அயோடின்
|
|||||||||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
அயோடின், I, 53 | ||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
ஹாலஜன்s | ||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
17, 5, p | ||||||||||||||||||||||||
| தோற்றம் | கருசெந்நீல, கத்தரிப்பூ நிறம், பளபளப்பு |
||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
126.90447(3) g/mol | ||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Kr] 4d10 5s2 5p5 | ||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 18, 7 | ||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
4.933 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
386.85 K (113.7 °C, 236.66 °F) |
||||||||||||||||||||||||
| கொதி நிலை | 457.4 K (184.3 °C, 363.7 °F) |
||||||||||||||||||||||||
| நிலைமாறும் புள்ளி |
819 K, 11.7 MPa | ||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
(I2) 15.52 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
(I2) 41.57 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) (I2) 54.44 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | orthorhombic | ||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
±1, 5, 7 (கடும் காடிய ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 2.66 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் | 1st: 1008.4 kJ/mol | ||||||||||||||||||||||||
| 2nd: 1845.9 kJ/mol | |||||||||||||||||||||||||
| 3rd: 3180 kJ/mol | |||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 140 பிமீ | ||||||||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
115 pm | ||||||||||||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 133 pm | ||||||||||||||||||||||||
| வான் டெர் வால் ஆரம் |
198 பி.மீ (pm) | ||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||
| காந்த வகை | காந்தமுறாதது | ||||||||||||||||||||||||
| மின்தடைமை | (0 °C) 1.3×107 Ω·m | ||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 0.449 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||||||||
| Bulk modulus | 7.7 GPa | ||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7553-56-2 | ||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||||||||||||
அயோடின் அல்லது ஐயோடின் (ஆங்கிலம்: Iodine (IPA: [ˈaɪəˌdaɪn], /ˈaɪəˌdɪn/, அல்லது /ˈaɪəˌdiːn/; கிரேக்க மொழி |iodes "கருசெந்நீலம்") ஒரு வேதியியல் தனிமம். இதன் குறியீடு I. இதன் அணுவெண் 53 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. அயோடின் ஹாலஜன் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது). இது ஹாலஜன்களிலேயே ஆஸ்ட்டட்டைனுக்கு அடுத்தாற்போல் உள்ள குறைந்த எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு உள்ள தனிமம். அயோடின் பெரும்பாலும் மருத்துவம், ஒளிப்படக்கலை, நிறச்சாயத் தொழில் போன்றவற்றில் பயன்படுகின்றது. பெரும்பாலான உயிரினங்களிலே இது ஓர் இம்மியப் பொருளாக காணப்படுகின்றது.
மற்ற ஹாலஜன்களைப் போலவே அயோடினும் ஈரணு மூலக்கூறாக (I2.) சேர்ந்து இயங்குகின்றது.
பொருளடக்கம் |
புவியில் அயோடின் இருப்பு [தொகு]
அயோடின் இயற்கையில் கடல்நீரின் கரைந்துள்ள ஒரு பொருளாக உள்ளது.
பயன்பாடுகள் [தொகு]
வேதியியல் பண்புகள் [தொகு]
தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20 °C) ஒரு கிராம்தான் கரைகின்றது. 50 °C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது. of iodine is negligible.
-
- I2+ H2O ↔ H+ + I– + HIO (K = 2.0×10-13) [1]
நீரில் ஏற்கனவே கரைந்த ஹைட்ரோ-ஐயோடிக் காடி அல்லது பொட்டாசியம் அயோடைடு இருந்தால் அயோடினின் கரையும் தன்மை கூடுகின்றது. ஏற்கனவே கரைந்த புரோமைடு இருந்தாலும் நீரில் கரையும் தனமை கூடுகின்றது.
அயோடைடுப் பொருட்களை குளோரின் உடன் சேர்த்து ஆக்ஸைடாக்கினால் தனிம அயோடின் கிடைக்கின்றது:
-
- 2I– + Cl2 → I2 + 2Cl–
அல்லது காடிகளில் மாங்கனீசு டை-ஆக்ஸைடு உடன் இயைந்தாலும் கிடைக்கும்:[1]
-
- 2I– + 4H+ + MnO2 → I2 + 2H2O + Mn2+
ஹைட்ரஜன் சல்பைடு ஐ ஹைட்ட்ரோ அயோடிக் காடியுடன் சேர்த்தாலும் தனிம அயோடின் கிடக்கும்:[2]
-
- I2 + H2S → 2HI + S↓
அல்லது ஹைட்ரசைன் மூலமாக (hydrazine):
-
- 2I2 + N2H4 → 4HI + N2
நைட்ரிக் காடியால் அயோடின் அயோடேட்டாக ஆக்ஸைடாக்கப்படுகின்றது:[3]
-
- I2 + 10HNO3 → 2HIO3 + 10NO2 + 4H2O
-
-
I2 + 2OH– → I– + IO– + H2O (K = 30) 3IO– → 2I– + IO3– (K = 1020)
-
References [தொகு]
- ↑ 1.0 1.1 Advanced Inorganic Chemistry by Cotton and Wilkinson, 2nd ed.
- ↑ General Chemistry (volume 2) by N.L. Glinka, Mir Publishing 1981
- ↑ General Chemistry by Linus Pauling, 1947 ed.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||