காலியம் ஆர்சினைடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காலியம் ஆர்சினைடு | |
|---|---|
![]() |
|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | GaAs |
| மோலார் நிறை | 144.645 g/mol |
| தோற்றம் | Gray cubic crystals |
| உருகுநிலை |
1238 °C (1511 K) |
| கொதிநிலை |
°C (? K) |
| நீரில் கரைமை | < 0.1 g/100 ml (20 °C) |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | Zinc Blende |
| மூலக்கூறு வடிவம் | |
| தீநிகழ்தகவு | |
| MSDS | External MSDS |
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | Carcinogenic |
| NFPA 704 |
|
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
காலியம் ஆர்சினைடு (GaAs) என்பது காலியம், ஆர்சனிக் ஆகிய இரண்டு தனிமங்களும்ம் சேர்ந்த ஒரு சேர்மம். இது ஒரு முக்கியமான குறைக்கடத்தி. மிகுவிரைவு எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், மின்னாற்றைலை ஒளியாற்றலாக நுட்பமாக மாற்றும் சீரொளி (லேசர்), ஒளியுமிழ் இருமுனைய எதிர்மின்னிக் கருவிகள் செய்யவும், பலவகையான நுண்ணலைக் கருவிகள் செய்யவும், கதிரொளி மின்கலங்கள் செய்யவும் பயன்படும் ஒரு சேர்மப்பொருள்.[[[பகுப்பு:ஒளிமின் கருவிகள்]]
