விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

இந்த பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய கட்டுரைகளின் ஒரு பகுதி பட்டியலிடப்பட்டுள்ளது. இவை மேல்விக்கியில் எல்லாமொழி விக்கிப்பீடீயாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்று பரிந்துரை செய்யப்பட்டவை. எழுதப்படாத கட்டுரைகள் சிகப்பு இணைப்பாக உள்ளன. கட்டுரையை தொடங்க சிகப்பு இணைப்பை சுட்டவும். அந்த தலைப்பில் அமைந்த ஒரு புதுப் பக்கம் உருவாகும். அங்கு உங்கள் கட்டுரை இட்டு சேமிக்கவும்.

இவற்றையும் பாக்க:

[தொகு] நபர்கள்

வரலாற்றின் நூறு முக்கிய நபர்கள் பற்றிக் குறைந்தது 3 வசனங்கள்.

[தொகு] இசைக் கலைஞர்கள்

  1. Johann Sebastian Bach - யோகான் செபாஸ்தியன் பாக்
  2. Ludwig van Beethoven- லுடுவிக் ஃவான் பேத்தோவன்
  3. Wolfgang Amadeus Mozart - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்
  4. Richard Wagner - ரிச்சார்ட் வாக்னர்

[தொகு] நாடுகாண் பயணிகள்

  1. Roald Amundsen - ரோல்ட் அமுண்ட்சன்
  2. Jacques Cartier - இழ்சாக் கார்ட்டியே
  3. Christopher Columbus - கொலம்பஸ்
  4. James Cook - ஜேம்ஸ் குக்
  5. Hernán Cortés - எர்னான் கோட்டெஸ்
  6. Francis Drake - பிரான்ஸிஸ் டிரேக்
  7. Leif Ericsson
  8. Vasco da Gama - வாஸ்கோ ட காமா
  9. Edmund Hilary - எட்மண்ட் ஹிலறி
  10. Ferdinand Magellan - பெர்டினென்ட் மகலன்
  11. Marco Polo - மார்கோ போலோ
  12. Zheng He - செங் ஹே

[தொகு] கண்டுபிடிப்பாளர்கள், அறிவியலாளர்கள்

  1. Archimedes - ஆர்க்கிமிடீஸ்
  2. கார்ல் பென்ஸ் (Carl Benz)
  3. நிக்கொலாஸ் கோப்பர்நிக்கஸ் (Nicolaus Copernicus)
  4. மேரி க்யூரி (Marie Curie)
  5. சார்லஸ் டார்வின் (Charles Darwin)
  6. அல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)
  7. தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)
  8. Enrico Fermi - என்ரிக்கோ பெர்மி
  9. Richard Feynman
  10. Henry Ford - ஹென்றி ஃபோர்ட்
  11. Sigmund Freud - சிக்மண்ட் பிராய்ட்
  12. Galileo Galilei - கலீலியோ கலிலி
  13. குட்டன்பேர்க் (Johann Gutenberg)
  14. எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner)
  15. ஜொகான்னஸ் கெப்ளர் (Johannes Kepler)
  16. John Maynard Keynes - ஜான் மேனார்ட் கெயின்ஸ்
  17. கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus)
  18. ஐசாக் நியூட்டன் (Isaac Newton)
  19. லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci)
  20. The Wright Brothers - ரைட் சகோதரர்கள்
  21. Buckminster Fuller - பக்மினிஸ்ரர் ஃபுளர்
  22. Ole Christensen Roemer
  23. Tycho Brahe - டைக்கோ பிரா
  24. Hans Christian Oersted - ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட்
  25. Niels Bohr - நீல்ஸ் போர்
  26. Alexander Graham Bell - அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்
  27. Ernest Rutherford - ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்
  28. Nikola Tesla - நிக்கோலா தெஸ்லா

[தொகு] கணிதவியலாளர்கள் (வேறிடங்களில் பட்டியலிடப்படாதவர்கள்)

  1. Leonhard Euler - ஆய்லர்
  2. Jean Baptiste Joseph Fourier ஜோசப் ஃவூரியே
  3. Karl Friedrich Gauss கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
  4. Kurt Gödel கியோடல்
  5. David Hilbert
  6. Pierre-Simon Laplace பியர் சிமோன் இலப்லாசு
  7. Gottfried Leibniz கோட்பிரீட் லைப்னிட்ஸ்
  8. Georg Friedrich Bernhard Riemann
  9. Thales - தாலஸ்
  10. Srinivasa Ramanujan - இராமானுசன்

[தொகு] எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள்

  1. Aristotle - அரிஸ்டாட்டில்
  2. Averroes - அவ்ரோசு
  3. Augustinus - ஹிப்போவின் அகஸ்டீன்
  4. Matsuo Basho - மட்சுவோ பாஷோ
  5. Dante Alighieri - டான்டே அலிகியேரி
  6. Rene Descartes - ரெனே டேக்கார்ட்
  7. Fyodor Dostoevsky - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
  8. Johann Wolfgang von Goethe
  9. Herodotus - ஹேரோடோட்டஸ்
  10. Hippocrates - ஹிப்போகிரட்டீஸ்
  11. Homer - ஹோமர்
  12. Immanuel Kant - இம்மானுவேல் காந்த்
  13. Lao Tzu - லா ஒசி
  14. Li Po - லி பை
  15. Martin Luther - மார்டின் லூதர்
  16. Martin Luther King, Jr. - மார்ட்டின் லூதர் கிங்
  17. Karl Marx - கார்ல் மார்க்ஸ்
  18. Murasaki Shikibu - முரசாக்கி சிக்கிபு
  19. Nagarjuna - நாகார்ஜூனா
  20. Friedrich Nietzsche - பிரீட்ரிக் நீட்சே
  21. Plato - பிளேட்டோ
  22. Pythagoras - பித்தாகரஸ்
  23. Jean-Jacques Rousseau - ஜான் ஜாக் ரூசோ
  24. Bertrand Russell - பெர்ட்ரண்டு ரசல்
  25. William Shakespeare - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  26. Adam Smith - ஆடம் சிமித்
  27. Socrates - சாக்கிரட்டீஸ்
  28. Sun Tzu - சுன் த்சு
  29. Tu Fu
  30. Thomas Aquinas - தாமஸ் அக்குவைனஸ்
  31. Virgil - வேர்ஜில்
  32. Mary Wollstonecraft
  33. Zeami
  34. Confucius - கன்பூசியஸ்
  35. Sima Qian - சிமா சியான்

[தொகு] ஓவியர்கள்

  1. Michelangelo Buonaroti - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி
  2. Paul Cezanne - பால் செசான்
  3. Vincent van Gogh - வின்சென்ட் வான் கோ
  4. Katsushika Hokusai - கட்சுஷிகா ஹோக்குசாய்
  5. Claude Monet - குளோட் மொனெட்
  6. Pablo Picasso - பாப்லோ பிக்காசோ
  7. Jackson Pollock - ஜாக்சன் பாலாக்
  8. Nicola Poussin - நிக்கோலா போசின்
  9. Rembrandt van Rijn - ரெம்பிரான்ட்
  10. August Rodin - ஆகஸ்ட் ராடின்
  11. Rafael Sancho - ராபியேல் சான்சியோ
  12. Andy Warhol - ஆண்டி வார்ஹோல்

[தொகு] கடந்தகால அரசியல்வாதிகளும் தலைவர்களும்

  1. Akbar the Great - அக்பர்
  2. Alexander the Great - பேரரசன் அலெக்சாந்தர்
  3. Yasser Arafat - யாசர் அராபத்
  4. Kemal Atatürk - முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்
  5. Cæsar Augustus - சீசர் அகஸ்டஸ்
  6. Otto von Bismarck - ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்
  7. Simón Bolívar - சிமோன் பொலிவார்
  8. Charlemange - சார்லமேன்
  9. Winston Churchill - வின்ஸ்டன் சர்ச்சில்
  10. Cleopatra - கிளியோபாத்ரா
  11. Constantine the Great - முதலாம் கான்ஸ்டன்டைன்
  12. Franz Ferdinand - பிரான்ஸ் பேர்டினண்ட்
  13. Mohandas Gandhi - மகாத்மா காந்தி
  14. Charles de Gaulle - சார்லஸ் டி கோல்
  15. Genghis Khan - செங்கிஸ் கான்
  16. Che Guevara - சே குவேரா
  17. Hammurabi - ஹமுராபி
  18. Hannibal - ஹன்னிபால்
  19. Hirohito, Emperor of Japan - ஹிரோஹிட்டோ
  20. Adolf Hitler - அடால்ப் ஹிட்லர்
  21. Thomas Jefferson - தாமஸ் ஜெப்பர்சன்
  22. Julius Caesar - ஜூலியஸ் சீசர்
  23. Lenin - லெனின்
  24. Abraham Lincoln - ஆபிரகாம் லிங்கன்
  25. Napoléon Bonaparte - நெப்போலியன்
  26. Nelson Mandela - நெல்சன் மண்டேலா
  27. Mao Tse-tung - மாவோ சே-துங்
  28. Benito Mussolini - முசோலினி
  29. Napoleon I - நெப்போலியன்
  30. Kwame Nkrumah - குவாமே நிக்ரூமா
  31. Peter the Great- ரஷ்யாவின் முதலாம் பீட்டர்
  32. Pol Pot - பொல் பொட்
  33. Franklin Delano Roosevelt பிராங்க்லின் டெலானோ ரூஸ்வெல்ட்
  34. Saladin - சலாடின்
  35. Shaka Zulu - சாக்கா சூலு
  36. Sitting Bull
  37. Josef Stalin - ஜோசப் ஸ்டாலின்
  38. Tamerlane தைமூர்
  39. Leo Trotsky - லியோன் ட்ரொட்ஸ்கி
  40. Harry Truman - ஹரி ட்ரூமன்
  41. Queen Victoria (UK) - ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
  42. George Washington - ஜார்ஜ் வாஷிங்டன்
  43. Wilhelm II, German Emperor - இரண்டாம் வில்லியம், செருமன் பேரரசர்
  44. Qin Shihuang - சின் ஷி ஹுவாங்
  45. Hastings Kamuzu Banda - ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா

[தொகு] சமகால அரசியல்வாதிகளும் தலைவர்களும்

  1. Kofi Annan - கோபி அன்னான்
  2. Silvio Berlusconi - சில்வியோ பெர்லுஸ்கோனி
  3. Tony Blair - டோனி பிளேர்
  4. George W. Bush - ஜார்ஜ் புஷ்
  5. Fidel Castro - பிடல் காஸ்ட்ரோ
  6. Jacques Chirac - ஜாக் சிராக்
  7. Nelson Mandela - நெல்சன் மண்டேலா
  8. Vladimir Putin - விளாடிமிர் பூட்டின்
  9. Gerhard Schröder - கெர்ஃகாத் சுரோடர்
  10. Queen Elizabeth II (UK) - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
  11. Pope John Paul II - போப் ஜான் பால் II
  12. Lee Kuan Yew - லீ குவான் யூ
  13. Mahatir Bin Muhammad - மகாதிர் பின் முகமது

[தொகு] வரலாற்றில் பெண்கள்

  1. Cleopatra - கிளியோபாட்ரா
  2. Hildegard von Bingen - பிங்கெனின் ஹில்டெகார்ட்
  3. Indira Gandhi - இந்திரா காந்தி
  4. Sojourner Truth - சோஜோர்னர் ட்ரூத்
  5. Germaine Greer-- ஜெர்மைன் கிரீர்
  6. Gro Harlem Brundtland - குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட்
  7. Sammu-ramat (Semiramis), Queen of Assyria - சாம்முர் அமாத்
  8. Nefertiti - நெஃபர்டீட்டீ
  9. Catherine the Great, Empress of Russia - உருசியாவின் இரண்டாம் கத்தரீன்
  10. Queen Elizabeth I (of England) - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்
  11. Queen Victoria (of the United Kingdom) - விக்டோரியா அரசி
  12. Queen Liliuokalani - லில்லியுகலானி
  13. Makeda, Queen of Sheba (Ethiopia)- மாக்கேடா
  14. Kaahumanu காஃகுமானு
  15. Joan of Arc - ஜோன் ஆஃப் ஆர்க்
  16. Rachel Carson - ராச்சேல் கார்சன்
  17. Marie Curie - மேரி கியூரி
  18. Amelia Earhart - அமேலியா ஏர்ஃகாட்
  19. Emma Goldman - எம்மா கோல்ட்மன்
  20. Mary Harris (Mother Jones) - மேரி ஹாரிசு ஜோன்சு
  21. Frida Kahlo - ஃபிரிடா காலோ
  22. Helen Keller - ஹெலன் கெல்லர்
  23. Rosa Luxemburg - ரோசா லக்சம்பர்க்
  24. Golda Meir - கோல்டா மேயர்
  25. Florence Nightingale - பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
  26. Rosa Parks - ரோசா பார்க்ஸ்
  27. Cixi (Tse Hsi, Tz'u-hsi) (The Dowager Empress of China, 1835 - 1908) - பேரரசி டோவாகர் சிக்சி
  28. Eva Peron - இவா பெரோன்
  29. Eleanor Roosevelt - எலினோர் ரூசுவெல்ட்
  30. Sappho - சாஃபோ
  31. Harriet Tubman - ஹாரியெட் டப்மன்
  32. Mary Wollstonecraft - மேரி உல்சுடன்கிராஃப்ட்
  33. Mary Dyer - மேரி டயர்

[தொகு] கணினியியலாளர்கள்

  1. Tim Berners-Lee - டிம் பேர்னேர்ஸ்-லீ
  2. Bill Gates - பில் கேட்ஸ்
  3. Steve Jobs - ஸ்டீவ் ஜாப்ஸ்
  4. Donald Knuth - டொனால்ட் குனுத்
  5. Richard Stallman - ரிச்சர்ட் ஸ்டால்மன்
  6. Alan Turing - அலன் டூரிங்
  7. Linus Torvalds - லினசு டோர்வால்டுசு

[தொகு] தீவிரவாதிகள்

  1. Gavrilo Princip - காவ்ரீலோ பிரின்சிப்
  2. ஒசாமா பின் லாடன் - Osama bin Laden

[தொகு] நாடுகள், சட்டம், அரசியல்

  1. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்
  2. Communist Manifesto - கம்யூனிஸ்ட் அறிக்கை - பொதுவுடமை அறிக்கை
  3. Constitution - அரசமைப்புச் சட்டம்
  4. Declaration of the Rights of Man மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை
  5. Law - சட்டம்
  6. Magna Carta மாக்னா கார்ட்டா

[தொகு] உணவுப்பாவனை

  1. Agriculture - வேளாண்மை
  2. Barley - பார்லி
  3. Bread - ரொட்டி
  4. Cheese - பாலாடைக் கட்டி
  5. Chocolate - சாக்கலேட்
  6. Cotton - பருத்தி
  7. Honey - தேன்
  8. Fruit - பழம்
    1. Apple - ஆப்பிள்
    2. Mango - மாம்பழம்
    3. Jack Fruit - பலா
    4. Banana - வாழை
    5. Grape - திராட்சை
    6. Lemon - எலுமிச்சை
    7. Orange - தோடம்பழம் / நரந்தம்பழம்
  9. Maize - சோளம்
  10. Oats - காடைக்கண்ணி
  11. Potato - உருளைக் கிழங்கு
  12. Rice - நெல்/அரிசி
  13. Sorghum -சோளம்
  14. Soya bean - சோயா அவரை
  15. Sugar - சீனி/சர்க்கரை
  16. Tobacco - புகையிலை
  17. Vegetable - காய்கறி
  18. Wheat - கோதுமை

[தொகு] பானங்கள்

  1. Alcohol - ஆல்ககோல் (சாராயம்/மதுபானம்)
    1. Beer - பியர்
    2. Wine - வைன்
  2. Cola - கோலா
  3. Coffee - காப்பி
  4. Tea - தேநீர்
  5. Water - நீர்
  6. Milk - பால்

[தொகு] புவியியல்

[தொகு] கண்டங்கள்

குறைந்த பட்சம் மூன்று வாக்கியங்கள்

  1. Africa - ஆப்பிரிக்கா
  2. Antarctica - அண்டார்டிக்கா
  3. Asia - ஆசியா
  4. Europe - ஐரோப்பா
  5. North America - வட அமெரிக்கா
  6. Oceania - ஓசியானியா
  7. South America - தென் அமெரிக்கா

[தொகு] ஏனைய பிரதேசங்கள்

  1. Latin America - இலத்தீன் அமெரிக்கா
  2. Middle East - மத்திய கிழக்கு நாடுகள்
  3. Mediterranean - நடுநிலக் கடல்

[தொகு] முக்கிய நகரங்கள்

வரலாற்று, பொருளாதார, அரசியல் அல்லது சமய முக்கியத்துவமுள்ள நகரங்கள்.

  1. Athens - ஏதென்ஸ்
  2. Bangkok - பேங்காக்
  3. Beijing - பீஜிங்
  4. Berlin - பெர்லின்
  5. Bombay - மும்பை
  6. Brussels - பிரசல்ஸ்
  7. Cairo - கெய்ரோ
  8. Hong Kong - ஹாங்காங்
  9. Istanbul - இஸ்தான்புல்
  10. Jakarta - ஜகார்த்தா
  11. Jerusalem - ஜெருசலேம்
  12. London - இலண்டன்
  13. Manila - மணிலா
  14. Madrid - மேட்ரிட்
  15. Mecca - மெக்கா
  16. Mexico City - மெக்சிகோ நகரம்
  17. Moscow - மாஸ்கோ
  18. Nairobi - நைரோபி
  19. New York - நியூ யார்க்
  20. Paris - பாரிஸ்
  21. Rio de Janiero - ரியோ டி ஜனீரோ
  22. Rome - ரோம்
  23. Shanghai - ஷாங்காய்
  24. Singapore - சிங்கப்பூர்
  25. St. Petersburg - சென் பீட்டர்ஸ்பேர்க்
  26. Sydney - சிட்னி
  27. Tokyo - டோக்கியோ
  28. Toronto - டொரண்டோ
  29. Vienna - வியன்னா
  30. Warsaw - வார்சோ
  31. Washington D.C. - வாஷிங்டன் டி.சி.

[தொகு] நாணயங்கள்

  1. Australian Dollar (AUD) - அவுஸ்திரேலிய டொலர்
  2. American Dollar - அமெரிக்க டாலர்
  3. British Pound (Sterling) - பிரிட்டிஷ் பவுண்ட்
  4. Euro - யூரோ
  5. Yen - யென்
  6. Renminbi - ரென்மின்பி
  7. Rupee - ரூபாய்

[தொகு] நானாவித புவியியல் அம்சங்கள்

  1. Capital - தலை நகரம்
  2. City - மாநகரம்
  3. Continent - கண்டம்
  4. Desert - பாலைவனம்
  5. Ocean - பெருங்கடல்
  6. Rain forest - மழைக்காடு
  7. River - ஆறு
  8. Sea - கடல்
  9. Volcano - எரிமலை

[தொகு] புவியியல் அமைப்புகள்

[தொகு] சமுத்திரங்கள், கடல்கள்

  1. Arctic Ocean-ஆர்க்டிக் பெருங்கடல்
  2. Atlantic Ocean-அட்லாண்டிக் பெருங்கடல்
  3. Baltic Sea - பால்டிக் கடல்
  4. Black Sea-கருங்கடல்
  5. Great Barrier Reef - பெரும் தடுப்புப் பவளத்திட்டு
  6. Indian Ocean-இந்து சமுத்திரம்
  7. Mediterranean Sea -மத்தியதரைக் கடல்
  8. North Sea - வட கடல்
  9. Pacific Ocean-பசிபிக் பெருங்கடல்
  10. Panama Canal - பனாமா கால்வாய்
  11. Suez Canal - சூயஸ் கால்வாய்
  12. Southern Ocean-தென்னகப் பெருங்கடல்

[தொகு] துருவங்கள்

  1. North Pole - வட துருவம்
  2. South Pole - தென் துருவம்

[தொகு] மலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், நீர்நிலைகள்

  1. The Alps - ஆல்ப்ஸ் மலை
  2. Amazon River - அமேசான் ஆறு
  3. Andes - அண்டெஸ்
  4. Aral Sea - ஏரல் கடல்
  5. Caspian Sea - கஸ்பியன் கடல்
  6. Dead Sea - சாக் கடல்
  7. Great Lakes - அமெரிக்கப் பேரேரிகள்
  8. Great Rift Valley - பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு
  9. Himalayas - இமய மலை
  10. Kilimanjaro - கிளிமஞ்சாரோ மலை
  11. Mississippi River - மிஸ்ஸிசிப்பி ஆறு
  12. Mount Everest - எவரெஸ்ட்
  13. Niagara falls - நயாகரா நீர்வீழ்ச்சி
  14. Nile River - நைல் ஆறு
  15. Rocky Mountains - ரொக்கி மலைத்தொடர்
  16. Sahara Desert - சகாரா பாலைவனம்
  17. Lake Baikal - பைக்கால் ஏரி
  18. Lake Tanganyika - தங்கனிக்கா ஏரி
  19. Lake Titicaca - டிட்டிகாக்கா ஏரி
  20. Lake Victoria - விக்டோரியா ஏரி

[தொகு] வரலாறு

குறைந்தது ஐந்து வசனங்கள்.

  1. Archaeology - தொல்பொருளியல்
  2. Stone Age - கற்காலம்
  3. Bronze Age - வெண்கலக் காலம்
  4. Sumer - சுமேரியா
  5. Ancient Egypt - பண்டைய எகிப்து
  6. Iron Age - இரும்புக் காலம்
  7. Classical Greece - பண்டைக் கிரேக்கம்
  8. Roman Empire - ரோமப் பேரரசு
  9. Byzantine Empire - பைசண்டைன் பேரரசு
  10. Seljuk Empire - செல்யூக் பேரரசு
  11. Middle Ages - மத்திய காலம் (ஐரோப்பா)
  12. Holy Roman Empire of the German Nation - புனித ரோமப் பேரரசு
  13. The Vikings - வைக்கிங்குகள்
  14. Crusades - சிலுவைப் போர்கள்
  15. The Great Schism - பெரும் சமயப்பிளவு
  16. Ottoman Empire - ஓட்டோமான் பேரரசு
  17. Renaissance - மறுமலர்ச்சிக் காலம்
  18. Reformation - கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்
  19. Discovery of the Americas - அமெரிக்காக்களின் கண்டுபிடிப்பு
  20. Colonization of North-east America - வட-கிழக்கு அமெரிக்கக் குடியேற்றம்
  21. Colonization of South America - தென் அமெரிக்கக் குடியேற்றம்
  22. Spanish Inquisition - ஸ்பானிய கேள்விமுறைத் தேர்வாய்வு
  23. English Civil War - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்
  24. British Empire - பிரித்தானியப் பேரரசு
  25. Slavery - அடிமைத்தனம்
  26. the Enlightenment - அறிவொளி
  27. French Revolution - பிரெஞ்சுப் புரட்சி
  28. Industrial Revolution - தொழிற்புரட்சி
  29. American Civil War - அமெரிக்க உள்நாட்டுப் போர்
  30. Franco-Prussian War - பிரெஞ்சு - பிரஸ்சியப் போர்
  31. German unification - ஜெர்மானிய ஒருங்கிணைப்பு
  32. The Scramble for Africa
  33. Meiji Restoration - மெய்ஜி மீட்பு
  34. World War I - உலகப் போர் I
  35. Russian Revolution - ரஷ்யப் புரட்சி
  36. Russian Civil War - ரஷ்ய உள்நாட்டுப் போர்
  37. Soviet Union - சோவியத் ஒன்றியம்
  38. Spanish Civil War - ஸ்பானிய உள்நாட்டுப் போர்
  39. World War II - உலகப் போர் II
  40. Holocaust - பெரும் இன அழிப்பு
  41. Korean War - கொரியப் போர்
  42. Cold War - பனிப்போர்
  43. Afghan Soviet War ஆப்கான் சோவியத் போர்
  44. Outer space exploration (Sputnik, Apollo programs, shuttles) - விண்வெளி ஆராய்ச்சி (ஸ்புட்னிக், அப்போலோ விண்வெளிப் பயணங்கள், விண்கலங்கள்)
  45. Vietnam War - வியட்நாம் போர்
  46. Apartheid - நிறவெறி
  47. Gulf war - முதலாம் வளைகுடாப் போர், இரண்டாம் வளைகுடாப் போர்
  48. Han Dynasty - ஹான் வம்சம்
  49. Tang Dynasty - தாங் வம்சம்
  50. Sung Dynasty - சுங் வம்சம்
  51. Yuan Dynasty - யுவான் வம்சம்
  52. Qing Dynasty - கிங் வம்சம்
  53. Ming Dynasty - மிங் வம்சம்

[தொகு] அரசியல்

  1. Anarchism - அரசின்மை
  2. Anarchy - ஆட்சி குலைந்த நிலை
  3. Capitalism - முதலாளித்துவம்
  4. Communism - பொதுவுடமை
  5. Democracy - மக்களாட்சி
  6. Dictatorship - சர்வாதிகாரம்
  7. Fascism - பாசிசம்
  8. Feminism - பெண்ணியம்
  9. Religious Fundamentalism - சமய அடிப்படைவாதம்
  10. Globalisation - உலகமயமாதல்
  11. Imperialism - பேரரசுவாதம்
  12. Liberalism - தாராண்மையியம்
  13. Monarchy - மன்னராட்சி/முடியாட்சி
  14. Nationalism - தேசியவாதம்
  15. Racism - இனவெறி, இனவாதம்
  16. Republic - குடியரசு
  17. Socialism - சமவுடமை
  18. Separation of power: அதிகாரப் பிரிவினை
    1. Judiciary - நீதித்துறை
    2. Legislature - சட்டவாக்கத்துறை
    3. Executive - நிர்வாகத்துறை
  19. Political party - அரசியல் கட்சி
  20. Theocracy சமயச்சார்பாட்சி

[தொகு] மனித பிரச்சினைகள்

  1. Abortion - கருக்கலைப்பு
  2. Birth control - குடும்பக் கட்டுப்பாடு
  3. Capital punishment - மரணதண்டனை
  4. Homosexuality - ஓரினச்சேர்க்கை
  5. Human rights - மனித உரிமைகள்
  6. Sexism - பாலின வாதம்
  7. Slavery - அடிமை முறை

[தொகு] பன்னாட்டு நிறுவனங்கள்

  1. ASEAN - தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, ஆசியான்
  2. Commonwealth Nations - பொதுநலவாய நாடுகள்
  3. Arab League - அரபு நாடுகள் கூட்டமைப்பு
  4. Antiglobalization - உலகமயமாதல் எதிர்ப்பு
  5. Diplomacy - பண்ணுறவாண்மை
  6. European Union - ஐரோப்பிய ஒன்றியம்
  7. Freedom - விடுதலை
  8. Globalization - உலகமயமாதல்
  9. IMF - அனைத்துலக நாணய நிதியம்
  10. NATO - நேட்டோ / வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
  11. Nobel Prize - நோபல் பரிசு
  12. Olympic Games, preferably with a mention of the Paralympics - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
  13. OPEC - ஓப்பெக்
  14. Red Cross/Red Crescent/Red Star of David - செஞ்சிலுவைச் சங்கம் # United Nations - ஐக்கிய நாடுகள் சபை
    1. WHO - உலக சுகாதார நிறுவனம்
    2. UNICEF - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
    3. UNESCO - யுனெஸ்கோ
  15. World Bank - உலக வங்கி

[தொகு] சமயம்

  1. Religion - சமயம்
  2. Baha'i - பஹாய்
    1. The Báb
    2. Bahá'u'lláh
  3. Buddhism - பௌத்தம்/ புத்த மதம்
    1. Gautama Buddha - கௌதம புத்தர்
  4. Christianity - கிறித்தவம்
    1. Jesus Christ - இயேசு கிறித்து
    2. The Pope - திருத்தந்தை
    3. Church - திருச்சபை
    4. Protestantism - புரட்டஸ்தாந்தம்
  5. Confucianism - கன்பூசியம்
    1. Confucius - கன்பூசியஸ்
  6. God - கடவுள்
  7. Hinduism - இந்து மதம்
    1. Brahma - பிரம்மா
    2. Vishnu - விஷ்ணு
    3. Siva - சிவன்
  8. Islam - இசுலாம்
    1. Ali - அலீ
    2. Muhammad - முகமது
    3. Mosque - மசூதி
    4. Omar - உமர்
    5. Mecca - மெக்கா
  9. Jainism - சமண மதம்
  10. Judaism-யூதம்
    1. Moses மோசே
    2. Synagogue யூதர் திருக்கோயில்
    3. Jerusalem - எருசலேம்
    4. Israel - இசுரேல்
  11. Mythology - தொன்மவியல்
  12. Shinto - சின்த்தோ
  13. Sikhism - சீக்கிய மதம்
    1. Nanak - நானக்
  14. Spirits - ஆவிகள்
  15. Taoism - டாவோயிசம்
  16. Voodoo - வூடூ
  17. Zoroastrianism - சரத்துஸ்திர சமயம்
    1. Zoroaster - சரத்துஸ்தர்
  18. Spritiuality - ஆன்மீகம்/ஆன்மவியல்

With necessary mention of non-religiousness:சமயச் சார்பின்மை

  1. Agnosticism -அறியாமைக் கொள்கை
  2. Atheism - இறைமறுப்பு
  3. Humanism - மனிதநேயம்

[தொகு] பண்பாடு

At least three sentences on:

  1. Art - கலை
    1. Architecture - கட்டிடக்கலை
    2. Painting -ஓவியம்
    3. Sculpture - சிற்பக்கலை, சிற்பம்
  2. Astrology - சோதிடம்
  3. Culture - பண்பாடு
  4. Dance - நடனம்
  5. Film - திரைப்படம்
    1. Actors - நடிகர்
    2. Directors - இயக்குனர்
      1. Ingmar Bergman - இங்மார் பேர்ஜ்மன்
      2. Walt Disney - வால்ட் டிஸ்னி
      3. Akira Kurosawa - அக்கிரா குரோசாவா
      4. Alfred Hitchcock - ஆல்பிரட் ஹிட்ச்காக்
  6. Gambling - சூதாட்டம்
  7. Game - விளையாட்டு
    1. Chess - சதுரங்கம்
    2. Go - வெய்ச்சி
    3. Mancala
    4. Checkers
    5. Backgammon - பாக்கமன்
  8. Literature - இலக்கியம்
    1. Novel - புதினம்
      1. Don Quixote டான் குய்க்ஸோட்
      2. Thousand and One Nights - ஆயிரத்து ஒரு இரவுகள்
    2. Poetry - கவிதை
      1. Epic of Gilgamesh - கில்கமெஷ் இதிகாசம்
      2. Iliad - இலியட்
      3. Mahabharata - மகாபாரதம்
      4. Odyssey - ஒடிஸ்சி
  9. Books - நூல்கள்
    1. The Bible- விவிலியம்
    2. The Qur'an - திருக்குர்ஆன்
    3. கீதை
    4. திருக்குறள்
  10. Music - இசை
    1. CD - குறுவட்டு
    2. Classical music - மேல்நாட்டுச் செந்நெறி இசை/செவ்விசை
      1. Opera ஆப்பெரா
      2. Symphony - சிம்பொனி
    3. Jazz - ஜாஸ்
    4. Pop music - பாப் இசை
    5. Reggae
    6. Soul and gospel
      1. Aretha Franklin
    7. Rock and roll - ராக் இசை
      1. The Beatles - பீட்டில்ஸ்
      2. Heavy metal -
      3. Elvis Presley - எல்விஸ் பிரெஸ்லி
      4. The Rolling Stones - த ரோலிங் ஸ்டோன்ஸ்
    8. Traditional - மரபிசை
      1. Gamelan
      2. Indian classical music - இந்திய மரபு இசை
  11. Musical Instruments - இசைக் கருவி
    1. Drum - மேளம்
    2. Flute - புல்லாங்குழல்
    3. Guitar - கித்தார்
    4. Piano - பியானோ
    5. String instrument - நரம்பு இசைக் கருவி/ தந்திக்கருவி
    6. Trumpet - ஊதுகொம்பு
    7. Violin/Fiddle - வயலின்
  12. Radio - வானொலி
  13. Television - தொலைக்காட்சி
  14. Theater - நாடகம்
    1. Broadway
    2. Noh
  15. Tourism - சுற்றுலா

[தொகு] அறிவியல் (விஞ்ஞானம்)

பிரதான துறைகள் தொடர்பான குறைந்தது ஐந்து வசன அறிமுகம்.

[தொகு] வானியல்

  1. Astronomy - வானியல்
  2. Asteroid - சிறுகோள்/குறுங்கோள்
  3. Big Bang - பெரு வெடிப்பு
  4. simple:Black hole - கருங்குழி
  5. Comet - வால் வெள்ளி வால்நட்சத்திரம்
  6. Earth - பூமி
  7. Galaxy - நாள்மீன்பேரடை/பால்வெளி மண்டிலம்
  8. Jupiter - வியாழன் (கோள்)
  9. Light year - ஒளியாண்டு
  10. Mars - செவ்வாய் (கோள்)
  11. Mercury - புதன்
  12. Milky Way - பால் வெளி
  13. Moon - நிலா
  14. Neptune - நெப்டியூன்
  15. Planet - கோள்
  16. Pluto - புளூட்டோ
  17. Saturn - சனி (கோள்)
  18. Solar System - சூரிய மண்டலம்
  19. Star - விண்மீன்/நட்சத்திரம்
  20. Sun - சூரியன்
  21. Uranus - யுரேனஸ்
  22. Venus - வெள்ளி

[தொகு] உயிரியல்

  1. Biology - உயிரியல்

[தொகு] உயிரியற் கூறுகள்

  1. DNA - ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்
  2. simple:Enzyme - நொதியம்
  3. Protein - புரதம்

[தொகு] பாலூட்டிகள் உடலமைப்பு

  1. Digestive system - சமிபாடு , செரித்தல்
    1. Large intestine - பெருங்குடல்
    2. Small intestine - சிறுகுடல்
    3. Liver - கல்லீரல்
  2. Respiratory system - மூச்சுத் தொகுதி
    1. Lungs - நுரையீரல்
  3. Skeletal system - எலும்புக் கட்டமைப்பு
  4. Nervous system - நரம்பு மண்டலம்
    1. Brain -மூளை
    2. Sensory system - உணர்வுத் தொகுதி
      1. Auditory system - செவியமைப்பு
        1. Ear - செவி / காது
      2. பார்வை
        1. Eye - கண்
      3. Olfactory system -பார்வைத் தொகுதி
      4. Gustatory system - சுவையுணர்வு அமைப்பு
      5. Somatosensory system - உடலுணர்வு அமைப்பு
  5. Endocrine system - அகச்சுரப்பித் தொகுதி
  6. Circulatory system சுற்றோட்டத் தொகுதி
    1. Blood - இரத்தம்
    2. Heart - இதயம்
  7. இனப்பெருக்க உறுப்புக்கள்
    1. Penis - ஆண்குறி
    2. Vagina - யோனி அல்லது பெண்குறி]
    3. Womb or uterus - கருப்பை
  8. Integumentary system - புறத்தோல் அமைப்பு
    1. Skin - தோல்
  9. Breast - மார்பகம்

[தொகு] உயிரியற் செயற்பாடுகள்

  1. Digestion - சமிபாடு, செரித்தல்
  2. Evolution - பரிணாம வளர்ச்சி
  3. Excretion - கழிப்பு/மலம் கழித்தல்
  4. Photosynthesis - ஒளிச்சேர்க்கை
  5. Pregnancy - கருத்தரிப்பு
  6. Reproduction - இனப்பெருக்கம்
  7. Respiration - சுவாசம் அல்லது மூச்சுவிடல்

[தொகு] உயிரினம்

உயிரினம்

  1. Animal - விலங்கு
    1. Chordate - முதுகுநாணி
      1. Amphibian - ஈரூடக வாழிகள் அல்லது நீர்-நிலவாழிகள்
        1. Frog - தவளை
      2. Bird - பறவை
        1. Dove - புறா
        2. Eagle - கழுகு
        3. Myna - மைனா
        4. Crow/Raven - காகம்
        5. Cuckoo - குயில்
        6. சிட்டுக்குருவி / தவிட்டுக்குருவி
        7. செண்பகம்
        8. Stork - கொக்கு
        9. நாரை
        10. ஆட்காட்டிக் குருவி
        11. Kingfisher - மீன்கொத்தி
        12. Woodpecker - மரங்கொத்தி
      3. Fish - மீன்/கயல்
        1. Shark - சுறா
        2. பாரை
        3. கீரி
        4. சூடை
        5. Eel - விலாங்கு
        6. Swordfish - வாளை
        7. Stingray - திருக்கை
        8. Anchovy - நெத்திலி
        9. விரால்
        10. திராய்
        11. பாலைமீன்
        12. Whale - திமிங்கிலம்
      4. Mammal - பாலூட்டி
        1. Antelope - மரை அல்லது மறிமான்
        2. Bat - வௌவால்
        3. Bear - கரடி
        4. Camel - ஒட்டகம்
        5. Cat - பூனை
        6. Cattle - கால்நடை
        7. Deer - மான்
        8. Dog - நாய்
        9. Dolphin - டால்பின்
        10. Elephant - யானை
        11. Horse - குதிரை
        12. en:Sheep - வளர்ப்புச் செம்மறியாடு
        13. Lion - சிங்கம்
        14. Giraffe - ஒட்டகச்சிவிங்கி
        15. Tiger - புலி
        16. Cheetah - சிறுத்தை
        17. Donkey - கழுதை
        18. Mammoth - கம்பளி யானை
        19. Monkey - குரங்கு அல்லது மந்தி
        20. Pig - பன்றி
        21. Rabbit/Hare - முயல்
        22. Whale - திமிங்கிலம்
      5. Reptile - ஊர்வன
        1. Snake - பாம்பு
    2. Insect - பூச்சி
      1. Ant - எறும்பு
      2. Bee - தேனீ
      3. Fly - இருசிறகிப் பூச்சிகள்
        1. House Fly - ஈ/இலையான்
        2. Mosquito - கொசு அல்லது நுளம்பு
      4. Butterfly - பட்டாம்பூச்சி/வண்ணத்துப்பூச்சி
      5. Spider - சிலந்தி
      6. Cicada - சில்வண்டு
    3. Arachnid - சிலந்திதேள் வகுப்பு
  2. Archea
  3. Microorganism - நுண்ணுயிர்
  4. Bacteria - பாக்டீரியா
  5. Fungus - பூஞ்சை அல்லது பங்கசு
  6. Plant - தாவரம்/செடி
    1. Flower - பூ/மலர்
    2. Palm - பன்னம்
    3. Tree - மரம்
  7. Protist - அதிநுண்ணுயிரி அல்லது ஒருகல நுண்ணுயிரி
  8. Cell - உயிரணு அல்லது திசுள் அல்லது கலம்

[தொகு] வேதியியல்

  1. Chemistry - வேதியியல்
  2. Element - தனிமம்
  3. List of elements- தனிமங்களின் பெயர்ப் பட்டியல், எண்வாரியாக தனிமங்களின் பட்டியல், தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்
  4. Biochemistry - உயிர்வேதியியல்
  5. Organic chemistry - கரிம வேதியியல்/சேதன வேதியியல்
  6. In-organic Chemistry - அசேதன வேதியியல்
  7. Periodic table - தனிம அட்டவணை/தனிமப்பட்டியல்
  8. Aluminium-அலுமினியம்/அளமியம்
  9. Carbon- கரிமம்
  10. Copper - செம்பு
  11. Gold-தங்கம்
  12. Iron-இரும்பு
  13. Helium-ஹீலியம்/எல்லியம்
  14. Hydrogen-ஹைட்ரஜன்/நீரியம்
  15. Lithium - லித்தியம்/கல்லியம்
  16. Neon - நியான்/புதினியம்
  17. Nitrogen-நைட்ரசன்/நைட்ரஜன்/வெடிப்பகம்
  18. Oxygen-ஆக்ஸிஜன்/ஆக்சிசன்/உயிரகம்
  19. Silver-வெள்ளி
  20. Zinc - துத்தநாகம்

[தொகு] சூழலியல்

  1. Ecology - வாழிடம் (வாழ்சூழலியல்)
  2. Species - இனம் (உயிரியல்)
    1. Endangered species - அருகிய இனம்/ஆபத்துக்குள்ளான இனம்

[தொகு] நிலவியல்

  1. Basalt - எரிமலைப்பாறை
  2. Flint - சிக்கிமுக்கிக் கல்
  3. Limestone - சுண்ணக்கல்
  4. Earth (Geology) - மண்

[தொகு] மருத்துவம்

  1. Medicine - மருத்துவம்
  2. AIDS - எய்ட்ஸ்
  3. Alcoholism - குடிப்பழக்கம்
  4. Cancer - புற்று நோய்
  5. Cirrhosis of the liver - கல்லீரல் இழைநார் வளர்ச்சி
  6. Cholera - கழிநோய்/வாந்திபேதி
  7. Diabetes mellitus - நீரிழிவு
  8. Dysentery - இரத்தக்கழிசல்
  9. Heart disease - இருதயநோய்
  10. Hypertension - உயர் இரத்த அழுத்தம்
  11. Influenza - இன்ஃபுளுவென்சா/சளிக்காய்ச்சல்
  12. Lung cancer - நுரையீரல் புற்றுநோய்
  13. Malaria - மலேரியா
  14. Malnutrtion - ஊட்டக்குறை
  15. Obesity - உடற் பருமன்
  16. Sexually transmitted disease - பாலியல் நோய்கள்
  17. Smallpox - பெரியம்மை
  18. Stroke - பக்கவாதம்
  19. Syphilis - சிபிலிசு/மேகநோய்
  20. Tuberculosis - காச நோய்
  21. Virus - வைரசு, அதி நுண் நச்சுயிர்
  22. Blindness - குருட்டுத் தன்மை/பார்வையின்மை
  23. Mental Illness - உளப் பிறழ்ச்சி/மனநோய்/உளநோய்
  24. Deafness - கேள்விக் குறைபாடு/செவிடு/காது கேளாமை

[தொகு] காலநிலையியல்

  1. Cloud - மேகம்/முகில்
  2. El Niño - எல் நினோ
  3. Global Warming - புவி சூடாதல்/புவி வெப்பமாதல்
  4. Tornado குழல் காற்று
  5. Tropical cyclone - புயல்/வெப்பமண்டலப் புயல்
  6. Tsunami - ஆழிப்பேரலை/சுனாமி
  7. Rain - மழை
  8. Snow - பனித்தூவி

[தொகு] இயற்பியல் (பௌதீகவியல்)

  1. Physics - இயற்பியல்
  2. Atom - அணு
    1. Electron - எதிர்மின்னி
    2. Neutron - நியூத்திரன்
    3. Proton - புரோத்தன்
  3. Energy - ஆற்றல்
    1. Electromagnetic radiation - மின்காந்த அலைகள்
      1. Radio - வானொலி
      2. IR - அகச்சிவப்புக் கதிர்
      3. Visible/Visibility - தெரிவு, காண்புநிலை
        1. Spectrum - அலைப்பட்டை
        2. Black - கறுப்பு
        3. White - வெள்ளை
        4. Red - சிவப்பு
        5. Yellow - மஞ்சள்
        6. Green - பச்சை
        7. Blue - நீலம்
      4. UV - புற ஊதாக்கதிர்
      5. Gamma - காமாக்கதிர்
  4. Isotope - ஓரிடத்தான்
  5. Molecule - மூலக்கூறு
  6. Light - ஒளி
  7. Forces - விசைகள்
    1. Gravitation - புவியீர்ப்பு
    2. Electromagnetism - மின்காந்தவியல்
    3. Weak nuclear force - மெலிய கரு விசை
    4. Strong nuclear force - வலிய கரு விசை
  8. Acceleration - முடுக்கம், ஆர்முடுகல்
  9. Force - விசை
  10. Mass - திணிவு
  11. Speed - வேகம்
  12. Time - நேரம்
  13. Velocity - திசை வேகம்
  14. Weight - எடை
  15. Quantum mechanics - குவாண்டம் பொறிமுறை / குவைய-இயக்கெந்திரவியல்
  16. Theory of relativity - சார்புக் கோட்பாடு

[தொகு] மனித அறிவியல்

  1. Anthropology - மானிடவியல்
  2. Education - கல்வி
    1. University - பல்கலைக்கழகம்
  3. Human - மனிதன்
  4. Psychology - உளவியல்
  5. Sociology - சமூகவியல்

[தொகு] வளங்கள்

  1. Minerals - கனிமங்கள்
  2. Diamond - வைரம்
  3. Salt - உப்பு

ஏனையவை

  1. Oil - எண்ணெய்
  2. Gas - வாயு
  3. Coal - நிலக்கரி

[தொகு] அனைத்துலக முறை அலகுகள் & மற்றும் அலகுகள்

  1. SI Unit System - அனைத்துலக முறை அலகுகள்
  2. Metre - மீட்டர்
  3. Litre - லீட்டர்
  4. Kilogram - கிலோகிராம்
  5. Volt - வோல்ட்
  6. Watt - வாட்
  7. Newton - நியூட்டன்

[தொகு] நாட்காட்டியும் நேரக்காப்பும்

  1. Calendar - நாட்காட்டி
  2. Day - நாள்
    1. Gregorian calendar-கிரெகொரியின் நாட்காட்டி
      1. Day-of-week algorithm வாரத்தின் நாள் காணப் படிமுறை
      2. Calculation of date of Easter ஏசு உயிர்த்தெழு நாளை கணக்கிடுதல்
      3. Leap year - லீப் ஆண்டு
  3. Month - மாதம்
  4. Time zone - நேர வலயம்
    1. Daylight Saving Time / Summer Time பகல்வேளை சேமிப்பு நேரம்/வேனில் நேரம்
  5. Year - ஆண்டு
    1. தை - ஜனவரி
    2. மாசி - பெப்ரவரி
    3. பங்குனி - மார்ச்
    4. சித்திரை - ஏப்ரல்

[தொகு] மொழி

  1. மொழி (Language)
  2. மொழியியல் (Linguistics)
  3. Dialect - வட்டார வழக்கு
  4. Grammar - இலக்கணம்
  5. Pronunciation - உச்சரிப்பு
  6. Syntax - சொற்றொடரியல்
  7. Word - சொல்
  8. Arabic - அரபு மொழி
  9. Bengal - வங்காள மொழி
  10. English - ஆங்கிலம்
  11. Esperanto - எஸ்பராண்டோ
  12. French பிரெஞ்சு மொழி
  13. German ஜெர்மன் மொழி
  14. Greek - கிரேக்க மொழி
  15. Hebrew ஹீப்ரூ மொழி
  16. Hindi - இந்தி
  17. Japanese - ஜப்பானிய மொழி
  18. Latin - இலத்தீன்
  19. Russian - ரஷ்ய மொழி
  20. Sanskrit - சமஸ்கிருதம்
  21. Spanish - ஸ்பானிய மொழி
  22. en:Chinese - சீன மொழி
  23. en:Tamil language - தமிழ்
  24. Turkish - துருக்கியம்
  25. en:Twi - துவி
  26. en:Hausa ஹவுசா
  27. en:Swahili - சுவாஹிலி
  28. en:Zulu - சூலு
  29. en:!Xóõ - ஆப்பிரிக்க மொழி இட்டா

[தொகு] கட்டிடக்கலை

also civil engeering

  1. Architecture - கட்டிடக்கலை
  2. Arch - வளைவு
  3. Bridge - பாலம்
  4. Canal - கால்வாய்
  5. Dam - அணை
  6. Dome - குவிமாடம்
  7. Nail - ஆணிவடிவம்
  8. Tower - கோபுரம்


Historical / particular architectures

  1. Aswan Dam - அஸ்வான் அணை
  2. Great Wall of China - சீனப் பெருஞ்சுவர்
  3. Pyramids - பிரமிடு
  4. Taj Mahal - தாஜ்மகால்

[தொகு] கணிதம்

  1. Mathematics - கணிதம்
  2. Algebra - இயற்கணிதம்
  3. Axiom - அடிகோள்
  4. Calculus - நுண்கணிதம்
    1. Integration - தொகையீடு
    2. Differentiation வகையீடு
  5. Geometry வடிவவியல்
    1. Circle - வட்டம்
      1. Pi - பை
    2. Square - சதுரம்
    3. Triangle - முக்கோணம்
    4. Eclipse - நீள்வட்டம்
  6. Group theory - குலக் கோட்பாடு
  7. Mathematical logic - கணித தருக்கம்
  8. Mathematical proof - கணித நிறுவல்/நிரூபணம்
    1. Natural deduction - இயல்புக் கழிவு
    2. Mathematical induction - கணிக்கியல் தூண்டுகை
    3. Reductio ad absurdum - பொருந்தா முடிபு
  9. Number - எண்
    1. Complex number - சிக்கலெண்
    2. Integer - முழு எண்
    3. Natural number - இயற்கை எண்
    4. Prime number - பகா எண்
    5. Rational number - விகிதமுறு/பின்ன எண்
  10. Infinity - முடிவிலி
  11. Set theory - கணக்கோட்பாடு
  12. Statistics - புள்ளியியல்
  13. Trigonometry - முக்கோணவியல்

[தொகு] படைத்துறை

  1. Army - தரைப்படை
    1. Artillery - பீரங்கி
    2. Cavalry - குதிரைப் படை
    3. Infantry - காலாட் படை
  2. Navy - கடற்படை
  3. Airforce - வான்படை/விமானப்படை

[தொகு] விளையாட்டு

  1. Sport - விளையாட்டு
  2. Athletics - தட கள விளையாட்டுக்கள்
  3. Baseball - பேஸ்பால்
  4. Basketball - கூடைப்பந்து
  5. Cricket - கிரிக்கெட்
  6. Judo - யுடோ
  7. Soccer - காற்பந்தாட்டம்
  8. Motor racing - தானுந்து ஓட்டப்போட்டி
  9. Hockey - வளைதடிப் பந்தாட்டம்
  10. Tennis - டென்னிஸ்
  11. Olympics - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
  12. Waterpolo - நீச்சல் எறிபந்தாட்டம்

[தொகு] தொழில்நுட்பம்

[தொகு] கணினிகள்

  1. Computer - கணினி
    1. CPU- மையச் செயலகம்
    2. RAM - Randam Access Memory - குறிப்பின்றி அணுகும் நினைவகம்
    3. Motherboard -தாய்ப் பலகை
    4. Hard disk - வன்வட்டு
    5. Boot loader - முன்னோடி ஏற்றி
  2. Artificial Intelligence - செயற்கை அறிவாண்மை
  3. Computer science - கணினி அறிவியல்
    1. Algorithm - ஆல்கரிதம்
  4. Operating system - இயங்குதளம்
    1. Microsoft Windows - விண்டோஸ்
    2. Mac OS - மாக் ஓ.எஸ்
    3. Linux - லினக்ஸ்
    4. Unix - யுனிக்ஸ்
  5. Programming language - நிரல் மொழி, ஆணைமூலம்
    1. C - சி நிரலாக்க மொழி
    2. Java - ஜாவா நிரலாக்க மொழி
    3. Pascal - பஸ்கால் நிரலாக்கல் மொழி
    4. PHP - பி.எச்.பி
  6. Software - மென்பொருள்
  7. User interface - இடைமுகம்
    1. Mouse - சுட்டி
    2. Keyboard - விசைப்பலகை
    3. Monitor- கணித்திரை

[தொகு] பொது நுட்பம்

  1. Coinage/Coinage metals - புதுப்படைப்பு/காசுமாழைகள்
  2. Combustion engine - உள் எரி பொறி
  3. Engineering - பொறியியல்
  4. Fire - தீ
  5. Inclined plane -சாய்தளம்
  6. Lever - நெம்புகோல்
  7. Metallurgy - உலோகவியல்
  8. Printing - அச்சிடல்
  9. Pulley -கப்பி
  10. Screw - திருகாணி
  11. Steam engine - நீராவிப் பொறி
  12. Wedge - ஆப்பு
  13. Wheel - சக்கரம், சில்லு

[தொகு] தொடர்பாடல்

  1. Letters / Alphabet எழுத்துக்கள்/அரிச்சுவடி/நெடுங்கணக்கு
    1. Chinese character சீன எழுத்துமுறை
    2. Cyrillic alphabet சிரில்லிக் எழுத்துக்கள்/சிரிலிக் அரிச்சுவடி
    3. Greek alphabet - கிரேக்க நெடுங்கணக்கு/கிரேக்க அரிச்சுவடி
    4. Latin alphabet - இலத்தீன் எழுத்துக்கள்/இலத்தீன் அரிச்சுவடி
    5. Literacy - படிப்பறிவு/எழுத்தறிவு
  2. Information - தகவல்
  3. Internet - இணையம்
    1. E-mail - மின் மடல் /மின்னஞ்சல்
    2. Internet protocol- இணைய நெறிமுறை
    3. TCP டி.சி.பி/தொடர்புக் கட்டுப்பாட்டு ஏற்புநிரல்
    4. World Wide Web - உலகளாவிய வலை
      1. Web browser - வலை உலாவி
    5. HTTP மீசுட்டு மாற்றுநிரல்
    6. HTML - மீசுட்டு மொழி
    7. Wiki -விக்கி
  4. Journalism - இதழியல்/செய்தியியல்
    1. Newspaper - செய்தித்தாள்
    2. Mass media - மக்கள் ஊடகங்கள்
    3. Radio - வானொலி
  5. Railway - தொடர்வண்டிப் போக்குவரத்து
  6. Telegraph - தந்தி/தொலை மடல்
  7. Telephone - தொலைபேசி
    1. Mobile telephone - செல்பேசி/நகர்பேசி/கைப்பேசி
  8. Television - தொலைக்காட்சி
  9. Writing - எழுத்து (ஆக்கம்)

[தொகு] மின்னியல்

  1. Renewable sources புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
    1. Solar - சூரிய ஆற்றல்
    2. Hydro - நீர்மின் திறன்
    3. Wind - காற்று மின்சாரம், காற்றாலை
    4. Waves - அலை மின்சாரம்/கடலலை/திரைம மின்சாரம்
    5. Wood - கட்டை/மரம்
  2. Depletable sources and fossil fuels - அருகும் ஆற்றல்வாய்கள் மற்றும் கனிம எரிபொருட்கள்
    1. Coal - நிலக்கரி
    2. Gas - எரிவளி/எரிவாயு
    3. Oil -எரிநெய்/எரியெண்ணெய்
    4. Nuclear - அணுவாற்றல்/அணுச்சக்தி

[தொகு] இலத்திரனியல்

  1. Electronics - இலத்திரனியல்/எதிர்மின்னியியல்/மின்னணுவியல்
    1. Voltage - மின்னழுத்தம்
    2. Current - மின்னோட்டம்
    3. Charge - மின்மம்
    4. Frequency - அதிர்வெண்
    5. Phase - அலைமுகம்
    6. Resistance - மின் தடுதிறன்/தடைமம்
    7. Impedance - மறிமம், மாறுமின் மறிமம்
    8. Reactance- கிளர்மம்
    9. Inductance -தூண்டம்
    10. Capacitance -கொண்மம்/தேக்கம்
    11. Gain - மிகைமம்
  2. Components - மின் உறுப்புகள்
    1. Transistor - திரிதடையம்
    2. Diode - இருமுனையம்
    3. Resistor - மின் தடையம்
    4. Capacitor - மின் தேக்கி
    5. Transformer - மின்மாற்றி
    6. Inductor - மின் தூண்டி

[தொகு] பொருட்கள்

  1. Glass - கண்ணாடி
  2. Paper - காகிதம்
  3. Plastic - பிளாஸ்டிக்

[தொகு] போக்குவரத்து

  1. Transport - போக்குவரத்து
  2. Aeroplane - விமானம்
  3. Automobile - தானுந்து
  4. Bicycle - மிதிவண்டி
  5. Boat - படகு
  6. Ship - கப்பல்
  7. Train - புகைவண்டி/தொடர்வண்டி

[தொகு] ஆயுதங்கள்

  1. Axe - கோடரி
  2. Explosives - வெடி/வெடிப்பொருள்
  3. Firearms - வெடி ஆயுதம், சுடுகலன்
  4. Gunpowder - வெடிமருந்து
  5. Machine gun எந்திரத் துப்பாக்கி/தொடர்சுடுதி
  6. Martial arts - தற்காப்புக் கலை
  7. Nuclear weapon - அணு ஆயுதம்
  8. Sword - வாள்
  9. Tank - பீரங்கி ??(cannon is பீரங்கி) நகர்கோட்டை ?, தாங்கி?

[தொகு] இயற்கை அழிவுகள்

  1. Avalanche - பனி அடுக்குப்பாய்வு/பனிவெள்ளம்/பனிச்சரிவு
  2. Landslide - மண்சரிவு/நிலச்சரிவு
  3. Earthquake - பூகம்பம்/நிலநடுக்கம்
  4. Flood - வெள்ளம்
  5. Hurricane - புயல்/சூறாவளி
  6. Nuclear meltdown - அணுக்கருச் சிதைவு (அணுவுலைச் சிதைவு என்பது சரியானது?) ( இது இயற்கை அழைவும் அல்ல.)
  7. Tsunami - சுனாமி/ஆழிப்பேரலை/கடற்கோள்?
  8. Bushfire/forestfire - காட்டுத்தீ
  9. Volcano eruption - எரிமலை வெடிப்பு

[தொகு] மெய்யியல் (தத்துவம்)

  1. Philosophy- மெய்யியல்/தத்துவம்
  2. Western philosophy - மேலை மெய்யியல்/மேற்குலக மெய்யியல்]]
  3. Eastern philosophy - கீழை மெய்யியல்/கிழக்குலக மெய்யியல்
  4. Scientific method - அறிவியல் முறை
  5. Beauty - அழகு/ஒப்பனை
  6. Ethics - அறமுறைமை
  7. Existence - உய்வு/உய்தல்
  8. Experience - அனுபவம்/பட்டறிவு
  9. Knowledge - அறிவு
  10. Moral (or Morality) - நல்லொழுக்கம்
  11. Logic - ஏரணம்/தர்க்கம்
  12. Truth - உண்மை/மெய்மை/வாய்மை

[தொகு] பொருளியல்

  1. பொருளியல் - (Economics)
  2. மைக்ரோசாப்ட் - (Microsoft)
  3. பணம் - (Money)


பட்டியல் மூலம்:http://meta.wikimedia.org/wiki/List_of_articles_all_languages_should_have

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்