பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது! |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பெரம்பலூர் (தனி)''' [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். |
|||
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்<ref >{{cite web | url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf| title=Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | date=26 நவம்பர் 2008| accessdate= 5 செப்டம்பர் 2015}}</ref> == |
|||
== 2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைகள் == |
|||
*வேப்பந்தட்டை வட்டம் |
*வேப்பந்தட்டை வட்டம் |
||
* |
*பெரம்பலூர் வட்டம் |
||
*குன்னம் வட்டம் (பகுதி) |
*குன்னம் வட்டம் (பகுதி) |
||
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள். |
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள். |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
*1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார். |
*1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார். |
||
*2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார். |
*2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார். |
||
== மேற்கோள்கள் == |
|||
{{reflist}} |
|||
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}} |
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}} |
19:30, 4 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெரம்பலூர் (தனி) பெரம்பலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]
- வேப்பந்தட்டை வட்டம்
- பெரம்பலூர் வட்டம்
- குன்னம் வட்டம் (பகுதி)
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | பரமசிவம் | சுயேச்சை | 25411 | 16.10 | பழனிமுத்து | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 19756 | 12.52 |
1957 | கே. பெரியண்ணன் | காங்கிரசு | 20375 | 11.76 | கிருசுணசாமி | காங்கிரசு | 38975 |
22.49 |
1962 | டி. பி. அழகுமுத்து | திமுக | 38686 | 55.38 | ஆர். இராம ரெட்டியார் | காங்கிரசு | 31168 | 44.62 |
1967 | ஜெ. எசு. இராசு | திமுக | 33657 | 51.03 | எம். அய்யாக்கண்ணு | காங்கிரசு | 28864 | 43.76 |
1971 | ஜெ. எசு. இராசு | திமுக | 39043 | 55.28 | கே. பெரியண்ணன் | ஸ்தாபன காங்கிரசு | 23335 | 33.04 |
1977 | எசு. வி. இராமசாமி | அதிமுக | 37400 | 56.53 | கே. எசு. வேலுசாமி | திமுக | 16459 | 24.88 |
1980 | ஜெ. எசு. இராசு | திமுக | 28680 | 40.98 | எம். அங்கமுத்து | அதிமுக | 24224 | 34.62 |
1984 | கே. நல்லமுத்து | காங்கிரசு | 57021 | 63.88 | டி. சரோசனி | திமுக | 27751 | 31.09 |
1989 | ஆர். பிச்சைமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34829 | 34.51 | எம். தேவராசன் | திமுக | 34398 | 34.09 |
1991 | டி. செழியன் | அதிமுக | 76202 | 70.69 | எம். தேவராசன் | திமுக | 25868 | 24.00 |
1996 | எம். தேவராசன் | திமுக | 64918 | 55.07 | எசு. முருகேசன் | அதிமுக | 41517 | 35.22 |
2001 | பி. இராசரத்தினம் | அதிமுக | 67074 | 53.45 | எசு. வல்லபன் | திமுக | 47070 | 37.51 |
2006 | எம். இராசுகுமார் | திமுக | 60478 | --- | எம். சுந்தரம் | அதிமுக | 53840 | --- |
2011 | ஆர்.தமிழ்செல்வன் | அதிமுக | --- | --- |
- 1952ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
- 1957ல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20883 (12.05%) பெற்று 2ம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
- 1977ல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
- 1980ல் சுயேச்சை கே. வடிவேலு 16155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)