விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
வரிசை 1: வரிசை 1:
விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, விருதுநகர் ஆகும்.
'''விருதுநகர்''' மாவட்டத்தின் ஓர் தொகுதி, விருதுநகர் ஆகும்.
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதி எல்லைக‌ள் ==
*விருதுநகர் தாலுக்கா (பகுதி)
*விருதுநகர் தாலுக்கா (பகுதி)
வரிசை 53: வரிசை 53:
|44.52
|44.52
|-
|-

[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]


[[en:Virudhunagar (State Assembly Constituency)]]
[[en:Virudhunagar (State Assembly Constituency)]]

{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

15:50, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

விருதுநகர் மாவட்டத்தின் ஓர் தொகுதி, விருதுநகர் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • விருதுநகர் தாலுக்கா (பகுதி)

செங்கோட்டை, எல்லிங்கநாயக்கம்பட்டி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், புல்லலக்கோட்டை, அல்லம்பட்டி, சத்ரரெட்டியபட்டி, பெரிய பரலி, சின்னமூப்பன்பட்டி, பேளம்பட்டி, பாவாலி, சீனியாபுரம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, கவுண்டன்பட்டி, நாட்டார்மங்கலம், குமரலிங்கபுரம், விருதுநகர், அழகாபுரி, மீசலூர், ஆமத்தூர், வெள்ளூர், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், மேலாமத்தூர், காரிசேரி, ஒண்டிப்புலி நாயக்கனூர், தாதம்பட்டி, புளியங்குளம், மருளுத்து, பட்டம்புதூர், வாய்பூட்டான்பட்டி, காசிரெட்டியபட்டி, பாச்சாகுளம், வி.முத்துலிங்காபுரம், சொக்கலிங்கபுரம், வாடி, புதூர், தம்மநாயக்கன்பட்டி, வச்சக்காரப்பட்டி, கலங்காபேரி மற்றும் சின்னவாடி கிராமங்கள்.

ரோசல்பட்டி (சென்சஸ் டவுன்), விருதுநகர் (நகராட்சி) மற்றும் கூரைக்குண்டு (சென்சஸ் டவுன்) சிவகாசி தாலுக்கா (பகுதி) எரிச்சநத்தம், சேவலூர், புதுக்கோட்டை, காளையார் குறிச்சி, மங்கலம், தச்சகுடி, நெடுங்குளம், பூரணசந்திரபுரம், மற்றும் கீழதிருத்தங்கல் கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 R.வரதராஜன் மதிமுக 38.85
2001 S.தாமோதரன் த.மா.கா 42.67
1996 A.R.R.சீனிவாசன் திமுக 41.53
1991 சஞ்சய் ராமசுவாமி ICS (SCS) 56.07
1989 R.சொக்கர் இ.தே.கா 32.00
1984 A.S.A.ஆறுமுகம் ஜனதா கட்சி 45.36
1980 M.சுந்தரராஜன் அதிமுக 48.86
1977 M.சுந்தரராஜன் அதிமுக 44.52