இசுட்ரோன்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
38 ருபீடியம்இசுட்ரோன்சியம்இயிற்றியம்
Ca

Sr

Ba
Sr-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
இசுட்ரோன்சியம், Sr, 38
வேதியியல்
பொருள் வரிசை
காரக்கனிம மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
2, 5, s
தோற்றம் வெள்ளி போல் வெண்மை
Sr,38.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
87.62(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 5s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
2.64 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
2.375 g/cm³
உருகு
வெப்பநிலை
1050 K
(777 °C, 1431 °F)
கொதி நிலை 1655 K
(1382 °C, 2520 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
7.43 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
136.9 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
26.4 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 796 882 990 1139 1345 1646
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic face centered
ஆக்ஸைடு
நிலைகள்
2
(கடும் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 0.95 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 549.5 kJ/(mol
2nd: 1064.2 kJ/mol
3rd: 4138 kJ/mol
அணு ஆரம் 200 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
219 pm
கூட்டிணைப்பு ஆரம் 192 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை மென்காந்தத் தன்மை
மின் தடைமை (20 °C) 132 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 35.4
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 22.5 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
Shear modulus 6.1 GPa
பாய்சான் விகிதம் 0.28
மோவின்(Moh's) உறுதி எண் 1.5
CAS பதிவெண் 7440-24-6
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: இசுட்ரோன்சியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
82Sr syn 25.36 d ε - 82Rb
83Sr syn 1.35 d ε - 83Rb
β+ 1.23 83Rb
γ 0.76, 0.36 -
84Sr 0.56% Sr ஆனது 46 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
85Sr syn 64.84 d ε - 85Rb
γ 0.514D -
86Sr 9.86% Sr ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
87Sr 7.0% Sr ஆனது 49 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
88Sr 82.58% Sr ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
89Sr syn 50.52 d ε 1.49 89Rb
β- 0.909D 89Y
90Sr syn 28.90 y β- 0.546 90Y
மேற்கோள்கள்

இசுட்ரோன்சியம் அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium (IPA: /ˈstrɒntiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 38; இதன் அணுக்கருவில் 50 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Sr. இது ஒரு காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த வெள்ளி போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் செலஸ்டைன் மற்றும் இசுட்ரோன்சியனைட் என்னும் கனிமங்களில் இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது கால்சியத்தைவிட மென்மையான (மெதுமையான) பொருள், நீருடன் வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடும் ஐதரசனும் உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது இசுட்ரோன்சியம் ஆக்சைடும், இசுட்ரோன்சியம் நைட்ரைடும் விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லையாதலால், அறைவெப்பநிலையில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க மண்ணெணெய் (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை வானவேடிக்கை காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்&oldid=1347960" இருந்து மீள்விக்கப்பட்டது