பெரிலியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|||||||||||||||
| பொது | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
பெரிலியம், Be, 4 | ||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
கார மாழைகள் | ||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
2, 2, s | ||||||||||||||
| தோற்றம் | பளபளப்பான வெள்ளி/சாம்பல் நிறம் |
||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
9.012182(3) g/mol | ||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
1s2 2s2 | ||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 2 | ||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | ||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
1.85 கி/செ.மி³ | ||||||||||||||
| உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
1.690 g/cm³ | ||||||||||||||
| உருகு வெப்பநிலை |
1560 K (1287 °C, 2349 °F) |
||||||||||||||
| கொதி நிலை | 2742 K (2469 °C, 4476 °F) |
||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
7.895 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
297 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 16.443 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||
|
|||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||
| படிக அமைப்பு | அறுகோணப் பட்டகம் | ||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
2 (இருதன்மை ஆக்சைடு) |
||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 1.57 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 899.5 kJ/(mol | ||||||||||||||
| 2nd: 1757.1 kJ/mol | |||||||||||||||
| 3rd: 14848.7 kJ/mol | |||||||||||||||
| அணு ஆரம் | 105 பிமீ | ||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
112 pm | ||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 90 pm | ||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||
| காந்த வகை | எதிர்வ காந்தம் | ||||||||||||||
| மின் தடைமை | (20 °C) 35.6 nΩ·m | ||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 200 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||
| வெப்ப நீட்சி | (25 °C) 11.3 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K) | ||||||||||||||
| ஒலியின் விரைவு (மென் கம்பி) |
(அறை வெ.நி) 12870 மீ/நொ | ||||||||||||||
| Young's modulus | 287 GPa | ||||||||||||||
| Shear modulus | 132 GPa | ||||||||||||||
| Bulk modulus | 130 GPa | ||||||||||||||
| பாய்சான் விகிதம் | 0.032 | ||||||||||||||
| மோவின்(Moh's) உறுதி எண் | 5.5 | ||||||||||||||
| விக்கர் உறுதிஎண் Vickers hardness |
1670 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||
| பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
600 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||
| CAS பதிவெண் | 7440-41-7 | ||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||
பெரிலியம்(ஆங்கிலம்: Beryllium IPA: /bəˈrɪliəm/ bə-RIL-ee-əm) என்பது எடையில் மிகவும் குறைவான ஒரு தனிமம். வேதியியலில் இதன் குறிஎழுத்துக்கள் Be என்பதாகும். இதன் அணுவெண் 4. இது வெப்பத்தை நன்றாகக் கடத்தும் ஒரு தனிமும். செப்பு போன்ற உலோகங்களுக்கு (மாழைகளுக்கு) உறுதியூட்ட சிறிதளவு பெரியலியம் சேர்க்கப்படுகின்றது. X-கதிர்கள் (புதிர்-கதிர்கள்) இம்மாழையின் ஊடே கடந்து செல்லவல்லது. இத்தனிமம், காந்தத்தன்மை ஏதும் அற்றது. நைட்டிரிக் காடியால் (புளிமம், அமிலம்) (nitric acid) தாக்குண்டும் கரையாத பொருள்.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Uuq | Uup | Uuh | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||