யூரோப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
63 சமாரியம்யூரோப்பியம்கடோலினியம்
-

Eu

Am
Eu-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
யூரோப்பியம், Eu, 63
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளி போல் வெண்மை
Eu,63.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
151.964(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f7 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 25, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
5.264 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
5.13 g/cm³
உருகு
வெப்பநிலை
1099 K
(826 °C, 1519 °F)
கொதி நிலை 1802 K
(1529 °C, 2784 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
9.21 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
176 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
27.66 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 863 957 1072 1234 1452 1796
அணுப் பண்புகள்
படிக அமைப்பு எளிய கட்டகம் (பருநடு)
ஆக்ஸைடு
நிலைகள்
3,2
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு  ? 1.2 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 547.1 kJ/(mol
2nd: 1085 kJ/mol
3rd: 2404 kJ/mol
அணு ஆரம் 185 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
231 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின்தடைமை (அறை வெ.நி.) (பல்படிகம்) 0.900 µΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) தோராயமாக 13.9
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (அறை வெ.நி.) (பல்படிகம்)
35.0 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
Young's modulus 18.2 GPa
Shear modulus 7.9 GPa
Bulk modulus 8.3 GPa
பாய்சான் விகிதம் 0.152
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
167 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-53-1
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: யூரோப்பியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
150Eu syn 36.9 y ε 2.261 150Sm
151Eu 47.8% Eu ஆனது 88 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
152Eu syn 13.516 y ε 1.874 152Sm
β- 1.819 152Gd
153Eu 52.2% Eu ஆனது 90 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

யூரோப்பியம் அல்லது ஐரோப்பியம் (ஆங்கிலம்:Europium) தனிம அட்டவணையில் Eu என்னும் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 63. இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 89 நொதுமிகள் உள்ளன. இத்தனிமத்தின் பெயர் ஐரோப்பாவைப் பின்பற்றி வைக்கப்பட்டது.

பொருளடக்கம்

குறிப்பிடத்தக்க பண்புகள் [தொகு]

யூரோப்பியம் அரிதில் கிடைக்கும் கனிமங்களிலேயே மிகுந்த வேதியியல் வினைபற்றும் தன்மை உடையது. எளிதாக காற்றில் ஆக்ஸைடாகின்றது. நீருடன் வேதியியல் வினையுறும்பொழுது இது கால்சியத்துடன் ஒத்துள்ளது. விரைந்து ஆக்ஸிஜனுடன் இணைவதால், தனி மாழையாகத் திண்மமாக எண்ணெய்க்குள் வைத்து இருந்து தந்தாலும் பளபளப்பில்லாமல் மங்கியே காணப்படுகின்றது. யூரோப்பியம், காற்றில் 150 °C முதல் 180 °C வெப்பநிலையில் தீப்பற்றுகின்றது. இது ஈயம் போல கெட்டியாகவும், எளிதில் தட்டி கொட்டி தகடாக்கும் தன்மை உடைய பொருள்.

பயன்பாடுகள் [தொகு]

வணிகக் கோணத்தில் ஒரு சில பயன்பாடுகளே கொண்டுள்ளது லேசர்களில் (சீரொளி மிகைப்பிகளில்) புறவூட்டுப் பொருளாகப் பயன்படுகின்றது. டௌன் சிக்கல்குறைபாடு போன்ற மரபணுக் குறைபாடுகளுக்கான சோதனைகளில் இம்மாழை பயன்படுகின்றது. நொதுமிகளை (நியூட்ரான்களை)ப் பற்றிக்கொள்வதால் அணுநிலையங்களில் பயன் பெறுகின்றது. தொலைக்காட்சிகளில் உள்ள எதிர்மின்னிக் குழல் திரைகளில் சிவப்பு நிறம் தரும் ஒளிரியாக யூரோப்பியம் ஆக்ஸைடு (Eu2O3) பயன்படுகின்றது. இதே போல புளோரசண்ட் விளக்குகளிலும் பயன்படுகின்றது. மூன்று இயைனி (trivalent) யூரோப்பியம் சிவப்பு ஒளிரியையும், ஈரியைனி (divalent) யூரோப்பியம் நீல நிற ஒளிரியையும் தருகின்றது. இந்த இரு நிறங்களுடன் மஞ்சள்/பச்சை நிற டெர்பியம் ஒளிரியும் சேர்ந்து மூன்று நிற விளக்குகளைக் கொண்ட ஒளி அமைப்புகள் விலை மலிவுடன் அமைக்க வழி வகுக்கின்றது. மருந்து உற்பத்தியில் உயிரியமூலக்கூறுகள் பற்றிய வினைகளைத் தேர்வு செய்ய யூரோப்பியம் பயன்படுகின்றது. கள்ள யூரோ பணத்தாள்கள் செய்வதைத் தடுக்கும் முகமாக ஒளிரிகளள் பதிக்கப் பயன்படுகின்றது[1]

வரலாறு [தொகு]

யூரோப்பியம் முதன் முதலாக பால் எம்மீல் லெக்காக் டி புவாபௌட்ரான் (Paul Émile Lecoq de Boisbaudran]] என்பவரால் 1890ல் கண்டுபிடிக்கப்பட்டது. சமாரியம்-கடோலினியச் சேர்க்கைப் பொருள்களை ஆய்வு செய்யும் பொழுது அவ்விரு பொருட்களையும் சேரா ஓர் ஒளிமாலைக் கோடுகளைக் கண்டறிந்து யூரோப்பியம் இருப்பதை உணர்ந்தனர். எனினும் யூரோப்பியத்தை 1896ல் கண்டுபிடித்ததாக பிரெஞ்சு வேதியியலாளர் யூஜீன் அனட்டோல் டிமார்சே (Eugène-Anatole Demarçay]) அவர்களைக் கூறுவர். இவர் பின்னாளில் 1901ல் யுரோப்பியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார்.

கிடைக்கும் மலிவு [தொகு]

யூரோப்பிய சேர்மங்கள் [தொகு]

ஓரிடத்தான்கள் [தொகு]

வெப்ப நொதுமிகள் பற்றுறும் குறுக்களவு
Thermal neutron capture cross sections
ஓரிடத்தான்கள் 151Eu 152Eu 153Eu 154Eu 155Eu
விளைவு ~10 low 1580 >2.5 330
Barns 5900 12800 312 1340 3950







முன்காப்புக் குறிப்புகள் [தொகு]

இதன் நச்சுத்தன்மை முழுவதுமாக இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மற்ற எடை மிகுந்த மாழைகளைக்காட்டிலும் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளதென்று கொள்ளுவதற்கான் முன்குறிபாடுகள் ஏதும் இல்லை. இம்மாழையின் துகள்கள் தீப்பற்றும் வாய்ப்புள்ளது. உயிர் உடலியக்கத்தில் ஏதும் குறிப்பிட்ட பயன்பாடுகள் உள்ளனவா என்று இன்னமும் தெரியவில்லை.

யூரோப்பியத்தைப் பிரித்தெடுப்பது [தொகு]

யூரோப்பியம் விற்பனைக்குக் கிடைப்பதால் ஆய்வகங்களில் சிறப்பாகச் செய்யத்தேவை இல்லை.


மேற்கோள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

அடிக்குறிப்புகளும் [தொகு]

  1. Europium and the Euro [1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்&oldid=1348722" இருந்து மீள்விக்கப்பட்டது