கின்யருவாண்டா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கின்யருவாண்டா
Kinyarwanda
 நாடுகள்: ருவாண்டா, உகண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு
 பேசுபவர்கள்: 7 மில்லியனுக்கு மேல்[1]
மொழிக் குடும்பம்: நைகர்-கொங்கோ
 அட்லான்டிக்-கொங்கோ
  வோல்ட்டா-கொங்கோ
   பென்யு-கொங்கோ
    பாண்டு
     தெற்கு பாண்டு
      சுருங்கு பாண்டு
       நடு சுருங்கு பாண்டு மொழிகள்
        கின்யருவாண்டா
Kinyarwanda
 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: ருவாண்டா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: rw
ISO 639-2: kin
ISO/FDIS 639-3: kin 

கின்யருவாண்டா மொழி (Kinyarwanda) ருவாண்டாவின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 7 மில்லியனுக்கு மேல் மக்கள் பேசுகின்றனர். உகாண்டாவின் தெற்கு பகுதியிலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியிலும் சில மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

புருண்டியின் ஆட்சி மொழி கிருண்டியை பேசும் மக்களுக்கு கின்யருவாண்டாவை ஓர் அளவு புரியும்.


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=கின்யருவாண்டா_மொழி&oldid=1090089" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்