏ. ஆர். ஆர். சீனிவாசன் திமுக[2] 73,297 45.32% எஸ். பாண்டுரங்கன் பாஜக 51,958 32.13%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,02,856 1,05,031 35 2,07,922

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  2. விருதுநகர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)