நுண்நோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடிப்படை நுண்நோக்கியின் முக்கிய கூறுகள்:

1. கட்துண்டு - ocular lens or eye-piece
2. சுழலும் மூக்குத் துண்டு - objective turret, or nosepiece
3. பொருட்துண்டு - objective lenses
4. பொருஞ்சீராக்கி - coarse adjustment knob
5. நுண்சீராக்கி - fine adjustment knob
6. மேடை - object holder or stage
7. ஆடி - mirror
8. ஒடுக்கி - diaphragm and condenser

மனிதக்கண்ணுக்கு புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்க கூறுகளை பெரிதாக காட்டி மனித கண்களால் அவதானிக்க கூடியவாறு செய்ய உதவும் கருவி நுண்நோக்கி (Microscope) ஆகும். பொதுவாக நுண்நோக்கி ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்