இசுக்காண்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
21 கால்சியம்இசுக்காண்டியம்டைட்டேனியம்
-

Sc

Y
Wide Periodic Table.svg
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
ஸ்காண்டியம், Sc, 21
வேதிப்பொருள் வரிசை பிறழ்வரிசை மாழை
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
34, d
தோற்றம் வெள்ளிபோல் வெண்மை
Sc,21.jpg
அணு எடை 44.955912(6) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ar] 3d1 4s2
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 9, 2
இயற்பியல் பண்புகள்
நிலைமை திண்மம்
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
2.985 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
2.80 g·cm−3
கொதி நிலை 1814 கெ, K
(1541 °C, 2806 °F)
உருகு
வெப்பநிலை
3109 K
(2836 °C, 5136 °F)
உருகுநிலை வெப்பம் 14.1 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
332.7 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 25.52 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 1645 1804 (2006) (2266) (2613) (3101)
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு அறுகோண பட்டகம்
ஆக்சைடு நிலைகள் 3
(மெலிதான கார ஆக்ஸைடு)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 1.36 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1-வது: 633.1 கி.ஜூ·மோல்−1
2-வது: 1235.0 கி.ஜூ·மோல்−1
3-வது: 2388.6 கி.ஜூ·மோல்−1
அணு ஆரம் 160 pm பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 184 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 144 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு paramagnetic
மின் தடைமை (அறை வெ.நி) (α, பல்படிக)
கணிப்பு 562 nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 15.8 W·m−1·K−1
வெப்ப நீட்சி (அறை வெ.நி) (α, பல்படிக)
10.2 µm/(m·K)
யங் தகைமை (Young's modulus) 74.4 GPa
நழுவு தகைமை
(Shear modulus)
29.1 GPa
பரும தகைமை(Bulk modulus) 56.6 GPa
பாய்சான் விகிதம்
(Poisson ratio)
0.279
`பிரிநெல் கெட்டிமை 750 MPa
CAS எண் 7440-20-2
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
ஸ்காண்டியம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
44mSc syn 58.61 h IT 0.2709 44Sc
γ 1.0, 1.1, 1.1 44Sc
ε - 44Ca
45Sc 100% Sc ஆனது 24 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
46Sc syn 83.79 d β- 0.3569 46Ti
γ 0.889, 1.120 -
47Sc syn 3.3492 d β- 0.44, 0.60 47Ti
γ 0.159 -
48Sc syn 43.67 h β- 0.661 48Ti
γ 0.9, 1.3, 1.0 -
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

இசுக்காண்டியம் (ஆங்கிலம்:Scandium (IPA: /ˈskandiəm/) என்பது இசுக்காண்டினேவியாவில் கிடைக்கும் சில கனிமங்களில் இருந்து பிரிதெடுக்கப்படும் வெள்ளி போன்ற வெண்மையான நிறமுடைய திண்மநிலையில் இருக்கும் மாழைப் பண்புள்ள தனிமம். இது Sc என்னும் அணுக் குறியெழுத்து கொண்டது இதன் அணுவெண் 21. இது லாந்த்தனைடுகள், ஆக்டினைடுகள், மற்றும் இயிற்றியம் போன்று நில உலகில் கனிமங்களில் இருந்து அரிதாகக் கிடைக்கும் ஒரு தனிமமாகும்.

[தொகு] பண்புகள்

இசுக்காண்டியம் மென்மையான வெண்ணிற எடை குறைந்த திண்ம நிலையில் உள்ள மாழை. காற்று படும் இடத்தில் இருந்தால் சிறிதளவு மஞ்சள் நிறம் அல்லது வெளிறிய இளஞ்சிவப்பு நிறம் பெறுகின்றது. 1:1 (ஒன்றுக்கு ஒன்று என்னும் விகிதத்தில்) சேர்ந்த கடும் காடிக் கலவையாகிய நைட்ரிக் காடியும் (HNO3) ஐதரோ-ஃவுளோரிக் காடியும் HF.இந்த இசுக்காண்டியத்தைத் தாக்குவதில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்காண்டியம்&oldid=1118322" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்