சீசியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
||||||||||||||||||||||||||||||||||
| பொது | ||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
சீசியம், Cs, 55 | |||||||||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
கார மாழைகள் | |||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
1, 6, s | |||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | வெண் தங்கம் |
|||||||||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
132.9054519(2) g/mol | |||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Xe] 6s1 | |||||||||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 18, 8, 1 | |||||||||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
1.93 கி/செ.மி³ | |||||||||||||||||||||||||||||||||
| உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
1.843 g/cm³ | |||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
301.59 K (28.44 °C, 83.19 °F) |
|||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 944 K (671 °C, 1240 °F) |
|||||||||||||||||||||||||||||||||
| நிலைமாறும் புள்ளி |
1938 K, 9.4 MPa | |||||||||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
2.09 கி.ஜூ/மோல் (kJ/mol) |
|||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
63.9 கி.ஜூ/மோல் kJ/mol | |||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 32.210 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
|||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | பருநடுவணு கட்டகம் | |||||||||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
1 (strongly கார ஆக்ஸைடு) |
|||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 0.79 (பௌலிங் அளவீடு) | |||||||||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் | 1st: 375.7 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||
| 2nd: 2234.3 kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||
| 3rd: 3400 kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 260 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
298 pm | |||||||||||||||||||||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 225 pm | |||||||||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
| காந்த வகை | no data | |||||||||||||||||||||||||||||||||
| மின் தடைமை | (20 °C) 205 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 35.9 வாட்/(மீ·கெ) W/(m·K) |
|||||||||||||||||||||||||||||||||
| வெப்ப நீட்சி | (25 °C) 97 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | |||||||||||||||||||||||||||||||||
| Young's modulus | 1.7 GPa | |||||||||||||||||||||||||||||||||
| Bulk modulus | 1.6 GPa | |||||||||||||||||||||||||||||||||
| மோவின்(Moh's) உறுதி எண் | 0.2 | |||||||||||||||||||||||||||||||||
| பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
0.14 MPa (மெகாபாஸ்) | |||||||||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7440-46-2 | |||||||||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | ||||||||||||||||||||||||||||||||||
சீசியம் (ஆங்கிலம்: Caesium அல்லது cesium, IPA: /ˈsiːziəm/) ஒரு வேதியியல் தனிமம். இது தனிம அட்டவணையில் Cs என்னும் குறியீடு கொண்டது. சீசியத்தின் அணுவெண் 55 ஆகும், மற்றும் இதன் அணுக்கருவில் 78 நொதுமிகள் உள்ளன. சீசியம் மென்மையான வெள்ளிய தங்கம் போன்ற தோற்றம் கொண்ட கார மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம். சீசியத்தின் உருகுநிலை அறை வெப்பநிலைக்கு நெருங்கிய 28 °C (83 °F) ஆகும். இதுவும் ருபீடியம் (39 °C), பிரான்சியம் (27 °C), காலியம் (30 °C) போன்று அறை வெப்பநிலைக்கு அருகாமையில் உருகுநிலை கொண்ட ஒரு தனிமம். துல்லிய அணு மணிகாட்டிகளில் சீசியம் அணு பயன்படுகின்றது.
பொருளடக்கம் |
குறிப்பிடத்தக்க பண்புகள் [தொகு]
பயன்பாடுகள் [தொகு]
வரலாறு [தொகு]
கனிமங்களும் மலிவு நிலையும் [தொகு]
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||