உனுன்செப்டியம்
| உனுன்செப்டியம் | |||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
117Uus
|
|||||||||||||||||||
|
|||||||||||||||||||
| தோற்றம் | |||||||||||||||||||
| Unknown | |||||||||||||||||||
| பொதுப் பண்புகள் | |||||||||||||||||||
| பெயர், குறியீடு, எண் | உனுன்செப்டியம், Uus, 117 | ||||||||||||||||||
| தனிம வகை | [[{{{series}}}]]Unknown | ||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 17, 7, p | ||||||||||||||||||
| நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[294] | ||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு | Unknown 2,8,18,32,32,18,7 (predicted) |
||||||||||||||||||
| இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||
| பிற பண்புகள் | |||||||||||||||||||
| CAS எண் | 87658-56-8 | ||||||||||||||||||
| மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||
| முதன்மைக் கட்டுரை: உனுன்செப்டியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||
|
|||||||||||||||||||
உனுன்செப்டியம் என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கியஅணுவெண் 117 கொண்ட வேதியியல் தனிமம். [1][2].இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து Uus. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது [3]. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 நேர்மின்னிகளும், 28 நொதுமிகளும் கொண்ட கால்சியம்-48 என்னும் ஓரிடத்தான்களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட பெர்க்கிலியம்-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
கண்டுப்பிடிப்பு [தொகு]
சனவரி மாதம் 2010 இல், முதன்முதல் அணு இயைபியலுக்கான ஃவிலெரோவ் ஆய்வகத்தில் (Flerov Laboratory of Nuclear Reactions) அறிவியலாளர்கள் அணுவெண் 117 ஐக் கொண்ட புதிய தனிமத்தை அணுச்சிதைவு விளைவுகளில் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.:[4]
வெறும் ஆறு அணுக்கள் மட்டுமே செயறையாக உருவாக்கப்பட்டன[5].
| Target | Projectile | CN | Attempt result |
|---|---|---|---|
| 208Pb | 81Br | 289117 | வார்ப்புரு:Unk |
| 232Th | 59Co | 291117 | வார்ப்புரு:Unk |
| 238U | 55Mn | 293117 | வார்ப்புரு:Unk |
| 237Np | 54Cr | 291117 | வார்ப்புரு:Unk |
| 244Pu | 51V | 295117 | வார்ப்புரு:Unk |
| 243Am | 50Ti | 293117 | வார்ப்புரு:Unk |
| 248Cm | 45Sc | 293117 | வார்ப்புரு:Unk |
| 249Bk | 48Ca | 297117 | Successful reaction |
| 249Cf | 41K | 290117 | வார்ப்புரு:Unk |
-
Calculated decay chains from the parent nuclei 293Uus and 294 Uus[6]
-
249Bk+48Ca calculated excitation function.jpg
Calculated excitation function for the production of the compound nucleus 297117 from the reaction 249Bk( 48Ca,xn) [6]
ஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை [தொகு]
| Isotope | Year discovered | Discovery reaction |
|---|---|---|
| 294Uus | 2009 | 249Bk(48Ca,3n) |
| 293Uus | 2009 | 249Bk(48Ca,4n) |
கருத்தியக் கொள்கைப்படியான கணிப்பீடுகள் [தொகு]
நொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள் [தொகு]
கீழுள்ள அட்டவணை வெவ்வேறு எறிபொருள் (projectile) கூட்டங்களும் அதன் குறுக்குவெட்டு வீழ்வுகளும் (residue) பற்றிய தகவல்களைத் தருகின்றது. DNS = Di-nuclear system; σ = cross section
| Target | Projectile | CN | Channel (product) | σmax | Model | Ref |
|---|---|---|---|---|---|---|
| 209Bi | 82Se | 291117 | 1n (290117) | 15 fb | DNS | [7] |
| 209Bi | 79Se | 288117 | 1n (287117) | 0.2 pb | DNS | [7] |
| 232Th | 59Co | 291117 | 2n (289117) | 0.1 pb | DNS | [7] |
| 238U | 55Mn | 293117 | 2-3n (291,290117) | 70 fb | DNS | [7] |
| 244Pu | 51V | 295117 | 3n (292117) | 0.6 pb | DNS | [7] |
| 248Cm | 45Sc | 293117 | 4n (289117) | 2.9 pb | DNS | [7] |
| 246Cm | 45Sc | 291117 | 4n (287117) | 1 pb | DNS | [7] |
| 249Bk | 48Ca | 297117 | 3n (294117) | 2.1 pb ; 3 pb | DNS | [7][8] |
| 247Bk | 48Ca | 295117 | 3n (292117) | 0.8, 0.9 pb | DNS | [8][7] |
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ J. Chatt (1979). "Recommendations for the Naming of Elements of Atomic Numbers Greater than 100". Pure Appl. Chem. 51: 381–384. doi:10.1351/pac197951020381.
- ↑ http://www.jinr.ru/img_sections/PAC/NP/31/PAK_NP_31_recom_eng.pdf
- ↑ யூரி ஒகனேசியன் (Yuri Oganessian) தலைமையில் நிகழ்ந்த இக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வுச்சுருக்கத்தை பிசிக்கல் ரிவ்யூ லெட்டர்சு (Physical Review Letters) என்னும் ஆய்விதல் வெளியிடவுள்ளது (ஏப்ரல் 6, 2009)[1]
- ↑ http://www.jinr.ru/img_sections/PAC/NP/31/PAK_NP_31_recom_eng.pdf
- ↑ Glanz, James (April 6, 2010). "Scientists Discover Heavy New Element". The New York Times. http://www.nytimes.com/2010/04/07/science/07element.html?ref=science. Retrieved 2010-04-07.
- ↑ 6.0 6.1 sagaidak. "Experiment setting on synthesis of superheavy nuclei in fusion-evaporation reactions. Preparation to synthesis of new element with Z=117". பார்த்த நாள் 2009-07-07.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 Zhao-Qing, Feng (2007). "Possible Way to Synthesize Superheavy Element Z = 117". Chinese Physics Letters 24: 2551. doi:10.1088/0256-307X/24/9/024. http://arxiv.org/pdf/0708.0159.
- ↑ 8.0 8.1 Feng, Z (2009). "Production of heavy and superheavy nuclei in massive fusion reactions". Nuclear Physics A 816: 33. doi:10.1016/j.nuclphysa.2008.11.003. http://arxiv.org/pdf/0803.1117.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||

