மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Intensivstation fcm.jpg

மருத்துவமனை நோயாளிகளை குணப்படுத்து வல்ல துறைசார் வல்லுனர்களையும் கருவிகளையும் கொண்ட நிறுவனம். தற்கால மருத்துவமனைகள் அறிவியல்-உயர் தொழிநுட்ப மயப்படுத்தபட்டவை. மருத்துவ ஆய்வு, மருத்துவக் கல்வியை மேற்கொள்வதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலன மருத்துவமனைகள் அரசுகளால், இலாபநோக்கமற்ற அமைப்புகளால், சமய அமைப்புகளால் நிதி உதவி பெறுவன. இலாபத்துக்காக நடத்தப்படும் மருத்துவமனைகளும் பல உண்டு.

வரலாறு[தொகு]

19 நூற்றாண்டுக்கு முற்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளை வைத்திருக்கும் இடமாக இருந்தது, அதாவது குணப்படுத்தும் இடமாக இருக்கவில்லை. தற்காலத்தைப் போல துறைசார் மருத்துவர்கள் அங்கு பெரும் பங்களிக்கவில்லை. அவர்கள் மருத்துவமனைக்கு வெளியேயே பெரிது இயங்கினார்கள். 1850 களுக்கு பின்னரே மருத்துவமனைகள் அறிவியல் - உயர் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டன. மருத்துவக் ஆய்வுக்கும் கல்விக்கும் உரிய இடமாக மருத்துவமனைகள் மாறின. இன்றைய மருத்துவமனைகளை நடத்த பெரும் வளம் தேவைப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவமனை&oldid=1744283" இருந்து மீள்விக்கப்பட்டது