நபர்கள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்குவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினை எதிர்பார்கிறேன். --மாதவன் (பேச்சு) 14:23, 21 சனவரி 2016 (UTC)
விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 14:56, 21 சனவரி 2016 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் சா அருணாசலம், விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்,
அன்ரன் தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021