குழந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிராமத்துக் குழந்தைகள்
சிரித்துக்கொண்டிருக்கும் ஆண் குழந்தை

மனித இனத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு மூலம் இணையும் போது ஆணின் ஆணுறுப்பிலிருந்து வெளியாகும் விந்து பெண்ணின் கருப்பையில் உள்ள கருமுட்டைகளுடன் சேரும் பொழுது பெண்ணின் கருப்பையில் கரு உருவாகிறது. இந்தக் கரு பெண்ணின் வயிற்றில் பத்து மாதங்கள் வரை வளர்கிறது. பத்து மாதங்களுக்குப் பின்பு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தைப் பிறப்பு எனும் நிகழ்வு மூலம் குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியே வருகிறது. இந்தக் குழந்தைகள் பாலியல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஆண், பெண் என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை&oldid=995050" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்