கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி + கட்டுரை இற்றை செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{இற்றை}}
'''கொளத்தூர்''', [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]] ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
'''கொளத்தூர்''', [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]] ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.



23:50, 4 மே 2021 இல் நிலவும் திருத்தம்

கொளத்தூர், சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவான‌து.

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 50 முதல் 54 வரை மற்றும் 62 வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 மு. க. ஸ்டாலின் திமுக 68784 -- சைதை துரைசாமி அதிமுக 65965 --
2016 மு. க. ஸ்டாலின் திமுக 91303 -- ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 53573 --

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2015.

வெளியிணைப்புகள்