பிரான்சீயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரான்சீயம் | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
87Fr
|
||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
| தோற்றம் | ||||||||||||||||||||||||||||
| metallic liquid (predicted)[1] | ||||||||||||||||||||||||||||
| பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| பெயர், குறியீடு, எண் | பிரான்சீயம், Fr, 87 | |||||||||||||||||||||||||||
| உச்சரிப்பு | /ˈfrænsiəm/ FRAN-see-əm |
|||||||||||||||||||||||||||
| தனிம வகை | alkali metal | |||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 1, 7, s | |||||||||||||||||||||||||||
| நியம அணு நிறை (அணுத்திணிவு) |
(223) | |||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு | [Rn] 7s1 2, 8, 18, 32, 18, 8, 1 |
|||||||||||||||||||||||||||
| இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| நிலை | liquid presumably [1] | |||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) | 1.87? (extrapolated, not measured) g·cm−3 | |||||||||||||||||||||||||||
| உருகுநிலை | ? 296 K, ? 23 °C, ? 73 [1] °F | |||||||||||||||||||||||||||
| கொதிநிலை | ? 950 K, ? 677 °C, ? 1250 °F | |||||||||||||||||||||||||||
| உருகலின் வெப்ப ஆற்றல் | ca. 2 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||
| வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | ca. 65 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||
| ஆவி அழுத்தம் (extrapolated) | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| ஒக்சியேற்ற நிலைகள் | 1 (strongly basic oxide) | |||||||||||||||||||||||||||
| மின்னெதிர்த்தன்மை | 0.7 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 380 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||
| பங்கீட்டு ஆரை | 260 (extrapolated) pm | |||||||||||||||||||||||||||
| வான்டர் வாலின் ஆரை | 348 (extrapolated) pm | |||||||||||||||||||||||||||
| பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | cubic body-centered (extrapolated) | |||||||||||||||||||||||||||
| காந்த சீரமைவு | Paramagnetic | |||||||||||||||||||||||||||
| மின்கடத்துதிறன் | 3 µ (calculated)Ω·m | |||||||||||||||||||||||||||
| வெப்ப கடத்துத் திறன் | 15 (extrapolated) W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||
| CAS எண் | 7440-73-5 | |||||||||||||||||||||||||||
| மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||
| முதன்மைக் கட்டுரை: பிரான்சீயம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
பிரான்சீயம் (Francium) ஒரு கார உலோக வகையைச் சேர்ந்த ஒரு மூலகம் ஆகும். இது மிகவும் அரிதாகக் கிடைக்கும் மூலகம் ஆகும்.இது அதிக கதிர் இயக்கம் உடைய மூலகம் ஆகும். இது 87 எனும் அணுவெண்ணைக் கொண்டது. இது கதிரியக்கம் அடையும் போது, அஸ்டடின், ரேடியம் மற்றும் ரேடான் ஆகப் பிரிகையடையும். இதன் அணுத் திணிவு 233 ஆகும். இது 22 நிமிடங்களுக்கு மேல் நிலைத்திருக்காது.