ஆர்க்கிமிடீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்க்கிமிடீஸ்
செந்நெறிக் கிரேக்க மெய்யியல்
பண்டைய மெய்யியல்
Domenico-Fetti Archimedes 1620.jpg
சிந்தனையில் ஆர்க்கிமிடீஸ் பெட்டி என்பவர் வரைந்தது. (1620)
முழுப் பெயர் சிராக்கூசின் ஆர்க்கிமிடீஸ் (கிரேக்கம்: Άρχιμήδης)
பிறப்பு c. கிமு 287 (சிராக்கூஸ், சிசிலி, மக்னா கிரீசியா)
இறப்பு c. கிமு 212 (Syracuse)
சிந்தனை
மரபு(கள்)
அலெக்சாந்திரியாவின் இயூக்கிளிட்
இயற்கை மெய்யியல்
முக்கிய
ஆர்வங்கள்
கணிதம், இயற்பியல், பொறியியல், வானியல், கண்டுபிடிப்பு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ஆர்க்கிமிடீசு தத்துவம், நீர்நிலையியல், நெம்புகோல்கள்,
infinitesimals

ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், பொறியியலாளரும், கண்டுபிடிப்பாளரும், வானியலாளரும் ஆவார். இவரைப்பற்றிக் குறைந்த தகவல்களே கிடைக்கின்ற போதும் இவர் பண்டைக் காலத்தின் முன்னணி அறிவியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். நீர்நிலையியல், நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும், நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் இயற்பியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்புக்களாகும். திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

ஆக்கிமிடீஸ் பண்டைக்காலத்தின் மிகச் சிறந்த கணிதவியலாளர் மட்டுமன்றி எக்காலத்திலும் மிகச் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கிமிடீஸ்&oldid=1090776" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்