ஈலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2 ஐதரசன்ஈலியம்லித்தியம்
-

He

Ne
He-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
ஈலியம், He, 2
வேதிப்பொருள் வரிசை நிறைம வளிமம்
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
181, s
தோற்றம் நிறமிலி
He,2.jpg
அணு எடை 4.002602(2) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு 1s2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2
இயற்பியல் பண்புகள்
நிலைமை [[வளிமம்]]
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
0.1786 g/L
கொதி நிலை (அழுத்தம்:2.5 MPa) 0.95 கெ, K
(−272.2 °C, −458.0 °F)
உருகு
வெப்பநிலை
4.22 K
(−268.93 °C, −452.07 °F)
நிலைமாறும் புள்ளி 5.19 K 0.227 MPa
உருகுநிலை வெப்பம் 0.0138 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
0.0829 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 20.786 J·mol−1·K−1
ஆவி அழுத்தம் (dITS-90)
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K     1.23 1.67 2.48 4.21
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு அறுகோண பட்டகம்,
நெருக்கடுக்கம்
(Hexagonal close-packed)
மின்மமாக்கும் ஆற்றல்கள் 1st: 2372.3 கிஜூ/மோல்
2nd: 5250.5 kJ/mol
அணு ஆரம் (கணிப்பு) 31 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 32 pm
வான் டெர் வால் ஆரம் 140 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
வெப்பக் கடத்துமை (300 K) 151.3 m W·m−1·K−1
CAS எண் 7440-59-7
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
ஈலியம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
3He 0.000137%* He ஆனது 1 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
4He 99.999863%* He ஆனது 2 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
*Atmospheric value, abundance may differ elsewhere.
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

ஈலியம் (Helium, He) நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தனமையற்ற அதிகம் வேதியியல் வினையில் ஈடுப்படாத வளிமமாகும். இத் தனிமம் (மூலகம்) தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதனது உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களைவிடவும் (மூலகங்களிலும்) குறைவானதாகும்.

இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே ஐதரசனுக்கு அடுத்து எளிய அமைப்பு கொண்ட தனிமமும் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈலியம்&oldid=1110739" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்