விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விக்கிப்பீடியாவில் செயற்படும் விக்கிமீடியா மென்பொருள் முன்னிலையாக்கர் அல்லது முன்னிலையாக்கல் (Rollback அல்லது Rollbacker) என்ற அணுக்கம் தொடர்பில் உள்ள ஓர் ஏற்பாடாகும். இவ் அணுக்கம் பெற்ற ஒருவர் தனியொரு சொடுகல் மூலம் பக்கத்தை முறையான தொகுத்தலுக்கு கொணர முடியும். இந்த முன்னிலையாக்கல் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் சிக்கல்மிக்க தொகுப்புக்களான விசமம், தீக்குறும்பு ஆகியவற்றை மீளமைக்கு பயன்படுத்தப்படுகிறது.

அணுக்கம் பெறுவதற்கான தகுதி[தொகு]

  • குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகளையாவது செய்திருக்க வேண்டும்.
  • கணக்கைத் தொடங்கி, குறைந்தது 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.
  • ஏற்கெனவே, விசமத் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருபவராக இருக்க வேண்டும்.
  • இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால், அது தொடர்பில் நிருவாகிகள் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம்.
  • பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
  • அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்குவதாவிருந்தால், இங்கு தெரிவித்து 3 நாள்களின் பின், மாற்றுக்கருத்து இல்லாதிருப்பின் இவ்வணுக்கத்தை வழங்கலாம்.

எப்படி இயங்குகிறது[தொகு]

முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்ட பயனர் மேலதிக முன்னிலையாக்க வசதிகளைக் பக்க வரலாறு, "பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு", பயனர் பங்களிப்புக்கள், கவனிப்புப் பட்டியல் என்பவற்றில் கொண்டிருப்பர்.

  • 10:01, 22 நவம்பர் 2013‎‎ எடுத்துக்காட்டு (பேச்சு | பங்களிப்புகள்) .. (55 பைட்டுகள்) (+1) .. (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக | மீளமை | நன்றியுரை) - இதில் (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக என்பது முன்னிலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டு.

முன்நிலையாக்குக என்பதை சொடுக்குவதன் மூலம் முன்னைய நிலைக்கு பக்கத்தைக் கொணரலாம். இது பக்க வரலாற்றில் காணப்படும். இதை முன்நிலையாக்கியதும் பின்வரும் சுருக்கம் தெரியும்:

சி (User A (பேச்சு) ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (தற்போதைய) [1 தொகுப்பை முன்நிலையாக்குக]

முன்னிலையாக்கர் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்[தொகு]


  • தற்போது எதுவுமில்லை


முன்னிலையாக்கர் அணுக்கம் வழங்கப் பெற்றோர்[தொகு]

எண் பயனர் அணுக்கம் வழங்கியவர் நாள் குறிப்பு
1 Shrikarsan AntanO 20 ஆகத்து 2015
2 Dineshkumar Ponnusamy மதனாகரன் 20 ஆகத்து 2015
3 L.Shriheeran மதனாகரன் 30 ஆகத்து 2015
4 Srithern இரவி 13 அக்டோபர் 2016
5 Arulghsr இரவி 13 அக்டோபர் 2016
6 கி.மூர்த்தி இரவி 13 அக்டோபர் 2016
7 Sivakosaran இரவி 13 அக்டோபர் 2016
8 Commons sibi இரவி 13 அக்டோபர் 2016
9 Booradleyp1 இரவி 13 அக்டோபர் 2016
10 Maathavan இரவி 13 அக்டோபர் 2016
11 Nandhinikandhasamy இரவி 13 அக்டோபர், 2016 889 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
12 உலோ.செந்தமிழ்க்கோதை இரவி 15 அக்டோபர், 2016
13 Balajijagadesh இரவி 15 அக்டோபர், 2016 547 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
14 Gowtham Sampath AntanO 26 ஆகத்து 2018 3000+ முதன்மைவெளித் தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார்.
15 Sridhar G நந்தகுமார் 12 ஆகத்து 2019 7000+ தொகுப்புகள். முன்னிலையாக்கர் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
16 பயனர்:சா அருணாசலம் AntanO 28 நவம்பர் 2022 "அணுக்கம் பெறுவதற்கான தகுதி" என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையும் பார்க்க[தொகு]