புரோமின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
புரோமின், Br, 35 | ||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
ஹாலஜன் | ||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
17, 4, p | ||||||||||||||||||
| தோற்றம் | வளிமம்/நீர்மம்: செம்பழுப்பு solid: metallic cluster |
||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
79.904(1) g/mol | ||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Ar] 4s2 3d10 4p5 | ||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 7 | ||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||
| இயல் நிலை | liquid | ||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
(Br2, liquid) 3.1028 கி/செ.மி³ | ||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
265.8 K (-7.3 °C, 19 °F) |
||||||||||||||||||
| கொதி நிலை | 332.0 K (58.8 °C, 137.8 °F) |
||||||||||||||||||
| நிலைமாறும் புள்ளி |
588 K, 10.34 MPa | ||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
(Br2) 10.57 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
(Br2) 29.96 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) (Br2) 75.69 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||
|
|||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||
| படிக அமைப்பு | orthorhombic | ||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
±1, 5 (strongly acidic oxide) |
||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 2.96 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 1139.9 kJ/(mol | ||||||||||||||||||
| 2nd: 2103 kJ/mol | |||||||||||||||||||
| 3rd: 3470 kJ/mol | |||||||||||||||||||
| அணு ஆரம் | 115 பிமீ | ||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
94 pm | ||||||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 114 pm | ||||||||||||||||||
| வான் டெர் வால் ஆரம் |
185 பி.மீ (pm) | ||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||||||
| காந்த வகை | nonmagnetic | ||||||||||||||||||
| மின் தடைமை | (20 °C) 7.8×1010 Ω·m | ||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 0.122 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||
| ஒலியின் விரைவு | (20 °C) ? 206 மீ/நொ (m/s) | ||||||||||||||||||
| CAS பதிவெண் | 7726-95-6 | ||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||
|
|||||||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||||||
புரோமின் (ஆங்கிலம்: Bromine; IPA: /ˈbrəʊmiːn/ OR /ˈbrəʊmaɪn/, GA /ˈbroʊmiːn/ OR /ˈbroʊmɪn/, Greek: βρῶμος, brómos), அணு எண் 35 கொண்ட ஒரு தனிமம். இதன் அறிவியல் பெயர் கிரேக்க மொழி βρῶμος ப்ரோமொஸ் இருந்து வந்தது. புரோமொஸ் என்றால் (ஆடுகளின்) நெடி என்று பொருள். புரோமினின் சின்னம் Br. இது அறை வெப்ப-அழுத்த நிலையில் பழுப்பு, செம்பழுப்பு நிறத்தில் நீர்ம நிலையில் உள்ளது. புரோமினும் குளோரின் அயோடின் போன்ற ஒரு ஹாலஜன் ஆனால் இதன் வேதியியல் இயைபுத் தன்மை (இயைபுமை , reactivity) குளோரினுக்கும்,அயோடினுக்கும் இடைப்பட்டது. இது இயல்பு நிலையில் மனித தசையைத் தாக்க (வேதியியல் அரிக்க) வல்லது. இதன் ஆவியை மூச்சிழுத்தால் நச்சுத்தன்மை ஊட்டும். புரோமின் மாந்தரின் கண்களுக்கும், தொண்டக்கும் அரிப்பூட்டும். (அட்டவணை பின்னர் தமிழில் வடிக்கப்படும்)
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||