உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மேற்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதி ஆகும். [1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • மதுரை வடக்கு வட்டம் (பகுதி)

கோவில் பாப்பாகுடி கிராமம்.

பரவை (பேரூராட்சி) மற்றும் விளாங்குடி (பேரூராட்சி).

  • மதுரை தெற்கு வட்டம் (பகுதி)

கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள்.

  • மதுரை (மாநகராட்சி) வார்டு எண் 60 முதல் 72 வரை.

[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 என். சங்கரய்யா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 கே. டி. கே. தங்கமணி இந்தியப் பொதுவுடமைக் கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 பி. எம். பெரியசாமி அதிமுக 32,342 43% பொன் முத்துராமலிங்கம் திமுக 16,211 21%
1980 எம். ஜி. ஆர் அதிமுக 57,019 59% பொன் முத்துராமலிங்கம் திமுக 35,953 37%
1984 பொன். முத்துராமலிங்கம் திமுக 48,247 49% எஸ். பாண்டியன் அதிமுக 45,131 46%
1989 பொன். முத்துராமலிங்கம் திமுக 45,579 44% எஸ்ஆர்.வி.பிரேம்குமார் இ.தே.கா 26,087 25%
1991 எஸ். வி. சண்முகம் இ.தே.கா 59,586 62% பொன் முத்துராமலிங்கம் திமுக 32,664 34%
1996 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 61,723 60% ஆர். முத்துச்சாமி இ.தே.கா 17,465 17%
2001 வளர்மதி ஜெபராஜ் அதிமுக 48,465 48% பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 47,757 47%
2006 எஸ். வி. சண்முகம் அதிமுக 57,208 44% என். எம். பெருமாள் இ.தே.கா 53,741 41%
2011 செல்லூர் கே. ராஜூ அதிமுக 94,798 59.64% ஜி. தளபதி திமுக 56,037 35.25%
2016 செல்லூர் கே. ராஜூ அதிமுக 82,529 45.49% கோ. தளபதி திமுக 66,131 36.45%
2021 செல்லூர் கே. ராஜூ அதிமுக[3] 83,883 41.59% சின்னம்மாள் திமுக 74,762 37.07%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,39,383 1,41,045 0 2,80,428

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மதுரை மேற்கு தொகுதி கண்ணோட்டம் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 9 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மதுரை மேற்கு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)