பெர்மியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||
| பொது | ||||||
|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
பெர்மியம், Fm, 100 | |||||
| வேதியியல் பொருள் வரிசை |
காரக்கனிம மாழைகள் | |||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
N/A, 7, f | |||||
| தோற்றம் | unknown, probably silvery
white or metallic gray |
|||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
(257) g·mol−1 g/mol | |||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Rn] 5f12 7s2 | |||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 32, 30, 8, 2 | |||||
| இயல்பியல் பண்புகள் | ||||||
| இயல் நிலை | திண்மம் | |||||
| வேறு பல பண்புகள் | ||||||
| மேற்கோள்கள் | ||||||
பெர்மியம் (Fermium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Fm. இதன் அணுவெண் 100. இது கதிரியக்கமுள்ள உலோகத் தன்மையுள்ள இத்தனிமம், புளுட்டோனியத்தை நியூத்திரன்களால் மோத விட்டு உருவாக்கப்படுகிறது. இயற்பியலாளர் என்றிக்கோ பெர்மியின் நினைவாக இத்தனிமத்துக்கு பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
[தொகு] குறிப்பிடத்தக்க பண்புகள்
மிகவும் குறைந்த அளவே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் பண்புகள் அல்லது அல்லது இயல்புகள் பெருமளவில் அறியப்படவில்லை.
[தொகு] பயன்பாடுகள்
அடிப்படை ஆய்வுகளைத் தவிர பெர்மியத்தின் பயன்பாடுகள் எதுவும் இல்ல.