நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: en:Nannilam (State Assembly Constituency)
வரிசை 56: வரிசை 56:


{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

[[en:Nannilam (State Assembly Constituency)]]

08:29, 28 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

திருவாரூர் மாவட்டத்தின் ஓர் தொகுதி நன்னிலம் ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • நன்னிலம் தாலுக்கா
  • வலங்கைமான் தாலுக்கா
  • குடவாசல் தாலுக்கா (பகுதி)

வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்,

(பேரூராட்சி)

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 பத்மாவதி இகம் 55.04
2001 C.K.தமிழரசன் தமாகா 46.11
1996 பத்மா தமாகா 61.37
1991 K.கோபால் அதிமுக 56.79
1989 M.மணிமாறன் திமுக 45.08
1984 M.மணிமாறன் திமுக 51.72
1980 A.கலையரசன் அதிமுக 52.73
1977 M.மணிமாறன் திமுக 41.75