ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 1: வரிசை 1:
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, ஓட்டப்பிடாரம் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, '''ஓட்டப்பிடாரம்''' ஆகும்.
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதி எல்லைக‌ள் ==
*ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)
*ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)
வரிசை 61: வரிசை 61:
|-
|-


[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

15:52, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி, ஓட்டப்பிடாரம் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி)

மேலமருதூர், தருவைக்குளம், மேல அரசடி, வலசமுத்திரம், சித்தலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், கெலசேகரநல்லூர், முறம்பன், ஓட்டநத்தம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கோவிந்தபுரம், கலப்பைப்பட்டி, கீழக்கோட்டை, கொடியன்குளம், அக்கநாயக்கன்பட்டி, மணியாச்சி, பாறைக்குட்டம், மேலப்பாண்டியபுரம், சவரிமங்கலம், ஐம்பு, இங்கபுரம், புதியம்புத்தூர், சாமிநத்தம், தெற்குவீரபாண்டியாபுரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கீழ அரசடி, ஓணமாக்குளம், மலைப்பட்டி, இளவேலங்கால், தென்னம்பட்டி, கொத்தாளி, பரிவல்லிக்கோட்டை, சங்கம்பட்டி, ஆரக்குளம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி கிராமங்கள்,

  • தூத்துக்குடி தாலுக்கா (பகுதி)

உமரிக்கோட்டை, மேலத்தட்டப்பாறை, இராமசாமிபுரம், தளவாய்புரம், திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், செந்திலம்பண்ணை, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, இராமநாதபுரம், முடிவைத்தானேந்தல், குமாரகிரி, கட்டாலங்குளம், சேர்வைக்காரன்மடம், குலயன்கரிசல், அய்யனடைப்பு மற்றும் கோரம்பள்ளம் கிராமங்கள், மாப்பிள்ளையூரணி (சென்சஸ் டவுன்) மற்றூம் அத்திமரப்பட்டி (சென்சஸ் டவுன்),

  • ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆலந்தா, பூவாணி, மீனாட்சிபுரம் செக்காரக்குடி, செக்காரக்குடி, வடக்குகாரசேரி, சிங்கத்தாகுறிச்சி, உழக்குடி, கலியாவூர், முறப்பநாடு, கோவில்பட்டு, வடவல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, அணியாபரநல்லூர், தன்னூத்து, வல்லநாடு (காஸ்பா), கீழப்புத்தனெரி, வசப்பபுரம், அழிகுடி, முறப்பநாடு புதுக்கிராமம், நாணல்காடு, மணக்கரை, வித்தலாபுரம், முத்தாலங்குறிச்சி மற்றூம் வித்தலாபுரம் கோவில்பட்டு கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம்
2006 P.மோகன் அதிமுக 39.34
2001 A.சிவபெருமாள் அதிமுக 43.30
1996 க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 27.32
1991 S.X.ராஜமன்னார் அதிமுக 66.28
1989 M.முத்தய்யா திமுக 31.69
1984 R.S.ஆறுமுகம் இ.தே.கா 67.89
1980 M.அப்பாதுரை இந்திய கம்யூனிச கட்சி 52.11
1977 O.S.வேலுச்சாமி இ.தே.கா 41.51