உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கந்தர்வகோட்டை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கந்தர்வக்கோட்டை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 178
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை மாவட்டம்
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,01,521[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி என்பது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • கந்தர்வக்கோட்டை தாலுகா
  • குளத்தூர் தாலுகா (பகுதி)

செட்டிப்பட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைப்பட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள்.

கீரனூர் (பேரூராட்சி),

  • கறம்பக்குடி தாலுகா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, அலகன்விடுதி, மணமடை, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, பட்டமாவிடுதி, செவ்வாய்ப்பட்டி மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர். இராமச்சந்திர துரை இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1971 துரை கோவிந்தராசன் திராவிட முன்னேற்றக் கழகம்

தொகுதி சீரமைப்பிற்கு பின்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 என். சுப்பிரமணியன் அதிமுக 67,128 எஸ். கவிதை பித்தன் திமுக 47,429 19,699
2016 பா. ஆறுமுகம் அதிமுக 64,043 மருத்துவர் கே. அன்பரசன் திமுக 60,996 3,047
2021 மா. சின்னதுரை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 69,710 செ. ஜெயபாரதி அதிமுக 56,989 12,721

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவீதம்
2021
44.65%
2016
43.84%
2011
54.85%
1971
57.59%
1967
52.68%
1962
41.99%
1957
46.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கந்தர்வக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) மா. சின்னதுரை 69,710 44.65% 35.12%
அஇஅதிமுக எசு. ஜெயபாரதி 56,989 36.50% -7.33%
அமமுக பி. லெனின் 12,840 8.22%
நாம் தமிழர் கட்சி எம். இரமிலா 12,661 8.11% 7.13%
நோட்டா நோட்டா 1,390 0.89% -0.17%
இ.பொ.க. (மா-லெ) பி. ஆசைத்தம்பி 1,271 0.81% 0.50%
மநீம கே. ஆர். எம். ஆதிதிராவிடர் 848 0.54%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,721 8.15% 6.06%
பதிவான வாக்குகள் 1,56,119 77.47% -0.69%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 11 0.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,01,521
அஇஅதிமுக இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 0.81%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கந்தர்வக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பா. ஆறுமுகம் 64,043 43.84% -11.01%
திமுக கே. அன்பரசன் 60,996 41.75% 3.00%
இபொக (மார்க்சிஸ்ட்) மா. சின்னதுரை 13,918 9.53%
பா.ஜ.க புரட்சிக்கவிதாசன் 1,600 1.10%
நோட்டா நோட்டா 1,556 1.07%
நாம் தமிழர் கட்சி சி. மோகன்ராஜ் 1,432 0.98%
சுயேச்சை சி. சந்திரசேகரன் 558 0.38%
பாமக எம். பழனிமாணிக்கம் 530 0.36%
சுயேச்சை பி. வீரமுத்து 514 0.35%
இ.பொ.க. (மா-லெ) ஆர். வணிதா 465 0.32% -0.36%
பசக டி. தவமூர்த்தி 284 0.19% -0.68%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,047 2.09% -14.01%
பதிவான வாக்குகள் 1,46,090 78.16% -1.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,86,922
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -11.01%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கந்தர்வக்கோட்டை[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக என். சுப்பிரமணியன் 67,128 54.85%
திமுக கவிதைப்பித்தன் 47,429 38.76%
இஜக ஆர். செல்வராஜ் 2,974 2.43%
சுயேச்சை வி. ரெத்தினம் 1,357 1.11%
பசக எம். முருகேசன் 1,073 0.88%
சுயேச்சை கே. பாரதி 842 0.69%
இ.பொ.க. (மா-லெ) பி. ஆசைத்தம்பி 824 0.67%
சுயேச்சை ஆர். சித்ரா 754 0.62%
வெற்றி வாக்கு வேறுபாடு 19,699 16.10%
பதிவான வாக்குகள் 1,52,708 80.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,22,381
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கந்தர்வக்கோட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக துரை கோவிந்தராசன் 42,025 57.59% 11.34%
காங்கிரசு ஆர். இராமச்சந்திர துரை 28,239 38.70% -13.98%
சுயேச்சை எ. கலியபெருமாள் 2,705 3.71%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,786 18.89% 12.46%
பதிவான வாக்குகள் 72,969 80.73% -1.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 93,352
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 4.91%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கந்தர்வக்கோட்டை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். இராமச்சந்திர துரை 34,665 52.68% 10.69%
திமுக டி. கோவிந்தராசு காளிங்கரார் 30,434 46.25% 9.01%
சுயேச்சை என். இராமையாக் கோனார் 706 1.07%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,231 6.43% 1.67%
பதிவான வாக்குகள் 65,805 82.49% 12.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 82,264
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 10.69%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கந்தர்வக்கோட்டை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் 24,878 41.99% -4.04%
திமுக கோவிந்தராசு காளிங்கராயர் 22,061 37.24%
சுயேச்சை இராமச்சந்திர துரை 12,308 20.77%
வெற்றி வாக்கு வேறுபாடு 2,817 4.75% -17.35%
பதிவான வாக்குகள் 59,247 69.80% 18.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,012
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -4.04%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கந்தர்வக்கோட்டை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். கிருஷ்ணசாமி கோபாலர் 18,928 46.03%
சுயேச்சை இராமச்சந்திர துரை 9,839 23.93%
சுயேச்சை பி. எசு. தங்கமுத்து நாட்டார் 8,553 20.80%
சுயேச்சை மாரிமுத்து உடையார் 1,638 3.98%
சுயேச்சை தர்மராஜ மெர்கொண்டார் 1,115 2.71%
சுயேச்சை இரெங்கசாமி உடையார் 1,051 2.56%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,089 22.10%
பதிவான வாக்குகள் 41,124 50.95%
பதிவு செய்த வாக்காளர்கள் 80,716
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  3. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  5. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  6. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  7. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.