இலந்தனம்
|
||||||||||||||||||||||||||||
| பொது | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
இலந்தனம், La, 57 | |||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
லாந்த்தனைடுகள் | |||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
3, 6, f | |||||||||||||||||||||||||||
| தோற்றம் | வெள்ளிய வெண்மை |
|||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
138.90547(7) g/mol | |||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Xe] 5d1 6s2 | |||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 18, 9, 2 | |||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
6.162 கி/செ.மி³ | |||||||||||||||||||||||||||
| உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
5.94 g/cm³ | |||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
1193 K (920 °C, 1688 °F) |
|||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 3737 K (3464 °C, 6267 °F) |
|||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
6.20 கி.ஜூ/மோல் (kJ/mol) |
|||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
402.1 கி.ஜூ/மோல் kJ/mol | |||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 27.11 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
|||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | அறுகோணக பட்டகம் | |||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
3 (sகடும் கார ஆக்ஸைடு) |
|||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 1.10 (பௌலிங் அளவீடு) | |||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 538.1 kJ/(mol | |||||||||||||||||||||||||||
| 2nd: 1067 kJ/mol | ||||||||||||||||||||||||||||
| 3rd: 1850.3 kJ/mol | ||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 195 பிமீ | |||||||||||||||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 169 pm | |||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| காந்த வகை | ? | |||||||||||||||||||||||||||
| மின்தடைமை | (அறை. வெ.நி.) (α, பல்படிகம்) 615 nΩ·m | |||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 13.4 வாட்/(மீ·கெ) W/(m·K) |
|||||||||||||||||||||||||||
| வெப்ப நீட்சிமை | (அறை. வெ.நி.) (α, பல்படிகம்) 12.1 மைக்ரோ மீ/(மீ·K) µm/(m·K) |
|||||||||||||||||||||||||||
| ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) |
(20 °C) 2475 மீ/நொடி | |||||||||||||||||||||||||||
| Young's modulus | (α உரு) 36.6 GPa | |||||||||||||||||||||||||||
| Shear modulus | (α உரு) 14.3 GPa | |||||||||||||||||||||||||||
| Bulk modulus | (α உரு) 27.9 GPa | |||||||||||||||||||||||||||
| பாய்சான் விகிதம் | (α உரு) 0.280 | |||||||||||||||||||||||||||
| மோவின்(Moh's) உறுதி எண் | 2.5 | |||||||||||||||||||||||||||
| விக்கர் உறுதிஎண் Vickers hardness |
491 MPa (மெகாபாஸ்) | |||||||||||||||||||||||||||
| பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
363 MPa (மெகாபாஸ்) | |||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7439-91-0 | |||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | ||||||||||||||||||||||||||||
இலந்தனம் (ஆங்கிலம்: Lanthanum (IPA: /ˈlanθənəm/) ஒரு வேதியியல் தனிமம். இது தனிம அட்டவணையில் La என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். இலந்தனத்தின் அணுவெண் 57 ஆகும். இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன.. பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் திண்மப் பொருள். தனிம அட்டவணையில் மூன்றாவது நெடுங்குழுவைச் சேர்ந்த காரக்கனிம மாழை ஆகும். இது இலந்தனைடு என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக கரிமம், நைட்ரஜன், போரான், செலீனியம், சிலிக்கான், பாஸ்பரஸ், கந்தகம், மற்றும் ஹாலஜன்களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) இலந்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து இலந்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||