மின்னெதிர்த்தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலக்ட்ரான் கவர் திறனை விளக்கும் நிலைமின்னியல் ஆற்றல் வரைபடம்

மின்னெதிர்த்தன்மை அல்லது எலக்ட்ரான் கவர் திறன் (Electronegativity) என்பது ஒரு மூலக்கூறில் உள்ள அணுவானது பிணைப்பிலுள்ள எலக்ட்ரான் சோடியை தன்பால் ஈர்த்துக் கொள்ளும் பண்பாகும். பயனுடைய அணுக்கரு மின்சுமை மற்றும் அணு ஆரம் ஆகியவற்றை எலக்ட்ரான் கவர் திறன் அடிப்படையாகக் கொண்டதாகும். பயனுடைய அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும்போது எலக்ட்ரான் கவர் திறன் அதிகமாகும். மேலும் அணு ஆரம் குறைவாக இருந்தாலும் எலக்ட்ரான் கவர் திறன் அதிகமாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மின்னெதிர்த்தன்மை&oldid=1366096" இருந்து மீள்விக்கப்பட்டது