காலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
31 துத்தநாகம்காலியம்ஜெர்மானியம்
Al

Ga

In
Ga-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
காலியம், Ga, 31
வேதியியல்
பொருள் வரிசை
குறை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
13, 4, p
தோற்றம் வெள்ளிய வெண்மை
பொதுவான தோற்றம் (உருகியது) படிகமானது
அணு நிறை
(அணுத்திணிவு)
69.723(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Ar] 3d10 4s2 4p1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 3
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
5.91 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.095 g/cm³
உருகு
வெப்பநிலை
302.9146 K
(29.7646 °C, 85.5763 °F)
கொதி நிலை 2477 K
(2204 °C, 3999 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
5.59 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
254 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.86 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1310 1448 1620 1838 2125 2518
அணுப் பண்புகள்
படிக அமைப்பு orthorhombic
ஆக்ஸைடு
நிலைகள்
3, 1
(இருமுகத் தனமை ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.81 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 578.8 kJ/(mol
2nd: 1979.3 kJ/mol
3rd: 2963 kJ/mol
அணு ஆரம் 130 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
136 pm
கூட்டிணைப்பு ஆரம் 126 pm
வான் டெர் வால்
ஆரம்
187 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
வெப்பக்
கடத்துமை
(300 K) 40.6
வாட்/(மீ·கெ) W/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2740 மீ/நொடி
மோவின்(Moh's) உறுதி எண் 1.5
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
60 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-55-3
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: காலியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
69Ga 60.11% Ga ஆனது 38 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
71Ga 39.89% Ga ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

காலியம் (ஆங்கிலம்: Gallium (IPA: /ˈgaliəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ga. இதன் அணுவெண் 31 மற்றும் இதன் அணுக்கருவில் 39 நொதுமிகளும் உள்ளன. பார்ப்பதற்கு இது வெண்சாம்பல் அல்லது வெள்ளிய வெண்மை நிறத்தில் உள்ள மாழையிலி வகையைச் சேர்ந்த தனிமம். இது அறைவெப்பநிலையில் திண்மமாக உள்ளது, ஆனால் எளிதில் உடையும் பண்பு (முரியல் பண்பு அல்லது நொறுநொறுப்புத் தன்மை) உடையது. இது அளவில் மிகவும் குறைவாகவே உலகில் கிடக்கும் ஒரு தனிமம். காலியமானது ஆர்சனிக் என்னும் மற்றுமொரு தனிமத்துடன் சேர்ந்து காலியம்-ஆர்சினைடு என்னும் சேர்மம் உண்டாகின்றது. இது சிலிக்கானுக்கு அடுத்த முக்கியமான குறைக்கடத்தியாகும். காலியம்-ஆர்சினைடுதனில் எதிர்மின்னிகள் சிலிக்கானில் உள்ள எதிர்மின்னிகளைக்காட்டில் அதிக நகர்மியம் கொண்டது, ஆகையால் விரைவாக இயங்கும் நுண்மின் கருவிகள் செய்யலாம். காலியம்-ஆர்சினைடுதனைப் பயன்படுத்தி ஒளிவிடும் இருமுனையக் கருவிகள் (LED) செய்யலாம் (சிலிக்கானில் இப்படிச் செய்வது இயலாது இருந்தது, இப்பொழுதும் செய்வது மிகக் கடினம்). காலியம் நைட்ரஜனுடன் சேர்ந்து காலியம்-நைட்ரைடு என்னும் சேர்மம் உண்டாகின்றது. இது நீல நிற ஒளிவிடும் இருமுனையங்களைச் செய்யப் பயன்படுகின்றது.


[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்&oldid=1088059" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்