பப்மெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பப்மெட் (PubMed) என்பது வாழ்வியல் மற்றும் உயிரிமருத்துவ ஆய்வுக்கான மேற்கோள்கள் மற்றும் ஆய்வு பொழிப்புகளையும் கொண்ட இலவச தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம், தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்காவில் (NIH) உள்ள ஐக்கிய அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2011, பிப்ரவரி மாதக்கணக்குப்படி 20.7 மில்லியன் பதிவுகளைக் கொண்டுள்ளது.