சிலிக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
14 அலுமினியம்சிலிக்கான்பாஸ்பரஸ்
C

Si

Ge
Si-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
சிலிக்கான், Si, 14
வேதிப்பொருள் வரிசை மாழையனை
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
143, p
தோற்றம் நறநறப்பான பொடி,

சற்றே நீல நிறம் காட்டும்
கருஞ்சாம்பல் நிறம்.
Silizium pulver.jpg

அணு எடை 28.0855(3) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ne] 3s2 3p2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 4
இயற்பியல் பண்புகள்
நிலைமை [[திண்மம்]]
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
2.33 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
2.57 g·cm−3
கொதி நிலை 1687 கெ, K
(1414 °C, 2577 °F)
உருகு
வெப்பநிலை
3538 K
(3265 °C, 5909 °F)
உருகுநிலை வெப்பம் 50.21 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
359 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 19.789 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 1908 2102 2339 2636 3021 3537
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு வைரம்
ஆக்சைடு நிலைகள் 4
(amphoteric ஆக்ஸைடு)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 1.90 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1-வது: 786.5 கி.ஜூ·மோல்−1
2-வது: 1577.1 கி.ஜூ·மோல்−1
3-வது: 3231.6 கி.ஜூ·மோல்−1
அணு ஆரம் 110 pm பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 111 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 111 pm
வான் டெர் வால் ஆரம் 210 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு காந்தத்தன்மை அற்றது
வெப்பக் கடத்துமை (300 K) 149 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 2.6 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(20 °C) 8433 மீ/நொ (m/s)
யங் தகைமை (Young's modulus) 150 GPa
பரும தகைமை(Bulk modulus) 100 GPa
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
6.5
CAS எண் 7440-21-3
ஆற்றல் இடைவெளி 300 கெ (K) 1.12 எவோ (eV)
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
சிலிக்கான் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
28Si 92.23% Si ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
29Si 4.67% Si ஆனது 15 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
30Si 3.1% Si ஆனது 16 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
32Si syn 170 y β- 13.020 32P
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

சிலிக்கான் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Si. அணு எண் 14. இது அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமம் ஆகும். புவி ஓட்டில் ஆக்ஸிஜனுக்கு அடுத்து அதிகம் கிடைப்பது சிலிக்கான் ஆகும். இது தூய தனிமமாக அரிதாகவே கிடைக்கிறது. சிலிக்கான் ஒரு அலோகம்.

[தொகு] பயன்கள்

  • குறைகடத்தி கருவிகளில் பயன்படுகிறது.
  • ஆடி, சிமெண்ட் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது.

[தொகு] பலவிதமான தோற்றங்களில் சிலிக்கான்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கான்&oldid=1086148" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்