ருபீடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
37 கிருப்டான்ருபீடியம்ஸ்ட்ரோன்ஷியம்
K

Rb

Cs
Rb-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
ருபீடியம், Rb, 37
வேதியியல்
பொருள் வரிசை
கார மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
1, 5, s
தோற்றம் வெண் சாம்பல்
Rb,37.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
85.4678(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 8, 18, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
1.532 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
1.46 g/cm³
உருகு
வெப்பநிலை
312.46 K
(39.31 °C, 102.76 °F)
கொதி நிலை 961 K
(688 °C, 1270 °F)
நிலைமாறும்
புள்ளி
(புறமிட்ட)
2093 K, 16 MPa
நிலை மாறும்
மறை வெப்பம்
2.19 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
75.77 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
31.060 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 434 486 552 641 769 958
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், முகநடு
ஆக்ஸைடு
நிலைகள்
1
(கடுமையான கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 0.82 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 403.0 kJ/(mol
2nd: 2633 kJ/mol
3rd: 3860 kJ/mol
அணு ஆரம் 235 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
265 pm
கூட்டிணைப்பு ஆரம் 211 pm
வான் டெர் வால்
ஆரம்
244 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின் தடைமை (20 °C) 128 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 58.2
வாட்/(மீ·கெ) W/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 1300 மீ/நொடி
Young's modulus 2.4 GPa
Bulk modulus 2.5 GPa
மோவின்(Moh's) உறுதி எண் 0.3
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
0.216 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-17-7
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: ருபீடியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
83Rb syn 86.2 d ε - 83Kr
γ 0.52, 0.53,
0.55
-
84Rb syn 32.9 d ε - 84Kr
β+ 1.66, 0.78 84Kr
γ 0.881 -
β- 0.892 84Sr
85Rb 72.168% Rb ஆனது 48 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
86Rb syn 18.65 d β- 1.775 86Sr
γ 1.0767 -
87Rb 27.835% 4.88×1010 y β- 0.283 87Sr
மேற்கோள்கள்

ருபீடியம் (ஆங்கிலம்: Rubidium (IPA: /ruːˈbɪdiəm, rəˈbɪdiəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 37; இதன் அணுக்கருவில் 48 நொதுமிகள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு Rb. இது ஒரு கார மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது மென்மையான ஒரு மாழை, பார்ப்பதற்கு வெள்ளி போன்ற வெண்மையான தோற்றம் அளிப்பது. தனிம அட்டவணையில் நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்களை ஒத்த பண்புடையது. விரைவில் ஆக்ஸிஜனாக்கம் நிகழும் ஒரு தனிமம்.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

ருபீடியம் கார மாழைகளிலேயே 2 ஆவதாக அதிக எதிர்மின்னி ஈர்ப்புடைய ("நேர்மின்மத்திறன்" கொண்ட) மாழை. உயர்ந்த வெப்பநிலையாகிய 39.3 °C (= 102.7 °F) ல் நீர்மமாக மாறுகின்றது. மற்ற நெடுங்குழு 1 தனிமங்கள் போல நீருடன் பரபரப்பாக இயைந்த் வேதியல் வினைப்படுகின்றது.

உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ருபீடியம்&oldid=1347915" இருந்து மீள்விக்கப்பட்டது