பயனர்:Mayooranathan
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பெயர் Name |
இ.மயூரநாதன் | R.Mayooranathan | |
| தொழில் Occupation |
கட்டிடக்கலைஞர் | Architect | |
| சொந்த ஊர் Native Place |
யாழ்ப்பாணம், இலங்கை. |
Jaffna, Sri Lanka. | |
| தற்போதைய வாசம் Present Residence |
ஐக்கிய அரபு இராச்சியம் |
UAE | |
| ஆர்வம் Interests |
கட்டிடக்கலை, தமிழ், தமிழர் கலைகள், தமிழர் பண்பாடு, வரலாறு ..... |
Architecture, Tamil, Tamil Arts, Tamil Culture, History ..... |
- |
| மின்னஞ்சல் |
rmayooranathan@hotmail.com | ||
| என்னுடைய வலைத்தளம் My web site |
http://www.geocities.com/rmayooranathan | ||
மயூரநாதன், நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி 1000 கட்டுரைகளுக்கும் மேல் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி!
அன்புடன் --செல்வா 16:44, 18 மார்ச் 2008 (UTC)
மயூரநாதன், தமிழ் விக்கியில் இற்றைவரையில் 2000 கட்டுரைகள் எழுதி (2000வது: ஓவியத்தின் வரலாறு) ஒரு மாபெரும் சாதனை படைத்துள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும், குறிப்பாக செல்வா அவர்கள் சார்பில் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
அன்புடன் --Kanags \பேச்சு 09:11, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
[தொகு] எனது பங்களிப்புக்கள்
| தொடங்கிய கட்டுரைகள் | |||
|---|---|---|---|
| காலம் | நாட்கள் | தொகை | நாளுக்கு |
| 2003 செப் 19 - 2006 ஜன 31 | 1108 | 621 | 0.56 |
| 2006 பெப் 01 - 2008 ஜன 16 | 714 | 1001 | 1.40 |
| 2008 ஜன 17 - 2008 ஆக 01 | 197 | 378 | 1.92 |
| 2008 ஆக 02 - 2008 டிச 27 | 147 | 377 | 2.56 |
| 2008 டிச 28 - 2009 செப் 14 | 261 | 524 | 2.00 |
| மொத்தம் | 2427 | 2900 | 1.195 |
