விக்டோரியா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டோரியா ஏரி
விக்டோரியா ஏரி -
ஆள்கூறுகள் 1°S 33°E / -1, 33அமைவு: 1°S 33°E / -1, 33
வெளிப்பாய்ச்சல் நைல் ஆறு
வடிநிலம் 184,000 km2 (71,000 sq mi)
238,900 km2 (92,200 sq mi) basin
வடிநில நாடுகள் தன்சானியாவின் கொடி தன்சானியா
உகண்டாவின் கொடி உகண்டா
கென்யாவின் கொடி கென்யா
அதிகபட்ச நீளம் 337 km (209 mi)
அதிகபட்ச அகலம் 250 km (160 mi)
மேற்பரப்பளவு 68,800 km2 (26,600 sq mi)
சராசரி ஆழம் 40 m (130 ft)
அதிகபட்ச ஆழம் 83 m (270 ft)
நீர் கனவளவு 2,750 km3 (1,060,000 sq mi)
கரை நீளம்1 3,440 km (2,140 mi)
மேற்பரப்பின் உயரம் 1,133 m (3,720 ft)
Islands 3,000 (Ssese Islands உகாண்டா)
குடியிருப்புகள் புக்கோபா, தான்சானியா
முவான்சா, தான்சானியா
கிசுமு, கென்யா
கம்ப்பாலா, உகாண்டா
என்ட்டெபெ, உகாண்டா
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளிவீடல்ல.

விக்டோரியா ஏரி அல்லது விக்டோரியா நியான்சா (உகெரெவே அல்லது நலுபாலே என்றும் வழங்கப்படுகிறது) ஆப்பிரிக்காவில் உள்ள மாபெரும் ஏரிகளுள் (Great Lakes) ஒன்றாகும்.

விக்டோரியா ஏரியின் பரப்பளவு 68,800 சதுர கிலோமீட்டர்கள். இதுவே இக்கண்டத்தின் மிகப்பெரிய ஏரி. மேலும் உலகின் வெப்பமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியும் (Tropical Lake), உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியும் இதுவே. இதனுடைய அதிகபட்ச ஆழம் 84 மீட்டர்கள். சராசரி ஆழம் 40 மீட்டர்கள். இதன் கொள்ளளவு 2,750 கனகிலோமீட்டர்கள்.

இதுவே நைல் ஆற்றின் நீளமான கிளையாகிய வெள்ளை நைல் ஆற்றின் மூலம்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்