மக்னீசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
12 சோடியம்மக்னீசியம்அலுமினியம்
Be

Mg

Ca
Mg-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
மக்னீசியம், Mg, 12
வேதிப்பொருள் வரிசை காரக்கனிம மாழை
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
23, s
தோற்றம் வெள்ளி போன்ற நிறத்
திண்மம் (அறை வெப்பநிலையில்)
MagnesiumMetalUSGOV.jpg
அணு எடை 24.3050(6) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ne] 3s2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 2
இயற்பியல் பண்புகள்
நிலைமை திண்மம்
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
1.738 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
1.584 g·cm−3
கொதி நிலை 923 கெ, K
(650 °C, 1202 °F)
உருகு
வெப்பநிலை
1363 K
(1090 °C, 1994 °F)
உருகுநிலை வெப்பம் 8.48 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
128 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 24.869 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 701 773 861 971 1132 1361
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்சைடு நிலைகள் 2
(வலுவான கார ஆக்ஸைடு)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 1.31 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1-வது: 737.7 கி.ஜூ·மோல்−1
2-வது: 1450.7 கி.ஜூ·மோல்−1
3-வது: 7732.7 கி.ஜூ·மோல்−1
அணு ஆரம் 150 pm பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 145 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 130 pm
வான் டெர் வால் ஆரம் 173 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு paramagnetic
மின் தடைமை (20 °C) 43.9 nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 156 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 24.8 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(r.t.) (annealed)
4940 மீ.நொ−1
(m·s−1)
யங் தகைமை (Young's modulus) 45 GPa
நழுவு தகைமை
(Shear modulus)
17 GPa
பரும தகைமை(Bulk modulus) 45 GPa
பாய்சான் விகிதம்
(Poisson ratio)
0.29
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.5
`பிரிநெல் கெட்டிமை 260 MPa
CAS எண் 7439-95-4
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
மக்னீசியம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
24Mg 78.99% Mg ஆனது 12 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
25Mg 10% Mg ஆனது 13 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
26Mg 11.01% Mg ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

மக்னீசியம் ஒரு தனிமம் ஆகும். இது என்ற குறியீட்டால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. இது புவியில் அதிகம் கிடைக்கும் தனிமங்களில் எட்டாவது ஆகும். புவி ஓட்டின் எடையில் இது 2% ஆகும்.


[தொகு] மனித உடலில் மக்னீசியத்தின் பங்கு

பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350mgக்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும் ஏற்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்&oldid=1094944" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்