விக்கிப்பீடியா பேச்சு:முன்னிலையாக்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின்னாளில் நிருவாக அணுக்கப் பரிந்துரைகள் வரும் போது இது போன்ற அணுக்கங்களை எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்று பார்க்கப்படுமேயானால், பயனர் கோராமல் நாமாகவே அணுக்கம் வழங்கும் நிலையில், கடைசி மூன்று மாதங்களில் எந்த அளவு அணுக்கத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று பார்த்தால் போதுமானது. ஏனெனில், நாம் இப்போது அணுக்கம் வழங்கும் நேரத்தில் பயனரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள முன்னுரிமைகள் காரணமாக விக்கிக்குக் கூடுதலாகப் பங்களிக்க இயலாமல் இருக்கலாம். இதே வரையறை சுற்றுக்கவாலர்களுக்கும் பொருந்தும். --இரவி (பேச்சு) 05:44, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:03, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]