அக்டோபர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்டோபர் கிரெகொரியின் நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'எட்டு' எனப் பொருள்தரும் "அக்டோ" என்ற சொல்லில் இருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும்.
இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.
காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் "நவராத்திரி" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: October |
| << | அக்டோபர் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXII | ||||||
| சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் |