பேச்சு:மருத்துவமனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையிற் பெரும்பகுதி ஏராளமான பிழைகளுடன் காணப்பட்டதால் அப்பகுதிகளை நீக்கி இங்கே இட்டுள்ளேன். திருத்த முடியுமானால் திருத்திக் கட்டுரையில் இணைக்கலாம். அல்லது முற்றாகவே நீக்கிவிடலாம். --மயூரநாதன் (பேச்சு) 19:34, 22 சனவரி 2015 (UTC)[பதிலளி]

அப்பகுதி தானியங்கித் தமிழாக்கம். இங்கும் இருக்கத் டகுதியற்றது. நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:03, 22 சனவரி 2015 (UTC)[பதிலளி]
சரி, நல்லது. -- மயூரநாதன் (பேச்சு) 06:58, 23 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருத்துவமனை&oldid=2834826" இலிருந்து மீள்விக்கப்பட்டது