1890
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
| ஆண்டுகள்: | 1887 1888 1889 - 1890 - 1891 1892 1893 |
| 1890 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1890 MDCCCXC |
| திருவள்ளுவர் ஆண்டு | 1921 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2643 |
| சீன நாட்காட்டி | 4586-4587 |
| எபிரேய நாட்காட்டி | 5649-5650 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1945-1946 1812-1813 4991-4992 |
| இரானிய நாட்காட்டி | 1268-1269 |
| இசுலாமிய நாட்காட்டி | 1307 – 1308 |
| ரூனிக் நாட்காட்டி | 2140
|
1890 (MDCCCXC) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 1 - வடகிழக்கு ஆபிரிக்காவில் எரித்திரியா என்ற தனது குடியேற்ற நாட்டை இத்தாலி உருவாக்கியது.
- பெப்ரவரி 17 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 6 - யாழ்ப்பாண நகரில் "சின்னக்கடை" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
நாள் அறியப்படாதவை [தொகு]
பிறப்புகள் [தொகு]
- பெப்ரவரி 10 - போரிஸ் பாஸ்ரர்நாக்
- மே 19 - ஹோ சி மின்
- செப்டம்பர் 15 - அகதா கிறிஸ்டி
- செப்டம்பர் 26 - பாபநாசம் சிவன்