விக்கிப்பீடியா:Font help
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் சொற்களைத் தட்டச்சு செய்வதற்கு உதவிபெற இதைப் பார்க்கவும் விக்கிப்பீடியாபற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.
இவ்விக்கிப்பீடியாவை பார்ப்பதற்கு விரைவான வழிகாட்டல் வருமாறு
இத்தளங்களில் Unicode Tamil fonts பயன்படுத்தப்படுகிறது.அவற்றைச் சரியாக திரையில் பார்ப்பதற்கு, கீழ்க்கண்டவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பின்பற்றவும்.
"விண்டோஸ் ஓஸ்ஸுக்கு NHM Writer அல்லது eKalappai"-ஐ பதிவிறக்கம் செய்து பொருத்தவும்.
இந்திய மொழி எழுத்துக்களுக்கு உதவிகரமாக இக்கலவை இயங்குகிறது தானாகவே NHM Writer "விண்டோஸ்எக்ஸ்பி" ஓஎஸ் சிடி இன்றி இயங்குகிறது.
ஜிஎன்யு/லினுக்ஸ் ஓஎஸ் மற்றும் பயர்பாக்ஸ் உலாவி
1. தமிழ் ஓப்பன் டைப் பாண்ட்களை இத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பொருத்தவும். sourceforge. (பாண்ட்டை பொருத்திய பிறகு, கணினியை மூடி மீண்டும் திறக்கவேண்டும். (alt+ctrl+backspace))
2. இணையப்பக்கத்தை (கோங்க்புரவுசர் அல்லது பயர்பாக்ஸ் போன்ற) பார்க்கவும். ஏதேனும் உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், உங்கள் உலாவியை என்கோட் யுடிஎஃப்-8க்கு மாற்றவும்.உங்கள் பயர்பாக்ஸை புதுப்பிக்கவும்.
3. ஃபாண்ட் இடைவெளி பிரச்சினை ஏதும் ஏற்பட்டால், TSCu_paranar.ttf உங்கள் உலாவியின் default font. ஆக மாற்றவும்.
4. உதவிக்கு இந்த யாக்கூ குழுவில் சேரவும் Tamillinix.
விண்டோஸ் ஓஎஸ் மற்றும் ஐஇ உலாவிக்கு
1. மாற்றம் செய்யவும்-->உங்கள் உலாவியை என்கோடிலிருந்து யுனிகோட்டிற்கு மாற்றி (UTF-8) பிறகு உங்கள் பக்கத்தை refresh செய்யவும்.
2. தமிழ்ச் சொற்கள் இன்னமும் திரையில் காணப்படவில்லை என்றால், உங்கள் கணினியில் உள்ள அமைப்பை இவ்வாறு மாற்றவும் Tools-->Internet options-->Fonts menu to Latha என்ற யுனிகோட் ஃபாண்ட் விண்டோஸ் எக்ஸ்பியுடன் வருகின்றது.
3. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை பயன்படுத்தவில்லை என்றால், இந்த இணையதளத்திலிருந்து தமிழ் யுனிகோட் ஃபாண்ட்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து here பிறகு அதை உங்கள் கணினியில் பொருத்தவும்.
4. பிறகு இவ்வாறு அமைத்த பிறகு Tools-->Internet options-->Fonts menu -->என்கோடிலிருந்து யுனிகோடிற்கு (UTF-8) மாற்றவும். பிறகு உங்கள் பக்கத்தை refresh செய்யவும். --Tamilanban3000 15:44, 31 ஆகஸ்ட் 2009 (UTC)
உங்கள் கணினித்திரையில் தமிழைப் பார்க்க இயலுதல். இந்த எளிமையான ஆவணத்தில் குறிப்பிட்டபடி செய்வதன் மூலம் உங்கள் கணினித்திரையில் அல்லது உங்களுக்கு விருப்பமான இயக்குத் தளத்தில் தமிழைப் பார்க்கவியலும். கீழேயுள்ள அட்டவணையில் உங்கள் இயக்குத் தளத்திற்குப் பொருத்தமான பிரிவில் உலாவி படிக்கவும்.
பொருளடக்கம்
|
[தொகு] யார் இதைப் படிக்கவேண்டும்?
இந்த விக்கிப்பீடியாவில் தாங்கள் தமிழ் எழுத்துக்களைப் பார்க்கவோ அல்லது தொகுக்கவோ முடியாவில்லை என்றால் இந்தப் பக்கம் உங்களுக்குக்காவே. இப்பக்கத்தைத் தமிழில் பார்க்கமுடிந்து அல்லது தொகுக்க முடிந்து ஆனால் Unicode பயன்படுத்தி ஆவணங்களைத் தொகுக்க முடியாத பயனர்களுக்கும் இப்பக்கத்தை நாம் சிபாரிசு செய்கிறோம். இந்த ஆவணத்தின் தலைப்பாக இருப்பினும், இந்த வழிமுறைகள் Unicode பயன்படுத்தப்படும் எல்லா தளங்களுக்கும் பொருளடக்கத்திற்கும் பொருந்தும். --Tamilanban3000 15:15, 3 செப்டெம்பர் 2009 (UTC)
[தொகு] உங்கள் இயக்குதளத்தில் தமிழுக்கான முன்னேற்பாடுகள்
பெரும்பாலான புதிய வடிவங்கள் விண்டோஸ் இயக்கு தளம் மற்றும் [[லினக்ஸ்] டிஸ்ட்ரிபியுஷன் (Distributions) ஆகியவை தமிழை யுனிகோடில் (Unicode) பார்க்கவும் தொகுக்கவும் அடிப்படை உதவியளிக்கின்றன, என்றாலும்கூட அவற்றை செயல்படுத்த சில தனித்திறன்கள் அல்லது ஒழுங்குமுறைகள் தேவைப்படலாம்.
[தொகு] விண்டோஸ் 2000/ எக்ஸ்பி/ 2003 குடும்பம்
[தொகு] யுனிகோட் (UNICODE) உதவிபெற பொருத்துவதற்கு முன்பாக
[தொகு] யுனிகோடை அமைத்தல்
- நிர்வாகி என்றவாறு கணினியின் உட்புகவும்
- Start -> Run ->intl.cpl பிறகு “language tab“-ஐ தெரிவு செய்யவும், விண்டோஸ் எக்ஸ்பி/2003ஆக இருந்தால் “complex script“ தெரிவு செய்யவும் அல்லது விண்டோஸ் 2000ஆக இருந்தால் “Indic“ தெரிவு செய்யவும். இயக்கத் தயாரானதும் பொருத்தமான குறுவட்டை செருகவும்.[1]
- விண்டோஸ் எக்ஸ்பி/2003க்கு
- செல்:Control Panel->Regional Settings->Languages->Install support for complex scripts including Thai (படம் கீழே)
- விண்டோஸ் எக்ஸ்பி எஸ்பி 2
- தமிழில் பொருத்த நீங்கள் விரும்பலாம் en:Windows Language Interface Pack இதில் 80% இயக்குதளம் தமிழில் உள்ளது.
- விண்டோஸ் 2000
- செல்:Control Panel->Regional Options ->Languages->Indic (tick the indic) பிறகு ஓகேவில் சொடுக்கவும்.
- சொடுக்கவும்/OK (படம் கீழே)
- உங்கள் இயக்குதளத்திற்கு ஏற்றபடி, விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 குறுவட்டு தேவை.
- எந்தவொரு குறுவட்டும் (ஒரே இயக்குதள குறுவட்டு) இதற்குப் பொருந்தும். இயக்குதளத்தை அமைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே குறுவட்டுதான் வேண்டும் என்பதில்லை.
--Tamilanban3000 16:17, 3 செப்டெம்பர் 2009 (UTC)
- Reboot
oru eazai pennukku irandu callgalum opration panni kadantha 10 varushangalai padutha padukkaiyaai irrukkiral ungalil yaaraavathu uthavalaam contact no 9790413329
[தொகு] எழுத்துருக்கள்/Fonts
Arial Unicode MS எழுத்துருவுடன் (font) விண்டோஸ் எக்ஸ்பியில் Latha (லதா) தமிழ் எழுத்துருவும் வருகின்றது. அதை எவ்வாறு பொருத்துவது என்பது பற்றிய விவரம் உள்ளிடல் (Input) என்ற அடுத்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
[தொகு] உள்ளிடல் / Input
[தொகு] உள்ளிடல் முறையைத் தேர்வு செய்தல் / Selecting the Input method
தமிழா ஈ-கலப்பையில் அதன் சொந்த யுனிகோட் (UNICODE) அமைப்பு உள்ளது. அதற்கு கீழ்க்கண்ட இயக்குதள உதவி தேவையில்லை. ஆயினும், கீழ்க்கண்ட இயக்குதள ஆதாரத்தை அமைத்து மடிப்புகளுக்கு (folders) நீங்கள் வேறு பெயரிடலாம், இன்னும் நிறைய செய்யலாம்.
- Thamizha e-kalappai தமிழா ஈ-கலப்பை மூன்று வகைகளில் கிடைக்கிறது.
- அஞ்சல் அமைப்பில் உச்சரிப்பு முறையில் தட்டச்சு செய்யும் எழுத்துரு உள்ளது. இத்தமிழ் உலகம் முழுவதிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில விசை வரிசைமுறைப்படி தட்டச்சு செய்தால், அதைத் தமிழ்ச் சொற்களாக மாற்றும்.
- பாமினி அமைப்பு இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.பழைய தமிழ் தட்டச்சு விசைப்பலகையை அடிப்படையாகக் கொண்டது.
- தமிழ் 99 விசைப்பலகையை தமிழ்நாடு அரசு சிபாரிசு செய்துள்ளது. இந்தியா தவிர வெளிநாடுகளில் இது இன்னும் பிரபலம் அடையவில்லை.
- இணையத்தை பயன்படுத்தி உச்சரிப்பு முறையில் தட்ச்சு செய்யும் ஒரு இணையதளம் இதுவாகும் Thamizha
- பயர்பாக்ஸ் உலாவியுடன் தற்போது இது நன்கு வேலை செய்கிறது.
- இணையத்தை பயன்படுத்தி உச்சரிப்பு முறையில் தட்ச்சு செய்யும் இன்னொரு இணையதளம் இதுவாகும் Indian Language Converter
- IE.-உடன் தற்போது இது நன்கு வேலை செய்கிறது.
விண்டோஸ் எக்ஸ்பியிலுள்ள யுனிகோடுக்கு ஆதரவாக வேலை செய்ய இந்த கோப்பை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பொருத்தவும். இக்கோப்பை இவ்விணையதளத்திலிருந்து பெறலாம் http://fb.esnips.com/web/Support-Files
[தொகு] உலாவுதல்
மேற்சொன்னபடி செய்தால், எம்எஸ் ஐஈ, மோஸில்லா பயர்ஃபாக்ஸ், மோஸில்லா திரிபுருக்களிலும் ஓபெரா எல்லாவற்றிலும் எந்தவித மாற்றமும் உள்ளிடலும் செய்யாமல் தமிழ் எழுத்துக்கள் தோன்றும்.-- 16:19, 9 செப்டெம்பர் 2009 (UTC)
[தொகு] ஜிஎன்யு/லினக்ஸ் மற்றும் ஃப்ரீபிஎஸ்டி
லினக்ஸின் எல்லா அமைப்புகளும் இத்தமிழிற்கு உதவியாக இருந்தபோதிலும், தமிழ் யுனிகோட் இணையதளங்களை உலாவுவதற்கு, குறிப்பாக, மோசில்லா அல்லது ஃபையர்பாக்ஸ், கேலியான் அல்லது எபிஃபேனி ஆகியவற்றில் இது வேலை செய்யாமல் போகலாம்.
[தொகு] Distribution specific
[தொகு] மந்த்ராகெலினக்ஸ்
இப்பெட்டிக்கு வெளியே உள்ள எல்லா தமிழ் அமைப்புகளிலும், மந்த்ராகெலினக்ஸ் சிறந்தமுறையில் வேலைசெய்கிறது. தமிழ் எழுத்துருக்கள், Tamil fonts, Tamil locale, Inscript layout and KDE with Tamil Support. மந்த்ராகெலினக்ஸை நீங்கள் பயன்படுத்தினால், கீழ்க்கண்டவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் பின்பற்றவும்.
குறிப்பு: தமிழ் package நிரலாக்கம் செய்ய, ஒருவேளை நீங்கள் நிரலாக்கத்தின்போது செய்யவில்லை என்றால், கீழ்க்கண்டபடி ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யவும்:
- நிரலாக்கம் செய்யவும் - locale: urpmi locales-ta
- எழுத்துருக்களை நிரலாக்கம் செய்யவும்: urpmi fonts-ttf-tamil
- தொடங்கவும் - localedrake, பிறகு, தமிழ்மொழியை தெரிவு செய்யவும்.
- தமிழ் தட்டச்சுப்பலகையை தேர்வு செய்ய, கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் உருவரை செய்யவேண்டும்.
[தொகு] எழுத்துருக்கள்
இயக்கு அமைப்பில் ஒரு பயனருக்கு மட்டும் நிரலாக்கம் செய்ய கீழ்க்கண்ட நெறிமுறைகள் உதவும். fonts கடவுச்சொல் தேவையில்லை root password
- Tamil unicode font என்ற இணையதளத்திலிருந்து எழுத்துருவைப் பெறவும் Tamil @sf.net.
$ wget http://Tamil.sourceforge.net/downloads/fonts/Tamil%20opentype%20fonts.zip
- எழுத்துரு கோப்பு கட்டைத் திறக்கவும்
$ திறக்கவும் Tamil%20opentype%20fonts.zip
- உங்கள் முதன்மைப் பக்கத்திலுள்ள வழிகாட்டி மூலம் எழுத்துரு ".fonts" பக்கத்தினுள் இக்கோப்புகளை நகல் எடுத்துச் செல்லவும்.
$ mkdir ~/.fonts $ copy *.ttf ~/.fonts
- எழுத்துருவை புதுப்பிக்கவும்
$ fc-cache
புதிதாக நிரலாக்கம் செய்யப்பட்டுள்ள எழுத்துருவை நீங்கள் பார்க்க, கணினியை நிறுத்தி மீண்டும் திறக்கவும். --Tamilanban3000 14:05, 6 அக்டோபர் 2009 (UTC)
[தொகு] உள்ளீட்டு முறைகள்
[தொகு] Tamil.sg Online Editor
- Use Internet Explorer and goto Free Tamil Online Editor, For example when you type amma to get அம்மா. (Romanised input method). Just type as you pronounce tamil and then copy paste anywhere.
[தொகு] XKB
- Download Nudi layout (phonetic), untar(tar zxvf nudi.tar.gz) and follow the instructions that come with it to install and use it.
- Layout (non-phonetic) for Tamil comes by default on most distributions (To check, run:ls /usr/X11R6/lib/X11/xkb/symbols/tml). If not, install this http://indlinux.sourceforge.net/downloads/inscript_xkb.tar.gz
[தொகு] m17n
The m17n - SCIM framework gives standardized (UTF-8) Tamil editing capabilities on standard keyboards.
m17n library is an opensource initiative for realizing multilingualization in Linux/Unix Platforms. The library serves as a backend for the Smart Common Input Method (SCIM) Project. SCIM provides a neat way of switching between Tamil and English keys.
Hence, to achieve full Tamil editing capabilities on your linux system this way, you should have both the m17n backend and the SCIM frontend.
Here is the step by step procedure:
1. Download the m17n libraries and database sources from here
Alternatively, Fedora Users can install source rpms from Fedora Extras
Install both the libraries and databases.
1. Go to the library source directory in the terminal and logged in as root, type './configure' and then 'make' and 'make install'
2. Do the same for the database.
2. Download SCIM from here
Alternatively, Fedora Users can install from Fedora Extras
Install SCIM the same way you did m17n
(cd to source,'./configure', 'make' and 'make install') or rpm -ivh 'filename.rpm' if you downloaded the rpm.
3. Download the m17n-SCIM interface from here
Alternatively, Fedora users can install it from Fedora Extras
Install the m17n-SCIM in a similar fashion.
Some users have encountered trouble in finding the already installed SCIM package when they use './configure'. To correct this problem, please follow these guidlines.
1. To make sure that you have scim, in the terminal, try "whereis scim". you should get something similar to 'scim: /usr/bin/scim.....'
2. In the terminal, try "whereis pkgconfig". You should have 2-3 results. Go to the directory each of these directories and see if 'scim.pc' is present. If so, include the path of that directory in the environment variable PKG_CONFIG_PATH (ex: export PKG_CONFIG_PATH=/usr/local/lib/pkgconfig )
Once pkgconfig is able to find scim, installation should proceed smoothly.
4. After installation, in Fedora 3 you should see the SCIM Input Method Setup in Applications-->Preferences-->More Preferences
Alternatively, you can invoke scim-setup by typing sciim-setup in the terminal.
5. Once the SCIM fron end starts,
Go to the IME-engine-->Global Setup option to see the Tamil keyboard listed.
Go to Tamil, expand the tree and you see the m17n kan-itrans option and click edit hot-keys. Choose a convineint hotkey for changing the keyboard to Tamil.
Go to Front end --> Global Hotkeys. Choose another hotkey to invoke this setup utility.
Go to Panel--> GTK and select all options you want to make the SCIM utility easily accesible.
Now you are all set to type in Tamil!!!. Go to any UTF-8 enabled editor or IM (gedit, gaim work!) and select the m17n kan itrans Keyboard in Tamil in the SCIM utility (which should be running on the desktop panel) and start typing Tamil! If you any further doubts and questions, please visit http://Tamil.sourceforge.net/support and post your queries.
[தொகு] IIIMF
IIIMF is an multi-platform input method framework. IIMF comes with Nudi and Inscript layouts for Tamil. But be warned, it is very unstable. The IIIMF howto at Indlinux provides more information and step by step instructions on installation and usage.
[தொகு] ISIS
ISIS is an easy-to-use system for computation using Indian scripts, developed by Gautam Sengupta of the Center for Applied Linguistics & Translation Studies, University of Hyderabad. ISIS binaries can be downloaded from here.
[தொகு] Inscript Layout
Inscript layout is easy to setup. It is readily available in most of the distributions. Instuctions to enable the layout vary depending on your desktop environment or distribution.
[தொகு] Mandrakelinux (keyboarddrake)
On Mandrakelinux the preferred way to enable the inscript layout keyboard is through the Mandrakelinux control center -> keyboard, choose the Tamil keyboard, and the key combination to switch between US and Tamil layouts; that will work for all desktop and WM.
[தொகு] GNOME 2.8.x and above
- Enable the Keyboard Indicator
Right click on panel Choose Add to Panel... Choose Keyboard Indicator Click Add
You should now see a Keyboard Indicator applet on your panel.
- Add Tamil as one of the layouts
Right click on Keyboard Indicator Choose Open Keyboard Preferences Choose Layout tab Select 'Tamil INSCRIPT layout' or 'A Tamil typewrite-style keymap;Unicode encoding' in Available Layouts list Click Add
On the keyboard indicator, when you see Tml you will be typing in Tamil.
- Assign a shortcut to switching between US and Tamil keyboard layouts.
Right click on the Keyboard Indicator Choose Open Keyboard Preferences Choose Layout Options tab Select an option from Group Shift/Lock Behaviour in Avaiable Options list Click Add
You will now be able to switch the groups using a keyboard shortcut depending on the option you have chosen.
[தொகு] GNOME 2.6.x
- Enable the Keyboard Indicator
Right click on panel Choose Add to Panel Choose Utility Choose Keyboard Indicator
You should now see a Keyboard Indicator applet on your panel.
- Add Tamil as one of the layouts
Right click on Keyboard Indicator Choose Open Keyboard Preferences Choose Layout tab Select Tamil in Available Layouts list Click Add
On the keyboard indicator, when you see tel you will typing in Tamil.
- Assign a shortcut to switching between US and Tamil keyboard layouts.
Right click on the Keyboard Indicator Choose Open Keyboard Preferences Choose Layout Options tab Select an option from Group Shift/Lock Behaviour category in Avaiable Options list Click Add
You will now be able to switch the groups using a keyboard shortcut depending on the option you have chosen.
[தொகு] GNOME 2.4.x and below
- Enable the Keyboard Switcher
Right click on panel Choose Add to Panel Choose Utility Choose Keyboard Layout Switcher
You should now see a Keyboard Layout Switcher applet on your panel.
- Add Tamil as one of the layouts
Right click on the Keyboard Layout Switcher applet Choose Preferences... Click add Select the language you want to add
When the Keyboard Layout Swither shows Tamil, we will able to type in Tamil. You can press and Left alt and Left Shift to switch between the layouts.
[தொகு] KDE
- Enable the Keyboard Layout Switcher
Open KDE Control Center Choose Regional & Accesibility Choose Keyboard Layout Select Layout tab Select Enable keyboard layouts
- Add Tamil as one of the layouts
Choose Tamil from Available layouts list Click Add
- Assign a shortcut to switching between US and Tamil keyboard layouts.
Select Xkb Options tab Select Enable Xkb options Select an option from the Group Shift/Lock Behaviour category in the Options list Click Apply Close Control Center
You should now see Keyboard Layout Switcher in the notification area. You can switch keyboard layouts by clicking on the Keyboard Layout Switcher or by using the keyboard shortcut you have chosen.
[தொகு] Browsing
[தொகு] Konqueror
The version of Konqueror that comes with KDE 3.2 or above or if you are using Konqueror with QT 3.2 or above, you will get Tamil Display and Input in Unicode, provided you have followed the above steps.
[தொகு] Mozilla
By default, Mozilla products on Fedora Core 3, Suse Linux & Ubuntu come with indic lanugage support. All you need to do is put the following statements in your Mozilla/FireFox/Thunderbird executable (Ex: in /usr/bin/firefox ) under #Variables or your ~/.bashrc file.
MOZ_ENABLE_PANGO=1 export MOZ_ENABLE_PANGO
Alternatively, you can download Mozilla Binaries with Indic (including Tamil) support from http://www.indlinux.org/wiki/index.php/TamingTheDragon The TamingtheDragon page also has instructions on enabling Indic (including Tamil) support if you want to build from source.
[தொகு] Firefox
Two tamil blog posts on unicode tamil font rendering help in firefox are below: 1. http://tamilgnu.blogspot.com/2006/08/firefox.html 2. http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html
[தொகு] Windows 2000, Windows ME, Windows 98
Although officially there is no support for the above Operating Systems, some users have reported that using IE6 upgrades Tamil Support for the Browser. Please make enquiries on the mailing lists/boards listed below.
(The following is some additional information from the Unicode site regarding Windows 2000.)
For Windows 2000, getting additional languages installed is as follows:
Start > Settings > Control Panel > Regional Options.
In the General tab, set all the languages you may want to display, the more you set, the more you will be able to process multilingual data through all your applications, including your browser. This adds fonts as well as system support for these languages.
Full fonts with Office 2000
If you have Microsoft Office 2000 and newer versions, you can get the Arial Unicode MS font, which is the most complete. To get it, insert the Office CD, and do a custom install. Choose Add or Remove Features. Click the (+) next to Office Tools, then International Support, then the Universal Font icon, and choose the installation option you want.
[தொகு] Mac OS X
[தொகு] Mac OS X Tiger
Tamil Unicode fonts are natively supported in Mac OS X Tiger. For Tamil typing, the input keyboard (Anjal or Tamil99) can be enabled in the "System Preferences ->International" menu.
[தொகு] Mac OS X Panther and below
[தொகு] Fonts
In order to see Tamil under Mac OS X, you need to install fonts containing these characters.
- Download these open-source fonts and/or the Code 2000 font.
- Open the archive (if you downloaded it) in Stuffit Expander or expand from the terminal using the command tar -xzf "~/Desktop/Tamil opentype fonts.tgz"
- Place the new fonts in the "Fonts" folder of the "Library" folder in your home folder. (~/Library/Fonts/)
[தொகு] Keyboard Layout
In order to type Tamil efficiently, you need to change your keyboard layout. This is done in the System Preferences. Unfortunetly Mac OS X doesn't ship with a Tamil keyboard layout by default, so you will have to use the Character Palette (1) or Unicode Hex Input (2).
Recommended (1):
- Open "System Preferences" from the Apple menu or by other means.
- Select the "International" pane, and click the "Input Menu" tab.
- Ensure "Show input menu in menu bar" is enabled at the bottom of this window.
- From the Input Menu on the right side of the menu bar (the one with the flag icon), select "Show Character Palette".
- From the View pop-up at the top of the window that appears, select "Unicode", and then select the "Unicode Blocks" tab that appears just below.
- Scroll down to "Tamil" and select it. Choose a letter and click "Insert" at the bottom (or double-click the letter) to insert it where you were typing.
Alternatively (2):
- Open "System Preferences" from the Apple menu or by other means.
- Select the "International" pane, and click the "Input Menu" tab.
- Scroll to the bottom and turn on "Unicode Hex Input".
- Ensure "Show input menu in menu bar" is enabled below as with (1) above.
- Select "Unicode Hex Input" from the Input Menu. Holding Option and typing hexadecimal numbers will now produce Unicode characters. You must be familiar with the hex codes for the characters you want to use this method.
[தொகு] Alternative
Another alternative (untested) is to install the X11 server and the instructions in the next section should work for you.
[தொகு] Unicode
[தொகு] Definition
Unicode is a universal character set which defines code points for each character in almost every script in the world including Tamil. It is an internationally accepted standard published by the Unicode Consortium Unicode Consortium and supported in most Operating Systems. The Tamilnadu Government is representing for Tamil on the Unicode Consortium through Ministry of Information and Technology, Govt of India.
[தொகு] Why does Tamil Wikipedia use Unicode?
- It's an accepted standard (see above section).
- Software to view and edit comes either with the Operating System or is freely available.
- Search is seamless.
- It is extremely easy to translate the wikipedia's interface.
See discussion on Unicode usage in Wikipedia.
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] Resources
[தொகு] பொது
- w3 Tamil Web Keyboard - w3 Tamil Web keyboard helps to type Tamil Unicode characters on computers which do not have a keyboard for typing the Tamil alphabet.
- Indlinux Localisation Project's Wiki
- Taming the Dragon - Updates on Indian Language Support in Mozilla along with Mozilla binaries with Indic (including Tamil) support
[தொகு] தமிழ்
- என் எச் எம் ரைட்டர் அதிகாரப்பூர்வத் தளம்(ஆங்கிலத்தில்)
- தமிழா எ-கலப்பை பதிவிறக்கம்
- Unicode Tamil Converters
- Uninagari Online Tamil Typewriter
- [2] Quillpad, an easy to use predictive transliterator for typing in tamil
- Tamil Unicode Editor - Singapore Tamil Editor
- Thamizha developers supported by the Tamil community
- Free tamil unicode fonts download from thamizha.com - http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=6
- Bhasha India - Microsoft's Community Page for Indic languages
- Tamil Unicode Editor Online
- Tamil font converter
[தொகு] கூடுதல் தகவல்கள்
To get more information on how to install fonts, go to this page on the Unicode organization's website. http://www.unicode.org/help/display_problems.html