ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி
செயங்கொண்டம் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 150 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2,66,268[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி (Jayankondam Assembly constituency), அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- உடையார்பாளையம் வட்டம் (பகுதி)
கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்.
வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)[2].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | அய்யாவு | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 58,397 | 31.55 | கே. ஆர். விசுவநாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 57,775 | 31.21 |
1957 | கே. ஆர். விசுவநாதன் | காங்கிரசு | 20,232 | 48.37 | செயராமுலு செட்டியார் | சுயேச்சை | 10,625 | 25.40 |
1962 | ஜெகதாம்பாள் வேலாயுதம் | திமுக | 33,005 | 52.16 | எசு. சாமிக்கண்ணு படையாச்சி | காங்கிரசு | 24,856 | 39.28 |
1967 | கே. எ. எ. கே. மூர்த்தி | திமுக | 34,751 | 52.57 | எசு. இராமசாமி | காங்கிரசு | 28,791 | 43.56 |
1971 | எ. சின்னசாமி | திமுக | 41,627 | 57.78 | எசு. இராமசாமி | ஸ்தாபன காங்கிரசு | 29,346 | 40.73 |
1977 | வி. கருணாமூர்த்தி | அதிமுக | 35,540 | 44.75 | கே. சி. கணேசன் | திமுக | 23,828 | 30.01 |
1980 | ப. தங்கவேலு | காங்கிரசு | 39,862 | 45.76 | டி. செல்வராசன் | அதிமுக | 34,955 | 40.13 |
1984 | ந. மாசிலாமணி | காங்கிரசு | 57,468 | 62.94 | ஜெ. பன்னீர்செல்வம் | ஜனதா கட்சி | 22,778 | 24.95 |
1989 | கே. சி. கணேசன் | திமுக | 22,847 | 31.14 | முத்துக்குமாரசாமி | சுயேச்சை | 17,980 | 24.51 |
1991 | கே. கே. சின்னப்பன் | காங்கிரசு | 49,406 | 44.69 | எசு. துரைராசு | பாமக | 33,238 | 30.06 |
1996 | கே. சி. கணேசன் | திமுக | 52,421 | 42.93 | செ. குரு என்கிற குருநாதன் | பாமக | 39,931 | 32.70 |
2001 | எசு. அண்ணாதுரை | அதிமுக | 70,948 | 56.60 | கே. சி. கணேசன் | திமுக | 45,938 | 36.65 |
2006 | கே. இராசேந்திரன் | அதிமுக | 61,999 | --- | செ. குரு என்கிற செ. குருநாதன் | பாமக | 59,948 | --- |
2011 | செ. குரு | பாமக | 92,739 | --- | இளவழகன் | அதிமுக | 77,601 | --- |
2016 | இராமஜெயலிங்கம் | அதிமுக | 75,672 | 37.09% | செ. குரு என்கிற செ. குருநாதன் | பாமக | 52,738 | 25.85% |
2021 | க. சொ. க. கண்ணன் | திமுக | 99,529 | கே. பாலு | பாமக | 94,077 |
- 1951 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர்கள் (அய்யாவு, கே. ஆர். விசுவநாதன்) தேர்வானார்கள்.
- 1980 இல் சுயேச்சை வி. கருணாமூர்த்தி 11,512 (13.22%) வாக்குகள் பெற்றார்.
- 1989 இல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. முத்தையன் 15,628 (21.30%) & காங்கிரசின் என். மாசிலாமணி 9256 (12.62%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991 இல் திமுகவின் கே. சி. கணேசன் 26,801 (24.24%) வாக்குகள் பெற்றார்.
- 1996 இல் காங்கிரசின் என். மாசிலாமணி 22,500 (18.43%) வாக்குகள் பெற்றார்.
- 2001 இல் மதிமுகவின் பி. என். இராசேந்திரன் 6,755 (4.74%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் எம். ஜான்சன் 6,435 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | Ka. So. Ka. Kannan | 99,529 | 46.00% | ||
பாமக | K. Balu | 94,077 | 43.48% | ||
நாம் தமிழர் கட்சி | Mahalingam Neela | 9,956 | 4.60% | 3.95% | |
இஜக | Sornalatha @ G. Latha | 4,700 | 2.17% | ||
நோட்டா | நோட்டா | 1,864 | 0.86% | -0.09% | |
அமமுக | J. K. Siva | 1,560 | 0.72% | ||
சுயேச்சை | V. K. Kesavarajan | 1,546 | 0.71% | ||
சுயேச்சை | S. Rajkumar | 946 | 0.44% | ||
பசக | K. Neelamegam | 605 | 0.28% | -0.01% | |
அஇஅதிமுக | A. Natarajan | 418 | 0.19% | -36.89% | |
சுயேச்சை | R. Sathishkumar | 349 | 0.16% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,452 | 2.52% | -8.72% | ||
பதிவான வாக்குகள் | 216,368 | 81.26% | -0.14% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 408 | 0.19% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 266,268 | ||||
திமுக gain from அஇஅதிமுக | மாற்றம் | 8.91% |
2016
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | J. K. N. Ramajeyalingam | 75,672 | 37.09% | -6.03% | |
பாமக | Guru @ Gurunathan. J | 52,738 | 25.85% | ||
காங்கிரசு | G. Rajendran | 46,868 | 22.97% | ||
மதிமுக | M. S. Kandasamy | 21,405 | 10.49% | ||
நோட்டா | நோட்டா | 1,950 | 0.96% | ||
நாம் தமிழர் கட்சி | R. Krishnamoorthy | 1,325 | 0.65% | ||
பா.ஜ.க | S. Krishnamoorthy | 1,092 | 0.54% | -0.45% | |
சுயேச்சை | S. Rajkumar | 605 | 0.30% | ||
பசக | S. Chinnadurai | 584 | 0.29% | -0.41% | |
தேகாக | N. Ulaganathan | 414 | 0.20% | ||
சுயேச்சை | Irulapo. Selvakumar | 350 | 0.17% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 22,934 | 11.24% | 2.83% | ||
பதிவான வாக்குகள் | 204,038 | 81.40% | -1.85% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 250,673 | ||||
அஇஅதிமுக gain from பாமக | மாற்றம் | -14.44% |
2011
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாமக | Guru @ Gurunathan. J | 92,739 | 51.53% | ||
அஇஅதிமுக | P. Elavazhagan | 77,601 | 43.12% | -2.80% | |
பா.ஜ.க | S. Krishnamoorthy | 1,775 | 0.99% | 0.14% | |
இஜக | G. Ramachandran | 1,771 | 0.98% | ||
சுயேச்சை | V. Vadivel | 1,698 | 0.94% | ||
பசக | N. Gnanasekaran | 1,255 | 0.70% | -0.11% | |
சுயேச்சை | P. Ganesan | 989 | 0.55% | ||
சுயேச்சை | C. Chakkaravarthi | 948 | 0.53% | ||
சுயேச்சை | T. Mallika | 916 | 0.51% | ||
இரா.ஜ.த. | P. Asaithambi | 289 | 0.16% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 15,138 | 8.41% | 6.89% | ||
பதிவான வாக்குகள் | 216,216 | 83.24% | 2.43% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 179,981 | ||||
பாமக gain from அஇஅதிமுக | மாற்றம் | 5.61% |
2006
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | K. Rajendran | 61,999 | 45.91% | -10.68% | |
பாமக | J. Guru @ Gurunathan | 59,948 | 44.40% | ||
தேமுதிக | M. Johnson | 6,435 | 4.77% | ||
சுயேச்சை | K. Senthamil Selvi | 1,866 | 1.38% | ||
சுயேச்சை | S. Ramesh | 1,189 | 0.88% | ||
பா.ஜ.க | R. Sasikumar | 1,139 | 0.84% | ||
பசக | V. Umapathi | 1,095 | 0.81% | ||
சுயேச்சை | E. Kaviyarasi | 976 | 0.72% | ||
சுயேச்சை | R. Ayyappan | 384 | 0.28% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,051 | 1.52% | -18.43% | ||
பதிவான வாக்குகள் | 135,031 | 80.81% | 10.54% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 167,088 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -10.68% |
2001
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | S. Annadurai | 70,948 | 56.60% | ||
திமுக | K. C. Ganesan | 45,938 | 36.65% | -6.29% | |
மதிமுக | K. N. Ramachandran | 4,511 | 3.60% | -1.01% | |
சுயேச்சை | V. S. Veeraswamy | 2,029 | 1.62% | ||
சுயேச்சை | G. C. Elaiyaradhakrishnan | 1,262 | 1.01% | ||
சுயேச்சை | K. Senthamizhchelvi | 671 | 0.54% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 25,010 | 19.95% | 9.72% | ||
பதிவான வாக்குகள் | 125,359 | 70.28% | -7.70% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 178,379 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | 13.66% |
1996
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திராவிட முன்னேற்றக் கழகம் | K. C. Ganesan | 52,421 | 42.93% | 18.69% | |
பாமக | Gurunathan Alias Guru | 39,931 | 32.70% | ||
காங்கிரசு | N. Masilamani | 22,500 | 18.43% | -26.26% | |
மதிமுக | Dhana Sekhar | 5,631 | 4.61% | ||
சுயேச்சை | T. Ramalingam | 962 | 0.79% | ||
சுயேச்சை | Sentamil Selvi | 248 | 0.20% | ||
ஜனதா கட்சி | S. Panchamirtham | 221 | 0.18% | ||
சுயேச்சை | Pattusamy Asanc | 121 | 0.10% | ||
சுயேச்சை | Tk. Anna | 66 | 0.05% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,490 | 10.23% | -4.39% | ||
பதிவான வாக்குகள் | 122,101 | 77.98% | 1.61% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 165,927 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | -1.76% |
1991
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | K. K. Chinnappan | 49,406 | 44.69% | 32.07% | |
பாமக | S. Durairaju | 33,238 | 30.06% | ||
திமுக | K. C. Ganesan | 26,801 | 24.24% | -6.90% | |
தமம | K. R. Ganesan | 569 | 0.51% | ||
சுயேச்சை | T. K. Annan | 431 | 0.39% | ||
சுயேச்சை | V. N. Nehruji | 112 | 0.10% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 16,168 | 14.62% | 7.99% | ||
பதிவான வாக்குகள் | 110,557 | 76.37% | 21.36% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 151,898 | ||||
காங்கிரசு gain from திமுக | மாற்றம் | 13.54% |
1989
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | K. C. Ganesan | 22,847 | 31.14% | ||
சுயேச்சை | Muthukumarasamy | 17,980 | 24.51% | ||
அஇஅதிமுக | P. Muthaiyan | 15,628 | 21.30% | ||
காங்கிரசு | N. Masilamani | 9,256 | 12.62% | -50.32% | |
அஇஅதிமுக | N. Eramalingam | 6,480 | 8.83% | ||
சுயேச்சை | A. K. Moorthy Alias Kaliyamoorthy | 822 | 1.12% | ||
சுயேச்சை | A. Rathinam | 216 | 0.29% | ||
சுயேச்சை | V. Samidurai | 64 | 0.09% | ||
சுயேச்சை | P. Sowrirajan | 37 | 0.05% | ||
சுயேச்சை | G. Chitrarasu | 27 | 0.04% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,867 | 6.63% | -31.36% | ||
பதிவான வாக்குகள் | 73,357 | 55.02% | -23.82% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 136,399 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | -31.79% |
1984
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | என். மாசிலாமணி | 57,468 | 62.94% | 17.17% | |
ஜனதா கட்சி | ஜெ. பன்னிர்செல்வம் | 22,778 | 24.95% | ||
சுயேச்சை | ஜி. தியாகராஜன் | 6,778 | 7.42% | ||
இதேகா (செ) | எசு. கங்காசலம் | 1,943 | 2.13% | ||
சுயேச்சை | பெ. அன்பரசன் | 1,432 | 1.57% | ||
சுயேச்சை | டி. கே. அண்ணன் | 529 | 0.58% | ||
சுயேச்சை | ஏ. கே. மூர்த்தி | 262 | 0.29% | ||
சுயேச்சை | கே .ஆர். விஜய குமாரி | 120 | 0.13% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 34,690 | 37.99% | 32.36% | ||
பதிவான வாக்குகள் | 91,310 | 78.83% | 4.34% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 123,972 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 17.17% |
1980
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | பி. தங்கவேலு | 39,862 | 45.76% | 35.82% | |
அஇஅதிமுக | டி. செல்வராஜன் | 34,955 | 40.13% | -4.62% | |
சுயேச்சை | வி. கருணாமூர்த்தி | 11,512 | 13.22% | ||
சுயேச்சை | இரா. இராஜலட்சுமி | 773 | 0.89% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,907 | 5.63% | -9.11% | ||
பதிவான வாக்குகள் | 87,102 | 74.49% | 1.15% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 118,164 | ||||
காங்கிரசு gain from அஇஅதிமுக | மாற்றம் | 1.01% |
1977
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வி. கருணாமூர்த்தி | 35,540 | 44.75% | ||
திமுக | கே. சி. கணேசன் | 23,828 | 30.01% | -27.77% | |
காங்கிரசு | ஆர். மதிவாணன் | 7,898 | 9.95% | -30.79% | |
சுயேச்சை | எசு. இராமசாமி | 7,701 | 9.70% | ||
ஜனதா கட்சி | யு. எசு. இராமமூர்த்தி | 4,193 | 5.28% | ||
சுயேச்சை | கே. எம். எசு. அழகேசன் பிள்ளை | 252 | 0.32% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 11,712 | 14.75% | -2.30% | ||
பதிவான வாக்குகள் | 79,412 | 73.35% | -7.15% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 109,695 | ||||
அஇஅதிமுக gain from திமுக | மாற்றம் | -13.03% |
1971
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஏ. சின்னசாமி | 41,627 | 57.78% | 5.21% | |
காங்கிரசு | எசு. இராமசாமி | 29,346 | 40.73% | -2.82% | |
சுயேச்சை | பி. கே. இராமசாமி | 1,071 | 1.49% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,281 | 17.05% | 8.03% | ||
பதிவான வாக்குகள் | 72,044 | 80.50% | -0.52% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 91,719 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.21% |
1967
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே. எ. எ. கே. மூர்த்தி | 34,751 | 52.57% | 0.41% | |
காங்கிரசு | எஸ். இராமசாமி | 28,791 | 43.56% | 4.27% | |
சுயேச்சை | இரத்தினம் | 1,607 | 2.43% | ||
சுயேச்சை | கே. நயதன் | 951 | 1.44% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 5,960 | 9.02% | -3.86% | ||
பதிவான வாக்குகள் | 66,100 | 81.01% | 8.38% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 84,525 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 0.41% |
1962
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஜெகதாம்பாள் வேலாயுதம் | 33,005 | 52.16% | ||
காங்கிரசு | எஸ்.சாமிக்கண்ணு படையாச்சி | 24,856 | 39.28% | -9.09% | |
சுயேச்சை | கே.எம். கே.சுப்பராய செட்டியார் | 2,668 | 4.22% | ||
சுயேச்சை | இ.கே.மாணிக்கம் | 1,526 | 2.41% | ||
சுயேச்சை | கே. தங்கராஜன் | 842 | 1.33% | ||
சுயேச்சை | ஜி. இராகவன் | 374 | 0.59% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 8,149 | 12.88% | -10.09% | ||
பதிவான வாக்குகள் | 63,271 | 72.63% | 23.60% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 91,628 | ||||
திமுக gain from காங்கிரசு | மாற்றம் | 3.79% |
1957
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | கே. ஆர். விசுவநாதன் | 20,232 | 48.37% | 30.79% | |
சுயேச்சை | ஜெயராமுலு செட்டியார் | 10,625 | 25.40% | ||
சுயேச்சை | அய்யாரு | 5,133 | 12.27% | ||
சுயேச்சை | பாஸ்கரன் | 2,517 | 6.02% | ||
சுயேச்சை | இராகவ வாண்டையார் | 2,023 | 4.84% | ||
சுயேச்சை | இரத்தினம் | 1,296 | 3.10% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 9,607 | 22.97% | 22.63% | ||
பதிவான வாக்குகள் | 41,826 | 49.03% | -79.45% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 85,309 | ||||
காங்கிரசு gain from தஉக | மாற்றம் | 16.82% |
1952
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தஉக | அய்யாவு | 58,397 | 31.55% | ||
காங்கிரசு | முத்துக்குமாரசுவாமி முதலியார் | 32,548 | 17.58% | 17.58% | |
சுயேச்சை | வீராசுவாமி | 8,291 | 4.48% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 25,849 | 0.34% | |||
பதிவான வாக்குகள் | 127,325 | 88.36% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 144,066 | ||||
தஉக வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 11 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.