குளச்சல் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு: வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 57: வரிசை 57:
|-
|-


[[en:Colachel (State Assembly Constituency)]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]

[[en: Colachel (State Assembly Constituency) ]]
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

15:53, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

குளச்சல், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • கல்குளம் தாலுக்கா (பகுதி)

இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள், வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் (பேரூராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 ஜெ.ஜெ.பிரின்ஸ் இ.தே.கா
2006 S. ஜெயபால் இ.தே.கா 46.99
2001 T.பச்சமால் அதிமுக 46.23
1996 இரா.பெர்னார்ட் திமுக 42.85
1991 A.பவுலய்யா இ.தே.கா 60.01
1989 A.பவுலய்யா இ.தே.கா 39.19
1984 F.M.இராஜ ரெத்தினம் அதிமுக 39.33
1980 ரெத்தினராஜ் திமுக 67.03
1977 R.ஆதிசுவாமி ஜனதா கட்சி 30.40